Sri Datta Shodasa Avatara Shlokah – ஶ்ரீ த³த்த ஷோட³ஶாவதார த்⁴யாந ஶ்லோகா꞉


நமஸ்தே யோகி³ராஜேந்த்³ர த³த்தாத்ரேய த³யாநிதே⁴ ।
ஸ்ம்ருதிம் தே தே³ஹி மாம் ரக்ஷ ப⁴க்திம் தே தே³ஹி மே த்⁴ருதிம் ॥

1। யோகி³ராஜ –
ஓம் யோகி³ராஜாய நம꞉ ।
அத்³வயாநந்த³ரூபாய யோக³மாயாத⁴ராய ச ।
யோகி³ராஜாய தே³வாய ஶ்ரீத³த்தாய நமோ நம꞉ ॥

2। அத்ரிவரத³ –
ஓம் அத்ரிவரதா³ய நம꞉ ।
மாலாகமண்ட³லுரத⁴꞉ கர பத்³மயுக்³மே
மத்⁴யஸ்த²பாணியுக³ளே ட³மரு த்ரிஶூலே ।
யந்யஸ்த ஊர்த்⁴வகரயோ꞉ ஶுப⁴ ஶங்க² சக்ரே
வந்தே³ தமத்ரிவரத³ம் பு⁴ஜஷட்கயுக்தம் ॥

3। த³த்தாத்ரேய –
ஓம் த³த்தாத்ரேயாய நம꞉ ।
த³த்தாத்ரேயம் ஶிவம் ஶாந்தம் இந்த்³ரநீலநிப⁴ம் ப்ரபு⁴ம் ।
ஆத்மமாயாரதம் தே³வம் அவதூ⁴தம் தி³க³ம்ப³ரம் ॥
ப⁴ஸ்மோத்³தூ⁴ளிதஸர்வாங்க³ம் ஜடாஜூடத⁴ரம் விபு⁴ம் ।
சதுர்பா³ஹுமுதா³ராங்க³ம் த³த்தாத்ரேயம் நமாம்யஹம் ॥

4। காலாக்³நிஶமந –
ஓம் காலாக்³நிஶமநாய நம꞉ ।
ஜ்ஞாநாநந்தை³க தீ³ப்தாய காலாக்³நிஶமநாய ச ।
ப⁴க்தாரிஷ்டவிநாஶாய நமோ(அ)ஸ்து பரமாத்மநே ॥

5। யோகி³ஜநவல்லப⁴ –
ஓம் யோகி³ஜநவல்லபா⁴ய நம꞉ ।
யோக³விஜ்ஜநநாதா²ய ப⁴க்தாநந்த³கராய ச ।
த³த்தாத்ரேயாய தே³வாய தேஜோரூபாய தே நம꞉ ॥

6। லீலாவிஶ்வம்ப⁴ர –
ஓம் லீலாவிஶ்வம்ப⁴ராய நம꞉ ।
பூர்ணப்³ரஹ்மஸ்வரூபாய லீலாவிஶ்வாம்ப⁴ராய ச ।
த³த்தாத்ரேயாய தே³வாய நமோ(அ)ஸ்து ஸர்வஸாக்ஷிணே ॥

7। ஸித்³த⁴ராஜ –
ஓம் ஸித்³த⁴ராஜாய நம꞉ ।
ஸர்வஸித்³தா⁴ந்தஸித்³தா⁴ய தே³வாய பரமாத்மநே ।
ஸித்³த⁴ராஜாய ஸித்³தா⁴ய மந்த்ரதா³த்ரே நமோ நம꞉ ॥

8। ஜ்ஞாநஸாக³ர –
ஓம் ஜ்ஞாநஸாக³ராய நம꞉ ।
ஸர்வத்ரா(அ)ஜ்ஞாநநாஶாய ஜ்ஞாநதீ³பாய சாத்மநே ।
ஸச்சிதா³நந்த³போ³தா⁴ய ஶ்ரீத³த்தாய நமோ நம꞉ ॥

9। விஶ்வம்ப⁴ராவதூ⁴த –
ஓம் விஶ்வம்ப⁴ராவதூ⁴தாய நம꞉ ।
விஶ்வம்ப⁴ராய தே³வாய ப⁴க்தப்ரியகராய ச ।
ப⁴க்தப்ரியாய தே³வாய நாமப்ரியாய தே நம꞉ ॥

10। மாயாமுக்தாவதூ⁴த –
ஓம் மாயாமுக்தாவதூ⁴தாய நம꞉ ।
மாயாமுக்தாய ஶுத்³தா⁴ய மாயாகு³ணஹராய தே ।
ஶுத்³த⁴பு³த்³தா⁴த்மரூபாய நமோ(அ)ஸ்து பரமாத்மநே ॥

11। மாயாயுக்தாவதூ⁴த –
ஓம் மாயாயுக்தாவதூ⁴தாய நம꞉ ।
ஸ்வமாயாகு³ணகு³ப்தாய முக்தாய பரமாத்மநே ।
ஸர்வத்ரா(அ)ஜ்ஞாநநாஶாய தே³வதே³வாய தே நம꞉ ॥

12। ஆதி³கு³ரு –
ஓம் ஆதி³கு³ரவே நம꞉ ।
சிதா³த்மஜ்ஞாநரூபாய கு³ரவே ப்³ரஹ்மரூபிணே ।
த³த்தாத்ரேயாய தே³வாய நமோ(அ)ஸ்து பரமாத்மநே ॥

13। ஶிவரூப –
ஓம் ஶிவரூபாய நம꞉ ।
ஸம்ஸாரது³꞉க²நாஶாய ஹிதாய பரமாத்மநே । [ஶிவாய]
த³த்தாத்ரேயாய தே³வாய நமோ(அ)ஸ்து பரமாத்மநே ॥

14। தே³வதே³வ –
ஓம் தே³வதே³வாய நம꞉ ।
ஸர்வாபராத⁴நாஶாய ஸர்வபாபஹராய ச ।
த³த்தாத்ரேயாய தே³வாய நமோ(அ)ஸ்து பரமாத்மநே ॥ [தே³வதே³வாய]

15। தி³க³ம்ப³ர –
ஓம் தி³க³ம்ப³ராய நம꞉ ।
து³꞉க²து³ர்க³திநாஶாய த³த்தாய பரமாத்மநே ।
தி³க³ம்ப³ராய ஶாந்தாய நமோ(அ)ஸ்து பு³த்³தி⁴ஸாக்ஷிணே ॥

16। க்ருஷ்ணஶ்யாம கமலநயந –
ஓம் க்ருஷ்ணஶ்யாமகமலநயநாய நம꞉ ।
அக²ண்டா³த்³வைதரூபாய நிர்கு³ணாய கு³ணாத்மநே ।
க்ருஷ்ணாய பத்³மநேத்ராய நமோ(அ)ஸ்து பரமாத்மநே ॥


மேலும் ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள் பார்க்க.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed