Arta Trana Parayana Ashtakam – ஆர்தத்ராணபராயணாஷ்டகம்


(ஆர்தத்ராணபராயணாஷ்டகம் (பாடா²ந்தரம்) பஶ்யது >> )

ப்ரஹ்லாத³ ப்ரபு⁴தாஸ்தி சேத்தவ ஹரே ஸர்வத்ர மே த³ர்ஶயன்
ஸ்தம்பே⁴ சைவ ஹிரண்யகஶ்யபுபுரஸ்தத்ராவிராஸீத்³த⁴ரி꞉ |
வக்ஷஸ்தஸ்யவிதா³ரயன்னிஜனகை²ர்வாத்ஸல்யமாவேத³ய-
ந்னார்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 1 ||

ஶ்ரீராமா(அ)ர்த விபீ⁴ஷணோயமனகோ⁴ ரக்ஷோ ப⁴யாதா³க³த꞉
ஸுக்³ரீவானய பாலயைன மது⁴னா பௌலஸ்த்யமேவாக³தம் |
இத்யுக்த்வா(அ)ப⁴யமஸ்ய ஸர்வவிதி³தோ யோ ராக⁴வோ த³த்தவா-
நார்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 2 ||

நக்ரக்³ரஸ்தபத³ம் ஸமுத்³த்⁴ருதகரம் ப்³ரஹ்மாதி³தே³வாஸுரா꞉
ரக்ஷந்தீத்யனுதீ³னவாக்யகருணம் தே³வேஷு ஶக்தேஷு ய꞉ |
மா பை⁴ஷீதி ரரக்ஷ நக்ரவத³னாச்சக்ராயுத⁴ஶ்ஶ்ரீத⁴ரோ
ஆர்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 3 ||

ஹா க்ருஷ்ணாச்யுத ஹா க்ருபாஜலனிதே⁴ ஹா பாண்ட³வானாம் ஸகே²
க்வாஸி க்வாஸி ஸுயோத⁴னாத³பஹ்ருதாம் ஹா ரக்ஷ மாமாதுராம் |
இத்யுக்தோ(அ)க்ஷயவஸ்த்ரரக்ஷிததனு꞉ யோ(அ)பாலயத்³த்³ரௌபதீ³-
மார்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 4 ||

யத்பாதா³ப்³ஜனகோ²த³கம் த்ரிஜக³தாம் பாபௌக⁴ஸம்ஶோஷணம்
யன்னாமாம்ருதபூரகம் ச தபதாம் ஸம்ஸாரஸந்தாட³னம் |
பாஷாணோபி யத³ங்க்⁴ரிபத்³மரஜஸா ஶாபாதி³ஶர்மோசித-
ஸ்த்வார்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 5 ||

யன்னாமஸ்மரணாத்³விஷாத³ஸஹிதோ விப்ர꞉ புரா(அ)ஜாமிள꞉
ப்ராகா³ன்முக்திமஶோஷிதாஸு நிசய꞉ பாபௌக⁴தா³வானலாத் |
ஏதத்³பா⁴க³வதோத்தமானந்ருபதீ ப்ராப்தாம்ப³ரீஷா(அ)ர்ஜுனா-
வார்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 6 ||

நாதீ⁴த ஶ்ருதயோ ந ஸத்யமதயோ கோ⁴ஷஸ்தி²தா கோ³பிகா꞉
ஜாரிண்ய꞉ குலஜாதத⁴ர்மவிமுகா² அத்⁴யாத்மபா⁴வம் யயு꞉ |
ப⁴க்த்யா யஸ்ய ததா² விதா⁴ஶ்ச ஸுக³மாஸ்தஸ்யாதி⁴யஸ்ஸமதா
ஆர்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 7 ||

காவேரீஹ்ருத³யாபி⁴ராமபுளினே புண்யே ஜக³ன்மண்ட³லே
சந்த்³ராம் போ⁴ஜவதீ தடீ பரிஸரே தா⁴த்ரா ஸமாராதி⁴தே |
ஶ்ரீரங்கே³ பு⁴ஜகே³ந்த்³ரபோ⁴க³ஶயனே ஶேதே ஸதா³ ய꞉ புமா-
நார்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 8 ||

யோ ரக்ஷத்³வஸனாதி³பி⁴ர்விரஹிதம் விப்ரம் குசேலாதி⁴பம்
தா³ஸம் தீ³ன சகோர பாலனவிதௌ⁴ ஶ்ரீஶங்க²சக்ரோஜ்ஜ்வல꞉ |
தஜ்ஜீர்ணாம்ப³ரமுஷ்டிமேயப்ருது²கம் யோ(ஆ)தா³ய பு⁴க்த்வா க்ஷணா-
தா³ர்தத்ராணபராயணஸ்ஸ ப⁴க³வான்னாராயணோ மே க³தி꞉ || 9 ||

இதி ஶ்ரீமத்³தே³ஶிகாசார்ய விரசிதம் ஆர்தத்ராணபராயணாஷ்டகம் ||


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed