Sri Girirajadhari Ashtakam – ஶ்ரீ கிரிராஜதார்யஷ்டகம்


ப⁴க்தாபி⁴லாஷாசரிதானுஸாரீ து³க்³தா⁴தி³சௌர்யேண யஶோவிஸாரீ |
குமாரதானந்தி³தகோ⁴ஷனாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 1 ||

வ்ரஜாங்க³னாப்³ருந்த³ஸதா³விஹாரீ அங்கை³ர்கு³ஹாங்கா³ரதமோ(அ)பஹாரீ |
க்ரீடா³ரஸாவேஷதமோ(அ)பி⁴ஸாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 2 ||

வேணுஸ்வனானந்தி³தபன்னகா³ரீ ரஸாதலான்ருத்யபத³ப்ரசாரீ |
க்ரீட³ன்வயஸ்யாக்ருதிதை³த்யமாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 3 ||

புளிந்த³தா³ராஹிதஶம்ப³ராரீ ரமாஸமோதா³ரத³யாப்ரகாரீ |
கோ³வர்த⁴னே கந்த³ப²லோபஹாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 4 ||

களிந்த³ஜாகூலது³கூலஹாரீ குமாரிகாகாமகலாவதாரீ |
ப்³ருந்தா³வனே கோ³த⁴னப்³ருந்த³சாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 5 ||

வ்ரஜேந்த்³ரஸர்வாதி⁴கஶர்மகாரீ மஹேந்த்³ரக³ர்வாதி⁴கக³ர்வஹாரீ |
ப்³ருந்தா³வனே கந்த³ப²லோபஹாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 6 ||

மன꞉கலானாத² தமோவிதா³ரீ வம்ஶீரவாகாரிததத்குமாரீ |
ராஸோத்ஸவோத்³வேலரஸாப்³தி⁴ஸாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 7 ||

மத்தத்³விபோத்³தா³மக³தானுகாரீ லுண்ட²த்ப்ரஸூனாப்ரபதீ³னஹாரீ |
ராமாரஸஸ்பர்ஶகரப்ரஸாரீ மம ப்ரபு⁴꞉ ஶ்ரீகி³ரிராஜதா⁴ரீ || 8 ||

இதி ஶ்ரீமத்³வல்லபா⁴சார்யவிரசிதம் ஶ்ரீகி³ரிராஜதா⁴ர்யஷ்டகம் ஸம்பூர்ணம் |


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: శరన్నవరాత్రుల సందర్భంగా "శ్రీ లలితా స్తోత్రనిధి" మరియు "శ్రీ దుర్గా స్తోత్రనిధి" పుస్తకములు కొనుగోలుకు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed