Sri Manasa Devi Dwadasa Nama Stotram (Naga Bhaya Nivarana Stotram) – ஶ்ரீ மனஸா தே³வீ த்³வாத³ஶனாம ஸ்தோத்ரம் (நாக³ப⁴ய நிவாரண ஸ்தோத்ரம்)


ஓம் நமோ மநஸாயை ।

ஜரத்காருர்ஜக³த்³கௌ³ரீ மநஸா ஸித்³த⁴யோகி³நீ ।
வைஷ்ணவீ நாக³ப⁴கி³நீ ஶைவீ நாகே³ஶ்வரீ ததா² ॥ 1 ॥

ஜரத்காருப்ரியா(ஆ)ஸ்தீகமாதா விஷஹரீதீ ச ।
மஹாஜ்ஞாநயுதா சைவ ஸா தே³வீ விஶ்வபூஜிதா ॥ 2 ॥

த்³வாத³ஶைதாநி நாமாநி பூஜாகாலே ச ய꞉ படே²த் ।
தஸ்ய நாக³ப⁴யம் நாஸ்தி தஸ்ய வம்ஶோத்³ப⁴வஸ்ய ச ॥ 3 ॥

நாக³பீ⁴தே ச ஶயநே நாக³க்³ரஸ்தே ச மந்தி³ரே ।
நாக³க்ஷதே நாக³து³ர்கே³ நாக³வேஷ்டிதவிக்³ரஹே ॥ 4 ॥

இத³ம் ஸ்தோத்ரம் படி²த்வா து முச்யதே நாத்ர ஸம்ஶய꞉ ।
நித்யம் படே²த்³யஸ்தம் த்³ருஷ்ட்வா நாக³வர்க³꞉ பலாயதே ॥ 5 ॥

த³ஶலக்ஷஜபேநைவ ஸ்தோத்ரஸித்³தி⁴ர்ப⁴வேந்ந்ருணாம் ।
ஸ்தோத்ரம் ஸித்³தி⁴ம் ப⁴வேத்³யஸ்ய ஸ விஷம் போ⁴க்துமீஶ்வர꞉ ॥ 6 ॥

நாகௌ³க⁴ம் பூ⁴ஷணம் க்ருத்வா ஸ ப⁴வேந்நாக³வாஹந꞉ ।
நாகா³ஸநோ நாக³தல்போ மஹாஸித்³தோ⁴ ப⁴வேந்நர꞉ ॥ 7 ॥

இதி ஶ்ரீப்³ரஹ்மவைவர்தமஹாபுராணே ப்ரக்ருதிக²ண்டே³ பஞ்சசத்வாரிம்ஶோ(அ)த்⁴யாயே ஶ்ரீ மநஸாதே³வீ த்³வாத³ஶநாம ஸ்தோத்ரம் ॥


மேலும் நாகதேவதா ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.


గమనిక: శరన్నవరాత్రుల సందర్భంగా "శ్రీ లలితా స్తోత్రనిధి" మరియు "శ్రీ దుర్గా స్తోత్రనిధి" పుస్తకములు కొనుగోలుకు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed