Sri Ranganatha Ashtakam 2 – ஶ்ரீ ரங்கனாதாஷ்டகம் 2



பத்³மாதி³ராஜே க³ருடா³தி³ராஜே விரிஞ்சிராஜே ஸுரராஜராஜே ।
த்ரைலோக்யராஜே(அ)கி²லராஜராஜே ஶ்ரீரங்க³ராஜே நமதா நமாமி ॥ 1 ॥

ஶ்ரீசித்தஶாயீ பு⁴ஜங்கே³ந்த்³ரஶாயீ நாதா³ர்கஶாயீ ப²ணிபோ⁴க³ஶாயீ ।
அம்போ⁴தி⁴ஶாயீ வடபத்ரஶாயீ ஶ்ரீரங்க³ராஜே நமதா நமாமி ॥ 2 ॥

லக்ஷ்மீனிவாஸே ஜக³தாம்நிவாஸே ஹ்ருத்பத்³மவாஸே ரவிபி³ம்ப³வாஸே ।
ஶேஷாத்³ரிவாஸே(அ)கி²லலோகவாஸே ஶ்ரீரங்க³வாஸே நமதா நமாமி ॥ 3 ॥

நீலாம்பு³வர்ணே பு⁴ஜபூர்ணகர்ணே கர்ணாந்தனேத்ரே கமலாகலத்ரே ।
ஶ்ரீவல்லிரங்கே³ஜிதமல்லரங்கே³ ஶ்ரீரங்க³ரங்கே³ நமதா நமாமி ॥ 4 ॥

ப்³ரஹ்மாதி³வந்த்³யே ஜக³தே³கவந்த்³யே ரங்கே³ முகுந்தே³ முதி³தாரவிந்தே³ ।
கோ³விந்த³தே³வாகி²ல தே³வதே³வே ஶ்ரீரங்க³தே³வே நமதா நமாமி ॥ 5 ॥

அனந்தரூபே நிஜபோ³த⁴ரூபே ப⁴க்திஸ்வரூபே ஶ்ருதிமூர்திரூபே ।
ஶ்ரீகாந்திரூபே ரமணீயரூபே ஶ்ரீரங்க³ரூபே நமதா நமாமி ॥ 6 ॥

கர்மப்ரமாதே³ நரகப்ரமாதே³ ப⁴க்திப்ரமாதே³ ஜக³தாதி⁴கா³தே⁴ ।
அனாத²னாதே² ஜக³தே³கனாதே² ஶ்ரீரங்க³னாதே² நமதா நமாமி ॥ 7 ॥

அமோக⁴னித்³ரே ஜக³தே³கனித்³ரே விதே³ஹ்யனித்³ரே விஷயாஸமுத்³ரே ।
ஶ்ரீயோக³னித்³ரே ஸுக²யோக³னித்³ரே ஶ்ரீரங்க³னித்³ரே நமதா நாமாமி ॥ 8 ॥

ரங்கா³ஷ்டகமித³ம் புண்யம் ப்ராத꞉காலே படே²ன்னர꞉ ।
கோடிஜன்மக்ருதம் பாபம் தத் க்ஷணேன வினஶ்யதி ॥ 9 ॥

இதி ஶ்ரீரங்க³னாதா²ஷ்டகம் ।


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed