Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
காளீ காளி மஹாகாளி காளிகே பாபஹாரிணி ।
த⁴ர்மமோக்ஷப்ரதே³ தே³வி கு³ஹ்யகாளி நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥
ஸங்க்³ராமே விஜயம் தே³ஹி த⁴நம் தே³ஹி ஸதா³ க்³ருஹே ।
த⁴ர்மகாமார்த²ஸம்பத்திம் தே³ஹி காளி நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥
உல்காமுகி² லலஜ்ஜிஹ்வே கோ⁴ரராவே ப⁴க³ப்ரியே ।
ஶ்மஶாநவாஸிநி ப்ரேதே ஶவமாம்ஸப்ரியே(அ)நகே⁴ ॥ 3 ॥
அரண்ய சாரிணி ஶிவே குலத்³ரவ்யமயீஶ்வரி ।
ப்ரஸந்நாப⁴வ தே³வேஶி ப⁴க்தஸ்ய மம காளிகே ॥ 4 ॥
ஶுபா⁴நி ஸந்து கௌலாநாம் நஶ்யந்து த்³வேஷகாரகா꞉ ।
நிந்தா³கரா க்ஷயம் பாந்து யே ச ஹாஸ்ய ப்ரகுர்வதே ॥ 5 ॥
யே த்³விஷந்தி ஜுகு³ப்ஸந்தே யே நிந்த³ந்தி ஹஸந்தி யே ।
யே(அ)ஸூயந்தே ச ஶங்கந்தே மித்²யேதி ப்ரவத³ந்தி யே ॥ 6 ॥
தே டா³கிநீமுகே² யாந்து ஸதா³ரஸுதபா³ந்த⁴வா꞉ ।
பிப³த்வம் ஶோணிதம் தஸ்ய சாமுண்டா³ மாம்ஸமத்து ச ॥ 7 ॥
ஆஸ்தீ²நிசர்வயந்த்வஸ்ய யோகி³நீ பை⁴ரவீக³ணா꞉ ।
யாநிந்தா³க³மதந்த்ராதௌ³ யா ஶக்திஷு குலேஷு யா ॥ 8 ॥
குலமார்கே³ஷு யா நிந்தா³ ஸா நிந்தா³ தவ காளிகே ।
த்வந்நிந்தா³காரிணாம் ஶாஸ்த்ரீ த்வமேவ பரமேஶ்வரி ॥ 9 ॥
ந வேத³ம் ந தபோ தா³நம் நோபவாஸாதி³கம் வ்ரதம் ।
சாந்த்³ராயணாதி³ க்ருச்ச²ம் ச ந கிஞ்சிந்மாநயாம்யஹம் ॥ 10 ॥
கிந்து த்வச்சரணாம்போ⁴ஜ ஸேவாம் ஜாநே ஶிவாஜ்ஞயா ।
த்வத³ர்சா குர்வதோ தே³வி நிந்தா³பி ஸப²லா மம ॥ 11 ॥
ராஜ்யம் தஸ்ய ப்ரதிஷ்டா² ச லக்ஷ்மீஸ்தஸ்ய ஸதா³ ஸ்தி²ரா ।
தஸ்ய ப்ரபு⁴த்வம் ஸாமர்த்²யம் யஸ்ய த்வம் மஸ்தகோபரி ॥ 12 ॥
த⁴ந்யோ(அ)ஹம் க்ருதக்ருத்யோ(அ)ஹம் ஸப²லம் ஜீவதம் மம ।
யஸ்ய த்வச்சரணத்³வந்தே³ மநோ நிவிஶதே ஸதா³ ॥ 13 ॥
தை³த்யா꞉ விநாஶமாயாந்து க்ஷயம் யாந்து ச தா³நவா꞉ ।
நஶ்யந்து ப்ரேதகூஷ்மாண்டா³ ராக்ஷஸா அஸுராஸ்ததா² ॥ 14 ॥
பிஶாச பூ⁴த வேதாலாம் க்ஷேத்ரபாலா விநாயகா꞉ ।
கு³ஹ்யகா꞉ கோ⁴ணகாஶ்சைவ விளீயந்தா ஸஹஸ்ரதா⁴ ॥ 15 ॥
பா⁴ருண்டா³ ஜம்ப⁴கா꞉ ஸ்காந்தா³꞉ ப்ரமதா²꞉ பிதரஸ்ததா² ।
யோகி³ந்யோ மாதரஶ்சாபி டா³கிந்ய꞉ பூதநாஸ்ததா² ॥ 16 ॥
ப⁴ஸ்மீப⁴வந்து ஸபதி³ த்வத் ப்ரஸாதா³த் ஸுரேஶ்வரி ।
தி³வாசரா ராத்ரிசரா யே ச ஸந்த்⁴யாசரா அபி ॥ 17 ॥
ஶாகா²சரா வநசரா꞉ கந்த³ராஶைலசாரிண꞉ ।
த்³வேஷ்டாரோ யே ஜலசரா கு³ஹாபி³லசரா அபி ॥ 18 ॥
ஸ்மரணாதே³வ தே ஸர்வே க²ண்ட³க²ண்டா³ ப⁴வந்து தே ।
ஸர்பா நாகா³ யாதுதா⁴நா த³ஸ்யுமாயாவிநஸ்ததா² ॥ 19 ॥
ஹிம்ஸகா வித்³விஷோ நிந்தா³கரா யே குலதூ³ஷகா꞉ ।
மாரணோச்சாடநோந்மூல த்³வேஷ மோஹநகாரகா꞉ ॥ 20 ॥
க்ருத்யாபி⁴சாரகர்தார꞉ கௌலவிஶ்வாஸகா⁴தகா꞉ ।
த்வத்ப்ரஸாதா³ஜ்ஜக³த்³தா⁴த்ரி நித⁴நம் யாந்து தே(அ)கி²லா꞉ ॥ 21 ॥
நவக்³ரஹா꞉ ஸதித²யோ நக்ஷத்ராணி ச ராஶய꞉ ।
ஸங்க்ராந்தயோ(அ)ப்³தா³ மாஸாஶ்ச ருதவோ த்³வே ததா²யநே ॥ 22 ॥
கலாகாஷ்டா²முஹுர்தாஶ்ச பக்ஷாஹோராத்ரயஸ்ததா² ।
மந்வந்தராணி கல்பாஶ்ச யுகா³நி யுக³ஸந்த⁴ய꞉ ॥ 23 ॥
தே³வலோகா꞉ லோகபாலா꞉ பிதரோ வஹ்நயஸ்ததா² ।
அத்⁴வரா நித⁴யோ வேதா³꞉ புராணாக³மஸம்ஹிதா ॥ 24 ॥
ஏதே மயா கீர்திதா யே யே சாந்யே நாநுகீர்திதா꞉ ।
ஆஜ்ஞயா கு³ஹ்யகால்யாஸ்தே மம குர்வந்து மங்க³ளம் ॥ 25 ॥
ப⁴வந்து ஸர்வதா³ ஸௌம்யா꞉ ஸர்வகாலம் ஸுகா²வஹா꞉ ।
ஆரோக்³யம் ஸர்வதா³ மே(அ)ஸ்து யுத்³தே⁴ சைவாபராஜய꞉ ॥ 26 ॥
து³꞉க²ஹாநி꞉ ஸதை³வாஸ்தாம் விக்⁴நநாஶ꞉ பதே³ பதே³ ।
அகாலம்ருத்யு தா³ரித்³ர்யம் ப³ந்த⁴நம் ந்ருபதேர்ப⁴யம் ॥ 27 ॥
கு³ஹ்யகால்யா꞉ ப்ரஸாதே³ந ந கதா³பி ப⁴வேந்மம ।
ஸந்த்விந்த்³ரியாணி ஸுஸ்தா²நி ஶாந்தி꞉ குஶலமஸ்து மே ॥ 28 ॥
வாஞ்சா²ப்திர்மநஸ꞉ ஸௌக்²யம் கல்யாணம் ஸுப்ரஜாஸ்ததா² ।
ப³லம் வித்தம் யஶ꞉ காந்திர்வ்ருத்³தி⁴ர்வித்³யா மஹோத³ய꞉ ॥ 29 ॥
தீ³ர்கா⁴யுரப்ரத்⁴ருஷ்யத்வம் வீர்யம் ஸாமர்த்²யமேவ ச ।
விநாஶோ த்³வேஷகர்த்ரூணாம் கௌலிகாநாம் மஹோந்நதி꞉ ।
ஜாயதாம் ஶாந்திபாடே²ந குலவர்த்ம த்⁴ருதாத்மநாம் ॥ 30 ॥
இதி ஶ்ரீ காளீ ஶாந்தி ஸ்தோத்ரம் ।
மேலும் ஶ்ரீ காளிகா ஸ்தோத்திரங்கள் பார்க்க.
గమనిక: ఇటివలి ప్రచురణలు "శ్రీ కృష్ణ స్తోత్రనిధి" మరియు "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి"
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.