Sri Devaraja Ashtakam – ஶ்ரீ தேவராஜாஷ்டகம்


ஶ்ரீமத்காஞ்சீமுநிம் வந்தே³ கமலாபதிநந்த³நம் ।
வரதா³ங்க்⁴ரிஸதா³ஸங்க³ரஸாயநபராயணம் ॥

தே³வராஜத³யாபாத்ரம் ஶ்ரீகாஞ்சீபூர்ணமுத்தமம் ।
ராமாநுஜமுநேர்மாந்யம் வந்தே³(அ)ஹம் ஸஜ்ஜநாஶ்ரயம் ॥

நமஸ்தே ஹஸ்திஶைலேஶ ஶ்ரீமந்நம்பு³ஜலோசந ।
ஶரணம் த்வாம் ப்ரபந்நோ(அ)ஸ்மி ப்ரணதார்திஹராச்யுத ॥ 1 ॥

ஸமஸ்தப்ராணிஸந்த்ராணப்ரவீண கருணோல்ப³ண ।
விளஸந்து கடாக்ஷாஸ்தே மய்யஸ்மிந் ஜக³தாம் பதே ॥ 2 ॥

நிந்தி³தாசாரகரணம் நிவ்ருத்தம் க்ருத்யகர்மண꞉ ।
பாபீயாம்ஸமமர்யாத³ம் பாஹி மாம் வரத³ப்ரபோ⁴ ॥ 3 ॥

ஸம்ஸாரமருகாந்தாரே து³ர்வ்யாதி⁴வ்யாக்⁴ரபீ⁴ஷணே ।
விஷயக்ஷுத்³ரகு³ள்மாட்⁴யே த்ருஷாபாத³பஶாலிநி ॥ 4 ॥

புத்ரதா³ரக்³ருஹக்ஷேத்ரம்ருக³த்ருஷ்ணாம்பு³புஷ்களே ।
க்ருத்யாக்ருத்யவிவேகாந்த⁴ம் பரிப்⁴ராந்தமிதஸ்தத꞉ ॥ 5 ॥

அஜஸ்ரம் ஜாதத்ருஷ்ணார்தமவஸந்நாங்க³மக்ஷமம் ।
க்ஷீணஶக்திப³லாரோக்³யம் கேவலம் க்லேஶஸம்ஶ்ரயம் ॥ 6 ॥

ஸந்தப்தம் விவிதை⁴ர்து³꞉கை²ர்து³ர்வசைரேவமாதி³பி⁴꞉ ।
தே³வராஜ த³யாஸிந்தோ⁴ தே³வதே³வ ஜக³த்பதே ॥ 7 ॥

த்வதீ³க்ஷணஸுதா⁴ஸிந்து⁴வீசிவிக்ஷேபஶீகரை꞉ ।
காருண்யமாருதாநீதை꞉ ஶீதளைரபி⁴ஷிஞ்ச மாம் ॥ 8 ॥

இதி ஶ்ரீகாஞ்சீபூர்ண விரசிதம் ஶ்ரீ தே³வராஜாஷ்டகம் ॥


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


మా తదుపరి ప్రచురణ : శ్రీ విష్ణు స్తోత్రనిధి ముద్రించుటకు ఆలోచన చేయుచున్నాము. ఇటీవల శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి పుస్తకము విడుదల చేశాము. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed