Sri Narasimha Stuti (Narayana Pandita Krutam) – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்துதி꞉ (நாராயணபண்டி³த க்ருதம்)


உத³யரவிஸஹஸ்ரத்³யோதிதம் ரூக்ஷவீக்ஷம்
ப்ரளய ஜலதி⁴நாத³ம் கல்பக்ருத்³வஹ்நிவக்த்ரம் ।
ஸுரபதிரிபுவக்ஷஶ்சே²த³ ரக்தோக்ஷிதாங்க³ம்
ப்ரணதப⁴யஹரம் தம் நாரஸிம்ஹம் நமாமி ॥

ப்ரளயரவிகராளாகாரருக்சக்ரவாளம்
விரளயது³ருரோசீரோசிதாஶாந்தராள ।
ப்ரதிப⁴யதமகோபாத்யுத்கடோச்சாட்டஹாஸிந்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 1 ॥

ஸரஸரப⁴ஸபாதா³பாதபா⁴ராபி⁴ராவ
ப்ரசகிதசலஸப்தத்³வந்த்³வலோகஸ்துதஸ்த்வம் ।
ரிபுருதி⁴ரநிஷேகேணைவ ஶோணாங்க்⁴ரிஶாலிந்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 2 ॥

தவ க⁴நக⁴நகோ⁴ஷோ கோ⁴ரமாக்⁴ராய ஜங்கா⁴-
-பரிக⁴மலகு⁴மூருவ்யாஜதேஜோகி³ரிம் ச ।
க⁴நவிக⁴டிதமாகா³த்³தை³த்யஜங்கா⁴ளஸங்கோ⁴
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 3 ॥

கடகிகடகராஜத்³தா⁴டகாக்³ர்யஸ்த²லாபா⁴
ப்ரகடபடதடித்தே ஸத்கடிஸ்தா²(அ)திபட்வீ ।
கடுககடுகது³ஷ்டாடோபத்³ருஷ்டிப்ரமுஷ்டௌ
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 4 ॥

ப்ரக²ரநக²ரவஜ்ரோத்கா²தரூக்ஷாதி³வக்ஷ꞉
ஶிக²ரிஶிக²ரரக்தைராக்தஸந்தோ³ஹதே³ஹ ।
ஸுவலிப⁴ஶுப⁴குக்ஷே ப⁴த்³ரக³ம்பீ⁴ரநாபே⁴
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 5 ॥

ஸ்பு²ரயதி தவ ஸாக்ஷாத்ஸைவ நக்ஷத்ரமாலா
க்ஷபிததி³திஜவக்ஷோவ்யாப்தநக்ஷத்ரமார்க³ம் ।
அரித³ரத⁴ரஜாந்வாஸக்த ஹஸ்தத்³வயாஹோ
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 6 ॥

கடுவிகடஸடௌகோ⁴த்³க⁴ட்டநாத்³ப்⁴ரஷ்டபூ⁴யோ-
-க⁴நபடலவிஶாலாகாஶலப்³தா⁴வகாஶம் ।
கரபரிக⁴விமர்த³ப்ரோத்³யமம் த்⁴யாயதஸ்தே
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 7 ॥

ஹயலுட²த³ளகி⁴ஷ்டோ²த்கண்ட²த³ஷ்டோஷ்ட²வித்³யு-
-த்ஸடஶட²கடி²நோர꞉ பீட²பி⁴த்ஸுஷ்டு²நிஷ்டா²ம் ।
பட²தி நு தவ கண்டா²தி⁴ஷ்ட²கோ⁴ராந்த்ரமாலா
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 8 ॥

ஹ்ருதப³ஹுமிஹிராபா⁴ஸஹ்யஸம்ஹாரரம்ஹோ
ஹுதவஹ ப³ஹுஹேதிஹ்ரேஷிகாநந்தஹேதி ।
அஹிதவிஹிதமோஹம் ஸம்வஹந் ஸைம்ஹமாஸ்யம்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 9 ॥

கு³ருகு³ருகி³ரிராஜத்கந்த³ராந்தர்க³தே வா
தி³நமணிமணிஶ்ருங்கே³ வந்தவஹ்நிப்ரதீ³ப்தே ।
த³த⁴த³திகடுத³ம்ஷ்ட்ரே பீ⁴ஷணோஜ்ஜிஹ்வவக்த்ரே
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 10 ॥

அபரிதவிபு³தா⁴ப்³தி⁴த்⁴யாநதை⁴ர்யம் வித³த்⁴ய-
-த்³விவித⁴விபு³த⁴தீ⁴ஶ்ரத்³தா⁴பிதேந்த்³ராரிநாஶம் ।
நித³த⁴த³திகடாஹோத்³த⁴ட்டநேத்³தா⁴ட்டஹாஸம்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 11 ॥

த்ரிபு⁴வநத்ருணமாத்ரத்ராணத்ருஷ்ணம் து நேத்ர-
-த்ரயமதிலகி⁴தார்சிர்விஷ்டபாவிஷ்டபாத³ம் ।
நவதரரவிரத்நம் தா⁴ரயந் ரூக்ஷவீக்ஷம்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 12 ॥

ப்⁴ரமத³பி⁴ப⁴வபூ⁴ப்⁴ருத்³பூ⁴ரிபூ⁴பா⁴ரஸத்³பி⁴-
-த்³பி⁴த³பி⁴நவ வித³ப்⁴ரூவிப்⁴ரமாத³ப்⁴ரஶுப்⁴ர ।
ருபு⁴ப⁴வப⁴யபே⁴த்தர்பா⁴ஸி போ⁴போ⁴விபா⁴பி⁴-
-ர்த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 13 ॥

ஶ்ரவணக²சிதசஞ்சத்குண்ட³லோச்சண்ட³க³ண்ட³
ப்⁴ருகுடிகடுலலாடஶ்ரேஷ்ட²நாஸாருணோஷ்ட² ।
வரத³ ஸுரத³ ராஜத்கேஶரோத்ஸாரிதாரே
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 14 ॥

ப்ரவிகசகசராஜத்³ரத்நகோடீரஶாலிந்
க³ளக³தக³ளது³ஸ்ரோதா³ரரத்நாங்க³தா³ட்⁴ய ।
கநககடககாஞ்சீஶிஞ்ஜிநீமுத்³ரிகாவந்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 15 ॥

அரித³ரமஸிகே²டௌ பா³ணசாபே க³தா³ம் ஸ-
-ந்முஸலமபி கராப்⁴யாமங்குஶம் பாஶவர்யம் ।
கரயுக³ள த்⁴ருதாந்த்ரஸ்ரக்³விபி⁴ந்நாரிவக்ஷோ
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 16 ॥

சட சட சட தூ³ரம் மோஹய ப்⁴ராமயாரீந்
கடி³ கடி³ கடி³ காமம் ஜ்வாலய ஸ்போ²டயஸ்வ ।
ஜஹி ஜஹி ஜஹி வேக³ம் ஶாத்ரவம் ஸாநுப³ந்த⁴ம்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 17 ॥

விதி⁴ப⁴வவிபு³தே⁴ஶப்⁴ராமகாக்³நிஸ்பு²லிங்க³-
-ப்ரஸவிவிகடத³ம்ஷ்ட்ரோஜ்ஜிஹ்வவக்த்ர த்ரிநேத்ர ।
கல கல கல காமம் பாஹி மாம் தே ஸுப⁴க்தம்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 18 ॥

குரு குரு கருணாம் தாம் ஸாங்குராம் தை³த்யபோதே
தி³ஶ தி³ஶ விஶதா³ம் மே ஶாஶ்வதீம் தே³வ த்³ருஷ்டிம் ।
ஜய ஜய ஜய முர்தே(அ)நார்த ஜேதவ்யபக்ஷம்
த³ஹ த³ஹ நரஸிம்ஹாஸஹ்யவீர்யாஹிதம் மே ॥ 19 ॥

ஸ்துதிரியமஹிதக்⁴நீ ஸேவிதா நாரஸிம்ஹீ
தநுரிவ பரிஶாந்தா மாலிநீ ஸாபி⁴தோலம் ।
தத³கி²லகு³ருமாக்³ந்யஶ்ரீத³ரூபா லஸத்³பி⁴꞉
ஸுநியமநயக்ருத்யை꞉ ஸத்³கு³ணைர்நித்யயுக்தா ॥ 20 ॥

லிகுசதிலகஸூநு꞉ ஸத்³தி⁴தார்தா²நுஸாரீ
நரஹரிநுதிமேதாம் ஶத்ருஸம்ஹாரஹேதும் ।
அக்ருத ஸகலபாபத்⁴வம்ஸிநீம் ய꞉ படே²த்தாம்
வ்ரஜதி ந்ருஹரிலோகம் காமலோபா⁴த்³யஸக்த꞉ ॥ 21 ॥

இதி ஶ்ரீமந்நாராயணபண்டி³தாசார்ய விரசிதா ஶ்ரீ நரஸிம்ஹ ஸ்துதி꞉ ।


மேலும் ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed