Sri Subrahmanya Mangala Ashtakam – ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மங்க³லாஷ்டகம்

ஶிவயோஸ்தநுஜாயாஸ்து ஶ்ரிதமந்தா³ரஶாகி²நே ।
ஶிகி²வர்யதுரங்கா³ய ஸுப்³ரஹ்மண்யாய மங்க³ளம் ॥ 1

ப⁴க்தாபீ⁴ஷ்டப்ரதா³யாஸ்து ப⁴வரோக³விநாஶிநே ।
ராஜதி⁴ராஜாவந்த்³யாய ரணதீ⁴ராய மங்க³ளம் ॥ 2

ஶூரபத்³மாதி³ தை³தேய தமிஸ்ரகுலபா⁴நவே ।
தாரகாஸுரகாலாய பா³லகாயாஸ்து மங்க³ளம் ॥ 3

வல்லீவத³நராஜீவ மது⁴பாய மஹாத்மநே ।
உல்லஸந்மணி கோடீர பா⁴ஸுராயாஸ்து மங்க³ளம் ॥ 4

கந்த³ர்பகோடிலாவண்யநித⁴யே காமதா³யிநே ।
குலிஶாயுத⁴ஹஸ்தாய குமாராயாஸ்து மங்க³ளம் ॥ 5

முக்தாஹாரளஸத்கண்ட² ராஜயே முக்திதா³யிநே ।
தே³வஸேநாஸமேதாய தை³வதாயாஸ்து மங்க³ளம் ॥ 6

கநகாம்ப³ரஸம்ஶோபி⁴ கடயே கலிஹாரிணே ।
கமலாபதிவந்த்³யாய கார்திகேயாய மங்க³ளம் ॥ 7

ஶரகாநநஜாதாய ஶூராய ஶுப⁴தா³யிநே ।
ஶீதபா⁴நுஸமாஶ்ராய ஶரண்யாயாஸ்து மங்க³ளம் ॥ 8

மங்க³ளாஷ்டகமேதந்யே மஹாஸேநஸ்யமாநவா꞉ ।
பட²ந்தீ ப்ரத்யஹம் ப⁴க்த்யாப்ராப்நுயுஸ்தே பராம் ஶ்ரியம் ॥ 9

இதி ஸுப்³ரஹ்மண்ய மங்க³ளாஷ்டகம் ।


மேலும் ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక: "శ్రీ శివ స్తోత్రనిధి" పుస్తకము ముద్రణ చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

Facebook Comments

You may also like...

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

error: Not allowed
%d bloggers like this: