Sri Anantha Padmanabha Mangala Stotram – ஶ்ரீ அனந்தபத்³மநாப⁴ மங்க³ல ஸ்தோத்ரம்


ஶ்ரிய꞉காந்தாய கல்யாணநித⁴யே நித⁴யே(அ)ர்தி²னாம் ।
ஶ்ரீ ஶேஷஶாயினே அனந்தபத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 1 ॥

ஸ்யானந்தூ³ரபுரீபா⁴க்³யப⁴வ்யரூபாய விஷ்ணவே ।
ஆனந்த³ஸிந்த⁴வே அனந்தபத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 2 ॥

ஹேமகூடவிமானாந்த꞉ ப்⁴ராஜமானாய ஹாரிணே ।
ஹரிலக்ஷ்மீஸமேதாய பத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 3 ॥

ஶ்ரீவைகுண்ட²விரக்தாய ஶங்க²தீர்தா²ம்பு³தே⁴꞉ தடே ।
ரமயா ரமமாணாய பத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 4 ॥

அஶேஷ சித³சித்³வஸ்துஶேஷிணே ஶேஷஶாயினே ।
அஶேஷதா³யினே அனந்தபத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 5 ॥

யத்பத³ம் பரமம் ஸேவ்யம் ஸதா³ பஶ்யந்தி ஸூரய꞉ ।
ஸேனாபதிமுகா²ஸ்தஸ்மை பத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 6 ॥

சுதுர்முகே²ஶ்வரமுகை²꞉ புத்ரபௌத்ராதி³ஶாலினே ।
ஸமஸ்தபரிவாராய பத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 7 ॥

தி³வாகரயதீஶானயோகி³ஹ்ருத்பத்³மபா⁴னவே ।
பரஸ்மை ப்³ரஹ்மணே அனந்தபத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 8 ॥

பராங்குஶப்ரப³ந்தோ⁴க்திப்ரதி²தாய பரமாத்மனே ।
பூர்ணாய மஹதே அனந்தபத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 9 ॥

வஞ்சிபூ⁴பஶிரோரத்னரஶ்மிநீராஜிதாங்க்⁴ரயே ।
வாஞ்சி²தாகி²லதா³யாஸ்து பத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 10 ॥

ஸர்வாவயவஸௌந்த³ர்ய ஸௌவர்ணஸுஷமா ஜுஷே ।
ஸதா³ ஸம்மோஹனாயாஸ்து பத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 11 ॥

யோகே³ஶ்வராய க்ருஷ்ணாய நரஸிம்ஹாய யோகி³னே ।
யோக³முத்³ராபி⁴ராமாய பத்³மநாபா⁴ய மங்க³லம் ॥ 12 ॥

அனந்தபுரநாதா²ய நிரந்தரத³யாமுசே ।
அனந்தபத்³மநாபா⁴ய நித்யஶ்ரீ꞉ நித்யமங்க³லம் ॥ 13 ॥

இதி ஶ்ரீ அனந்தபத்³மநாப⁴ மங்க³ல ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed