Sri Bhramarambika Ashtakam (Sri Kantarpita) – ஶ்ரீ ப்⁴ரமராம்பி³காஷ்டகம் (..ஶ்ரீகண்டா²ர்பித..)


ஶ்ரீகண்டா²ர்பிதபத்ரக³ண்ட³யுக³ளாம் ஸிம்ஹாஸநாத்⁴யாஸிநீம்
லோகாநுக்³ரஹகாரிணீம் கு³ணவதீம் லோலேக்ஷணாம் ஶாங்கரீம் ।
பாகாரிப்ரமுகா²மரார்சிதபதா³ம் மத்தேப⁴கும்ப⁴ஸ்தநீம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 1 ॥

விந்த்⁴யாத்³ரீந்த்³ரக்³ருஹாந்தரே நிவஸிதாம் வேதா³ந்தவேத்³யாநிதி⁴ம்
மந்தா³ரத்³ருமபுஷ்பவாஸிதகுசாம் மாயாம் மஹாமாயிநீம் ।
ப³ந்தூ⁴கப்ரஸவோஜ்ஜ்வலாருணநிபா⁴ம் பஞ்சாக்ஷரீரூபிணீம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 2 ॥

மாத்³யச்சு²ம்ப⁴நிஶும்ப⁴மேக⁴படலப்ரத்⁴வம்ஸஜ²ஞ்ஜா²நிலாம்
கௌமாரீம் மஹிஷாக்²யஶுஷ்கவிடபீதூ⁴மோருதா³வாநலாம் ।
சக்ராத்³யாயுத⁴ஸங்க்³ரஹோஜ்ஜ்வலகராம் சாமுண்டி³காதீ⁴ஶ்வரீம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 3 ॥

த்³ருக்கஞ்ஜாதவிளாஸகல்பிதஸரோஜாதோருஶோபா⁴ந்விதாம்
நக்ஷத்ரேஶ்வரஶேக²ரப்ரியதமாம் தே³வீம் ஜக³ந்மோஹிநீம் ।
ரஞ்ஜந்மங்க³ளதா³யிநீம் ஶுப⁴கரீம் ராஜத்ஸ்வரூபோஜ்ஜ்வலாம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 4 ॥

கேலீமந்தி³ரராஜதாசலதலாம் ஸம்பூர்ணசந்த்³ராநநாம்
யோகீ³ந்த்³ரைர்நுதபாத³பங்கஜயுகா³ம் ரத்நாம்ப³ராளங்க்ருதாம் ।
ஸ்வர்கா³வாஸஸரோஜபத்ரநயநாபீ⁴ஷ்டப்ரதா³ம் நிர்மலாம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 5 ॥

ஸம்ஸாரார்ணவதாரகாம் ப⁴க³வதீம் தா³ரித்³ர்யவித்⁴வம்ஸிநீம்
ஸந்த்⁴யாதாண்ட³வகேலிகாம் ப்ரியஸதீம் ஸத்³ப⁴க்தகாமப்ரதா³ம் ।
ஶிஞ்ஜந்நூபுரபாத³பங்கஜயுகா³ம் பி³ம்பா³த⁴ராம் ஶ்யாமளாம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 6 ॥

சஞ்சத்காஞ்சநரத்நசாருகடகாம் ஸர்வம் ஸஹாவள்லபா⁴ம்
காஞ்சீகாஞ்சநக⁴ண்டிகாக⁴ணக⁴ணாம் கஞ்ஜாதபத்ரேக்ஷணாம் ।
ஸாரோதா³ரகு³ணாஞ்சிதாம் புரஹரப்ராணேஶ்வரீம் ஶாம்ப⁴வீம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 7 ॥

ப்³ரஹ்மர்ஷீஶ்வரவந்த்³யபாத³கமலாம் பங்கேருஹாக்ஷஸ்துதாம்
ப்ராளேயாசலவம்ஶபாவநகரீம் ஶ்ருங்கா³ரபூ⁴ஷாநிதி⁴ம் ।
தத்த்வாதீதமஹாப்ரபா⁴ம் விஜயிநீம் தா³க்ஷாயிணீம் பை⁴ரவீம்
ஶ்ரீஶைலப்⁴ரமராம்பி³காம் ப⁴ஜ மந꞉ ஶ்ரீஶாரதா³ஸேவிதாம் ॥ 8 ॥

ப்⁴ரமராம்பா³ மஹாதே³வ்யா꞉ அஷ்டகம் ஸர்வஸித்³தி⁴த³ம் ।
ஶத்ரூணாம் து நராணாம் ச த்⁴வம்ஸநம் தத்³வதா³ம்யஹம் ॥ 9 ॥

இதி ஶ்ரீதூ³ர்வாஸவிரசிதம் ஶ்ரீப்⁴ரமராம்பி³காஷ்டகம் ।


மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed