Sri Ranganatha Ashtakam 1 – ஶ்ரீ ரங்க³நாதா²ஷ்டகம் – 1



ஆநந்த³ரூபே நிஜபோ³த⁴ரூபே
ப்³ரஹ்மஸ்வரூபே ஶ்ருதிமூர்திரூபே ।
ஶஶாங்கரூபே ரமணீயரூபே
ஶ்ரீரங்க³ரூபே ரமதாம் மநோ மே ॥ 1 ॥

காவேரிதீரே கருணாவிளோலே
மந்தா³ரமூலே த்⁴ருதசாருகேலே ।
தை³த்யாந்தகாலே(அ)கி²லலோகலீலே
ஶ்ரீரங்க³ளீலே ரமதாம் மநோ மே ॥ 2 ॥

லக்ஷ்மீநிவாஸே ஜக³தாம் நிவாஸே
ஹ்ருத்பத்³மவாஸே ரவிபி³ம்ப³வாஸே ।
க்ருபாநிவாஸே கு³ணப்³ருந்த³வாஸே
ஶ்ரீரங்க³வாஸே ரமதாம் மநோ மே ॥ 3 ॥

ப்³ரஹ்மாதி³வந்த்³யே ஜக³தே³கவந்த்³யே
முகுந்த³வந்த்³யே ஸுரநாத²வந்த்³யே ।
வ்யாஸாதி³வந்த்³யே ஸநகாதி³வந்த்³யே
ஶ்ரீரங்க³வந்த்³யே ரமதாம் மநோ மே ॥ 4 ॥

ப்³ரஹ்மாதி³ராஜே க³ருடா³தி³ராஜே
வைகுண்ட²ராஜே ஸுரராஜராஜே ।
த்ரைலோக்யராஜே(அ)கி²லலோகராஜே
ஶ்ரீரங்க³ராஜே ரமதாம் மநோ மே ॥ 5 ॥

அமோக⁴முத்³ரே பரிபூர்ணநித்³ரே
ஶ்ரீயோக³நித்³ரே ஸஸமுத்³ரநித்³ரே ।
ஶ்ரிதைகப⁴த்³ரே ஜக³தே³கநித்³ரே
ஶ்ரீரங்க³ப⁴த்³ரே ரமதாம் மநோ மே ॥ 6 ॥

ஸசித்ரஶாயீ பு⁴ஜகே³ந்த்³ரஶாயீ
நந்தா³ங்கஶாயீ கமலாங்கஶாயீ ।
க்ஷீராப்³தி⁴ஶாயீ வடபத்ரஶாயீ
ஶ்ரீரங்க³ஶாயீ ரமதாம் மநோ மே ॥ 7 ॥

இத³ம் ஹி ரங்க³ம் த்யஜதாமிஹாங்க³ம்
புநர்நஶாங்க³ம் யதி³ ஶாங்க³மேதி ।
பாணௌ ரதா²ங்க³ம் சரணே(அ)ம்பு³ கா³ங்க³ம்
யாநே விஹங்க³ம் ஶயநே பு⁴ஜங்க³ம் ॥ 8 ॥

ரங்க³நாதா²ஷ்டகம் புண்யம் ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கி³ஸாயுஜ்யமாப்நுயாத் ॥ 9 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்ய க்ருத ஶ்ரீ ரங்க³நாதா²ஷ்டகம் ।


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed