Sri Ayyappa Ashtottara Shatanamavali – ஶ்ரீ அய்யப்ப அஷ்டோத்தரஶதனாமாவளி꞉


ஓம் மஹாஶாஸ்த்ரே நம꞉ ।
ஓம் மஹாதே³வாய நம꞉ ।
ஓம் மஹாதே³வஸுதாய நம꞉ ।
ஓம் அவ்யயாய நம꞉ ।
ஓம் லோககர்த்ரே நம꞉ ।
ஓம் லோகப⁴ர்த்ரே நம꞉ ।
ஓம் லோகஹர்த்ரே நம꞉ ।
ஓம் பராத்பராய நம꞉ ।
ஓம் த்ரிலோகரக்ஷகாய நம꞉ । 9

ஓம் த⁴ந்விநே நம꞉ ।
ஓம் தபஸ்விநே நம꞉ ।
ஓம் பூ⁴தஸைநிகாய நம꞉ ।
ஓம் மந்த்ரவேதி³நே நம꞉ ।
ஓம் மஹாவேதி³நே நம꞉ ।
ஓம் மாருதாய நம꞉ ।
ஓம் ஜக³தீ³ஶ்வராய நம꞉ ।
ஓம் லோகாத்⁴யக்ஷாய நம꞉ ।
ஓம் அக்³ரண்யே நம꞉ । 18

ஓம் ஶ்ரீமதே நம꞉ ।
ஓம் அப்ரமேயபராக்ரமாய நம꞉ ।
ஓம் ஸிம்ஹாரூடா⁴ய நம꞉ ।
ஓம் க³ஜாரூடா⁴ய நம꞉ ।
ஓம் ஹயாரூடா⁴ய நம꞉ ।
ஓம் மஹேஶ்வராய நம꞉ ।
ஓம் நாநாஶஸ்த்ரத⁴ராய நம꞉ ।
ஓம் அநர்கா⁴ய நம꞉ ।
ஓம் நாநாவித்³யாவிஶாரதா³ய நம꞉ । 27

ஓம் நாநாரூபத⁴ராய நம꞉ ।
ஓம் வீராய நம꞉ ।
ஓம் நாநாப்ராணிநிஷேவிதாய நம꞉ ।
ஓம் பூ⁴தேஶாய நம꞉ ।
ஓம் பூ⁴திதா³ய நம꞉ ।
ஓம் ப்⁴ருத்யாய நம꞉ ।
ஓம் பு⁴ஜங்கா³ப⁴ரணோத்தமாய நம꞉ ।
ஓம் இக்ஷுத⁴ந்விநே நம꞉ ।
ஓம் புஷ்பபா³ணாய நம꞉ । 36

ஓம் மஹாரூபாய நம꞉ ।
ஓம் மஹாப்ரப⁴வே நம꞉ ।
ஓம் மாயாதே³வீஸுதாய நம꞉ ।
ஓம் மாந்யாய நம꞉ ।
ஓம் மஹாநீதாய நம꞉ ।
ஓம் மஹாகு³ணாய நம꞉ ।
ஓம் மஹாஶைவாய நம꞉ ।
ஓம் மஹாருத்³ராய நம꞉ ।
ஓம் வைஷ்ணவாய நம꞉ । 45

ஓம் விஷ்ணுபூஜகாய நம꞉ ।
ஓம் விக்⁴நேஶாய நம꞉ ।
ஓம் வீரப⁴த்³ரேஶாய நம꞉ ।
ஓம் பை⁴ரவாய நம꞉ ।
ஓம் ஷண்முக²த்⁴ருவாய நம꞉ ।
ஓம் மேருஶ்ருங்க³ஸமாஸீநாய நம꞉ ।
ஓம் முநிஸங்க⁴நிஷேவிதாய நம꞉ ।
ஓம் தே³வாய நம꞉ ।
ஓம் ப⁴த்³ராய நம꞉ । 54

ஓம் ஜக³ந்நாதா²ய நம꞉ ।
ஓம் க³ணநாதா²ய நம꞉ ।
ஓம் க³ணேஶ்வராய நம꞉ ।
ஓம் மஹாயோகி³நே நம꞉ ।
ஓம் மஹாமாயிநே நம꞉ ।
ஓம் மஹாஜ்ஞாநிநே நம꞉ ।
ஓம் மஹாஸ்தி²ராய நம꞉ ।
ஓம் தே³வஶாஸ்த்ரே நம꞉ ।
ஓம் பூ⁴தஶாஸ்த்ரே நம꞉ । 63

ஓம் பீ⁴மஹாஸபராக்ரமாய நம꞉ ।
ஓம் நாக³ஹாராய நம꞉ ।
ஓம் நாக³கேஶாய நம꞉ ।
ஓம் வ்யோமகேஶாய நம꞉ ।
ஓம் ஸநாதநாய நம꞉ ।
ஓம் ஸகு³ணாய நம꞉ ।
ஓம் நிர்கு³ணாய நம꞉ ।
ஓம் நித்யாய நம꞉ ।
ஓம் நித்யத்ருப்தாய நம꞉ । 72

ஓம் நிராஶ்ரயாய நம꞉ ।
ஓம் லோகாஶ்ரயாய நம꞉ ।
ஓம் க³ணாதீ⁴ஶாய நம꞉ ।
ஓம் சதுஷ்ஷஷ்டிகலாமயாய நம꞉ ।
ஓம் ருக்³யஜு꞉ஸாமரூபிணே நம꞉ ।
ஓம் மல்லகாஸுரப⁴ஞ்ஜநாய நம꞉ ।
ஓம் த்ரிமூர்தயே நம꞉ ।
ஓம் தை³த்யமத²நாய நம꞉ ।
ஓம் ப்ரக்ருதயே நம꞉ । 81

ஓம் புருஷோத்தமாய நம꞉ ।
ஓம் காலஜ்ஞாநிநே நம꞉ ।
ஓம் மஹாஜ்ஞாநிநே நம꞉ ।
ஓம் காமதா³ய நம꞉ ।
ஓம் கமலேக்ஷணாய நம꞉ ।
ஓம் கல்பவ்ருக்ஷாய நம꞉ ।
ஓம் மஹாவ்ருக்ஷாய நம꞉ ।
ஓம் வித்³யாவ்ருக்ஷாய நம꞉ ।
ஓம் விபூ⁴திதா³ய நம꞉ । 90

ஓம் ஸம்ஸாரதாபவிச்சே²த்த்ரே நம꞉ ।
ஓம் பஶுலோகப⁴யங்கராய நம꞉ ।
ஓம் ரோக³ஹந்த்ரே நம꞉ ।
ஓம் ப்ராணதா³த்ரே நம꞉ ।
ஓம் பரக³ர்வவிப⁴ஞ்ஜநாய நம꞉ ।
ஓம் ஸர்வஶாஸ்த்ரார்த²தத்வஜ்ஞாய நம꞉ ।
ஓம் நீதிமதே நம꞉ ।
ஓம் பாபப⁴ஞ்ஜநாய நம꞉ ।
ஓம் புஷ்களாபூர்ணஸம்யுக்தாய நம꞉ । 99

ஓம் பரமாத்மாய நம꞉ ।
ஓம் ஸதாங்க³தயே நம꞉ ।
ஓம் அநந்தாதி³த்யஸங்காஶாய நம꞉ ।
ஓம் ஸுப்³ரஹ்மண்யாநுஜாய நம꞉ ।
ஓம் ப³லிநே நம꞉ ।
ஓம் ப⁴க்தாநுகம்பிநே நம꞉ ।
ஓம் தே³வேஶாய நம꞉ ।
ஓம் ப⁴க³வதே நம꞉ ।
ஓம் ப⁴க்தவத்ஸலாய நம꞉ । 108

இதி ஶ்ரீ அய்யப்ப அஷ்டோத்தரஶதநாமாவளீ ।


மேலும் ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள் பார்க்க. மேலும் 108, 300 & 1000 நாமாவள்யஃ பார்க்க.


గమనిక: రాబోయే ధనుర్మాసం సందర్భంగా "శ్రీ కృష్ణ స్తోత్రనిధి" ముద్రించుటకు ఆలోచన చేయుచున్నాము. ఇటీవల మేము "శ్రీ సాయి స్తోత్రనిధి" పుస్తకము విడుదల చేశాము.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed