Sri Bhramaramba Ashtakam – ஶ்ரீ ப்⁴ரமராம்பா³ஷ்டகம்


சாஞ்சல்யாருணலோசநாஞ்சிதக்ருபாம் சந்த்³ரார்கசூடா³மணிம்
சாருஸ்மேரமுகா²ம் சராசரஜக³த்ஸம்ரக்ஷணீம் தத்பதா³ம் ।
சஞ்சச்சம்பகநாஸிகாக்³ரவிளஸந்முக்தாமணீரஞ்ஜிதாம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 1 ॥

கஸ்தூரீதிலகாஞ்சிதேந்து³விளஸத்ப்ரோத்³பா⁴ஸிபா²லஸ்த²லீம்
கர்பூரத்³ரவமிஶ்ரசூர்ணக²தி³ராமோதோ³ள்லஸத்³வீடிகாம் ।
லோலாபாங்க³தரங்கி³தைரதி⁴க்ருபாஸாரைர்நதாநந்தி³நீம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 2 ॥

ராஜந்மத்தமராளமந்த³க³மநாம் ராஜீவபத்ரேக்ஷணாம்
ராஜீவப்ரப⁴வாதி³தே³வமகுடை ராஜத்பதா³ம்போ⁴ருஹாம் ।
ராஜீவாயதபத்ரமண்டி³தகுசாம் ராஜாதி⁴ராஜேஶ்வரீம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 3 ॥

ஷட்தாராங்க³ணதீ³பிகாம் ஶிவஸதீம் ஷட்³வைரிவர்கா³பஹாம்
ஷட்சக்ராந்தரஸம்ஸ்தி²தாம் வரஸுதா⁴ம் ஷட்³யோகி³நீவேஷ்டிதாம் ।
ஷட்சக்ராஞ்சிதபாது³காஞ்சிதபதா³ம் ஷட்³பா⁴வகா³ம் ஷோட³ஶீம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 4 ॥

ஶ்ரீநாதா²த்³ருதபாலிதத்ரிபு⁴வநாம் ஶ்ரீசக்ரஸஞ்சாரிணீம்
கா³நாஸக்தமநோஜயௌவநலஸத்³க³ந்த⁴ர்வகந்யாத்³ருதாம் ।
தீ³நாநாமாதிவேலபா⁴க்³யஜநநீம் தி³வ்யாம்ப³ராளங்க்ருதாம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 5 ॥

லாவண்யாதி⁴கபூ⁴ஷிதாங்க³ளதிகாம் லாக்ஷாலஸத்³ராகி³ணீம்
ஸேவாயாதஸமஸ்ததே³வவநிதாஸீமந்தபூ⁴ஷாந்விதாம் ।
பா⁴வோல்லாஸவஶீக்ருதப்ரியதமாம் ப⁴ண்டா³ஸுரச்சே²தி³நீம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 6 ॥

த⁴ந்யாம் ஸோமவிபா⁴வநீய சரிதாம் தா⁴ராத⁴ரஶ்யாமளாம்
முந்யாராத⁴நமோதி³நீம் ஸுமநஸாம் முக்திப்ரதா³நவ்ரதாம் ।
கந்யாபூஜநஸுப்ரஸந்நஹ்ருத³யாம் காஞ்சீலஸந்மத்⁴யமாம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 7 ॥

கர்பூராக³ருகுங்குமாங்கிதகுசாம் கர்பூரவர்ணஸ்தி²தாம்
க்ருஷ்டோத்க்ருஷ்டஸுக்ருஷ்டகர்மத³ஹநாம் காமேஶ்வரீம் காமிநீம் ।
காமாக்ஷீம் கருணாரஸார்த்³ரஹ்ருத³யாம் கல்பாந்தரஸ்தா²யிநீம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 8 ॥

கா³யத்ரீம் க³ருட³த்⁴வஜாம் க³க³நகா³ம் கா³ந்த⁴ர்வகா³நப்ரியாம்
க³ம்பீ⁴ராம் க³ஜகா³மிநீம் கி³ரிஸுதாம் க³ந்தா⁴க்ஷதாலங்க்ருதாம் ।
க³ங்கா³கௌ³தமக³ர்க³ஸந்நுதபதா³ம் கா³ம் கௌ³தமீம் கோ³மதீம்
ஶ்ரீஶைலஸ்த²லவாஸிநீம் ப⁴க³வதீம் ஶ்ரீமாதரம் பா⁴வயே ॥ 9 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்ய க்ருத ஶ்ரீ ப்⁴ரமராம்பா³ஷ்டகம் ।


மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed