Sri Durga Ashtakam – ஶ்ரீ து³ர்கா³ஷ்டகம்



காத்யாயநி மஹாமாயே க²ட்³க³பா³ணத⁴நுர்த⁴ரே ।
க²ட்³க³தா⁴ரிணி சண்டி³ ஶ்ரீ து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥

வஸுதே³வஸுதே காளி வாஸுதே³வஸஹோத³ரி ।
வஸுந்த⁴ரஶ்ரியே நந்தே³ து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

யோக³நித்³ரே மஹாநித்³ரே யோக³மாயே மஹேஶ்வரி ।
யோக³ஸித்³தி⁴கரீ ஶுத்³தே⁴ து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

ஶங்க²சக்ரக³தா³பாணே ஶார்ங்கா³த்³யாயுத⁴பா³ஹவே ।
பீதாம்ப³ரத⁴ரே த⁴ந்யே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

ருக்³யஜு꞉ ஸாமாத²ர்வாணஶ்சது꞉ ஸாமந்தலோகிநி ।
ப்³ரஹ்மஸ்வரூபிணி ப்³ராஹ்மி து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

வ்ருஷ்ணீநாம் குலஸம்பூ⁴தே விஷ்ணுநாத²ஸஹோத³ரி ।
வ்ருஷ்ணிரூபத⁴ரே த⁴ந்யே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 6 ॥

ஸர்வஜ்ஞே ஸர்வகே³ ஶர்வே ஸர்வேஶே ஸர்வஸாக்ஷிணி ।
ஸர்வாம்ருதஜடாபா⁴ரே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 7 ॥

அஷ்டபா³ஹு மஹாஸத்த்வே அஷ்டமீ நவமீ ப்ரியே ।
அட்டஹாஸப்ரியே ப⁴த்³ரே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 8 ॥

து³ர்கா³ஷ்டகமித³ம் புண்யம் ப⁴க்திதோ ய꞉ படே²ந்நர꞉ ।
ஸர்வகாமமவாப்நோதி து³ர்கா³ளோகம் ஸ க³ச்ச²தி ॥ 9 ॥

இதி ஶ்ரீ து³ர்கா³ஷ்டகம் ।


மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed