Sri Ketu Kavacham – ஶ்ரீ கேது கவசம்


அஸ்ய ஶ்ரீ கேதுகவசஸ்தோத்ரஸ்ய த்ர்யம்ப³க ருஷி꞉, அநுஷ்டுப் ச²ந்த³꞉, கேதுர்தே³வதா, கம் பீ³ஜம், நம꞉ ஶக்தி꞉, கேதுரிதி கீலகம், கேது ப்ரீத்யர்தே² ஜபே விநியோக³꞉ ।

த்⁴யாநம் –
தூ⁴ம்ரவர்ணம் த்⁴வஜாகாரம் த்³விபு⁴ஜம் வரதா³ங்க³த³ம்
சித்ராம்ப³ரத⁴ரம் கேதும் சித்ரக³ந்தா⁴நுலேபநம் ।
வைடூ³ர்யாப⁴ரணம் சைவ வைடூ³ர்ய மகுடம் ப²ணிம்
சித்ரம் கபா²தி⁴கரஸம் மேரும் சைவாப்ரத³க்ஷிணம் ॥

கேதும் கராளவத³நம் சித்ரவர்ணம் கிரீடிநம் ।
ப்ரணமாமி ஸதா³ தே³வம் த்⁴வஜாகாரம் க்³ரஹேஶ்வரம் ॥ 1 ॥

அத² கவசம் –
சித்ரவர்ண꞉ ஶிர꞉ பாது பா²லம் தூ⁴ம்ரஸமத்³யுதி꞉ ।
பாது நேத்ரே பிங்க³ளாக்ஷ꞉ ஶ்ருதீ மே ரக்தலோசந꞉ ॥ 2 ॥

க்⁴ராணம் பாது ஸுவர்ணாப⁴ஶ்சிபு³கம் ஸிம்ஹிகாஸுத꞉ ।
பாது கண்ட²ம் ச மே கேது꞉ ஸ்கந்தௌ⁴ பாது க்³ரஹாதி⁴ப꞉ ॥ 3 ॥

ஹஸ்தௌ பாது ஸுரஶ்ரேஷ்ட²꞉ குக்ஷிம் பாது மஹோக்³ரஹ꞉ ।
ஸிம்ஹாஸந꞉ கடிம் பாது மத்⁴யம் பாது மஹாஸுர꞉ ॥ 4 ॥

ஊரூ பாது மஹாஶீர்ஷோ ஜாநுநீ மே(அ)திகோபந꞉ ।
பாது பாதௌ³ ச மே க்ரூர꞉ ஸர்வாங்க³ம் நரபிங்க³ள꞉ ॥ 5 ॥ [ரவிமர்த³க꞉]

ய இத³ம் கவசம் தி³வ்யம் ஸர்வரோக³விநாஶநம் ।
ஸர்வஶத்ருவிநாஶம் ச தா⁴ரணாத்³விஜயீ ப⁴வேத் ॥ 6 ॥

இதி ஶ்ரீப்³ரஹ்மாண்ட³புராணே ஶ்ரீ கேது கவசம் ।


மேலும் நவக்ரஹ ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed