Sri Bhoothanatha Dasakam – ஶ்ரீ பூ⁴தநாத² த³ஶகம்


பாண்ட்³யபூ⁴பதீந்த்³ரபூர்வபுண்யமோஹநாக்ருதே
பண்டி³தார்சிதாங்க்⁴ரிபுண்ட³ரீக பாவநாக்ருதே ।
பூர்ணசந்த்³ரதுண்ட³வேத்ரத³ண்ட³வீர்யவாரிதே⁴
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 1 ॥

ஆதி³ஶங்கராச்யுதப்ரியாத்மஸம்ப⁴வ ப்ரபோ⁴
ஆதி³பூ⁴தநாத² ஸாது⁴ப⁴க்தசிந்திதப்ரத³ ।
பூ⁴திபூ⁴ஷ வேத³கோ⁴ஷபாரிதோஷ ஶாஶ்வத
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 2 ॥

பஞ்சபா³ணகோடிகோமளாக்ருதே க்ருபாநிதே⁴
பஞ்சக³வ்யபாயஸாந்நபாநகாதி³மோத³க ।
பஞ்சபூ⁴தஸஞ்சய ப்ரபஞ்சபூ⁴தபாலக
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 3 ॥

சந்த்³ரஸூர்யவீதிஹோத்ரநேத்ர நேத்ரமோஹந
ஸாந்த்³ரஸுந்த³ரஸ்மிதார்த்³ர கேஸரீந்த்³ரவாஹந ।
இந்த்³ரவந்த³நீயபாத³ ஸாது⁴வ்ருந்த³ஜீவந
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 4 ॥

வீரபா³ஹுவர்ணநீயவீர்யஶௌர்யவாரிதே⁴
வாரிஜாஸநாதி³தே³வவந்த்³ய ஸுந்த³ராக்ருதே ।
வாரணேந்த்³ரவாஜிஸிம்ஹவாஹ ப⁴க்தஶேவதே⁴
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 5 ॥

அத்யுதா³ரப⁴க்தசித்தரங்க³நர்தநப்ரபோ⁴
நித்யஶுத்³த⁴நிர்மலாத்³விதீய த⁴ர்மபாலக ।
ஸத்யரூப முக்திரூப ஸர்வதே³வதாத்மக
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 6 ॥

ஸாமகா³நலோல ஶாந்தஶீல த⁴ர்மபாலக
ஸோமஸுந்த³ராஸ்ய ஸாது⁴பூஜநீயபாது³க ।
ஸாமதா³நபே⁴த³த³ண்ட³ஶாஸ்த்ரநீதிபோ³த⁴க
பூர்ணபுஷ்களஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 7 ॥

ஸுப்ரஸந்நதே³வதே³வ ஸத்³க³திப்ரதா³யக
சித்ப்ரகாஶ த⁴ர்மபால ஸர்வபூ⁴தநாயக ।
ஸுப்ரஸித்³த⁴ பஞ்சஶைலஸந்நிகேதநர்தக
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 8 ॥

ஶூலசாபபா³ணக²ட்³க³வஜ்ரஶக்திஶோபி⁴த
பா³லஸூர்யகோடிபா⁴ஸுராங்க³ பூ⁴தஸேவித ।
காலசக்ர ஸம்ப்ரவ்ருத்தி கல்பநா ஸமந்வித
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 9 ॥

அத்³பு⁴தாத்மபோ³த⁴ஸத்ஸநாதநோபதே³ஶக
பு³த்³பு³தோ³பமப்ரபஞ்சவிப்⁴ரமப்ரகாஶக ।
ஸப்ரத²ப்ரக³ள்ப⁴சித்ப்ரகாஶ தி³வ்யதே³ஶிக
பூர்ணபுஷ்களாஸமேத பூ⁴தநாத² பாஹி மாம் ॥ 10 ॥

இதி ஶ்ரீ பூ⁴தநாத² த³ஶகம் ।


மேலும் ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: శరన్నవరాత్రుల సందర్భంగా "శ్రీ లలితా స్తోత్రనిధి" మరియు "శ్రీ దుర్గా స్తోత్రనిధి" పుస్తకములు కొనుగోలుకు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed