Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
ஶ்ரீமத்³விஷ்ணுபதா³ம்போ⁴ஜ பீடா²யுத ப²ணாதலம் ।
ஶேஷத்வைக ஸ்வரூபம் தம் ஆதி³ஶேஷமுபாஸ்மஹே ॥ 1 ॥
அநந்தாம் த³த⁴தம் ஶீர்ஷை꞉ அநந்தஶயநாயிதம் ।
அநந்தே ச பதே³ பா⁴ந்தம் தம் அநந்தமுபாஸ்மஹே ॥ 2 ॥
ஶேஷே ஶ்ரிய꞉பதிஸ்தஸ்ய ஶேஷபூ⁴தம் சராசரம் ।
ப்ரத²மோதா³ஹ்ருதிம் தத்ர ஶ்ரீமந்தம் ஶேஷமாஶ்ரயே ॥ 3 ॥
வந்தே³ ஸஹஸ்ரஸ்தூ²ணாக்²ய ஶ்ரீமஹாமணிமண்ட³பம் ।
ப²ணா ஸஹஸ்ரரத்நௌகை⁴꞉ தீ³பயந்தம் ப²ணீஶ்வரம் ॥ 4 ॥
ஶேஷ꞉ ஸிம்ஹாஸநீ பூ⁴த்வா ச²த்ரயித்வா ப²ணாவளிம் ।
வீராஸநேநோபவிஷ்டே ஶ்ரீஶே(அ)ஸ்மிந்நதி⁴கம் ப³பௌ⁴ ॥ 5 ॥
பர்யங்கீக்ருத்ய போ⁴க³ம் ஸ்வம் ஸ்வபந்தம் தத்ர மாத⁴வம் ।
ஸேவமாநம் ஸஹஸ்ராக்ஷம் நாக³ராஜமுபாஸ்மஹே ॥ 6 ॥
ஶரத³ப்⁴ரருசி꞉ ஸ்வாங்க ஶயித ஶ்யாமஸுந்த³ரா ।
ஶேஷஸ்ய மூர்திராபா⁴தி சைத்ரபர்வ ஶஶாங்கவத் ॥ 7 ॥
ஸௌமித்ரீ பூ⁴ய ராமஸ்ய கு³ணைர்தா³ஸ்யமுபாக³த꞉ ।
ஶேஷத்வாநுகு³ணம் ஶேஷ꞉ தஸ்யாஸீந்நித்யகிங்கர꞉ ॥ 8 ॥
அத்த்வாலோகான் லயாம்போ³தௌ⁴ யதா³ ஶிஶயிஷுர்ஹரி꞉ ।
வடபத்ரதநு꞉ ஶேஷ꞉ தல்பம் தஸ்யாப⁴வத்ததா³ ॥ 9 ॥
பாது³கீபூ⁴த ராமஸ்ய ததா³ஜ்ஞாம் பரிபாலயன் ।
பாரதந்த்ர்யே(அ)தி ஶேஷே த்வம் ஶேஷ தாம் ஜாநகீமபி ॥ 10 ॥
சிரம் விஹ்ருத்ய விபிநே ஸுக²ம் ஸ்வபிதுமிச்ச²தோ꞉ ।
ஸீதாராக⁴வயோராஸேது³பதா⁴நாம் ப²ணீஶ்வர꞉ ॥ 11 ॥
தே³வகீக³ர்ப⁴மாவிஶ்ய ஹரேஸ்த்ராதாஸி ஶேஷ போ⁴꞉ ।
ஸத்ஸந்தாநார்தி²நஸ்தஸ்மாத் த்வத்ப்ரதிஷ்டாம் விதந்வதே ॥ 12 ॥
க்³ருஹீத்வா ஸ்வஶிஶும் யாதி வஸுதே³வே வ்ரஜம் த்³ருதம் ।
வர்ஷ த்ரீ பூ⁴ய ஶேஷ த்வம் தம் ரிரக்ஷிஷுரந்வகா³꞉ ॥ 13 ॥
ப்ரஸூநத்³பி⁴꞉ ப²ணாரத்நை꞉ நிகுஞ்ஜே பூ⁴ய போ⁴கி³ராட் ।
ராதா⁴மாத⁴வயோராஸீத் ஸங்கேதஸ்தா²நமுத்தமம் ॥ 14 ॥
ப⁴க³வச்சே²ஷபூ⁴தைஸ்த்வம் அஶேஷை꞉ ஶேஷ கீ³யஸே ।
ஆதி³ஶேஷ இதி ஶ்ரீமான் ஸார்த²கம் நாம தே தத꞉ ॥ 15 ॥
அநந்தஶ்சாஸ்மி நாகா³நாம் இதி கீ³தாஸு ஸந்நுத꞉ ।
அநந்தோ(அ)நந்தகைங்கர்ய ஸம்பதா³ப்யேத்யநந்த தாம் ॥ 16 ॥
அஹோ விவித⁴ரோ(அ)ப்யேஷ꞉ ஶேஷ꞉ ஶ்ரீபதி ஸேவநாத் ।
ஸஹஸ்ரஶீர்ஷ்யோ(அ)நந்தோ(அ)பூ⁴த் ஸஹஸ்ராக்ஷ꞉ ஸஹஸ்ரபாத் ॥ 17 ॥
ஹரே꞉ ஶ்ரீபாத³ சிஹ்நாநி த⁴த்தே ஶீர்ஷை꞉ ப²ணீஶ்வர꞉ ।
சிஹ்நாநி ஸ்வாமிநோ தா³ஸை꞉ த⁴ர்தவ்யாநிதி போ³த⁴யன் ॥ 18 ॥
அநந்த ஸேவிந꞉ ஸர்வே ஜீர்ணாம் த்வசமிவோரக³꞉ ।
விமுச்ய விஷயாஸக்திம் ஶேஷத்வே குர்வதே ரதிம் ॥ 19 ॥
ஶ்ரீ ஶ்ரீஶநாய ஸாஹஸ்ரீம் யுக³பத்பரிகீர்தயன் ।
ஸஹஸ்ரவத³ந꞉ ஶேஷோ நூநம் த்³விரஸநோ(அ)ப⁴வத் ॥ 20 ॥
அந்யோந்ய வைரமுத்ஸ்ருஜ்ய ப²ணீஶ்வர க²கே³ஶ்வரௌ ।
ஶயநம் வாஹநம் விஷ்ணோ꞉ அபூ⁴தாம் த்வத்பதா³ஶ்ரயௌ ॥ 21 ॥
வபு꞉ ஶப்³த³மநோதோ³ஷாந்விரஸ்ய ஶ்ருதிகோ³சரம் ।
த³ர்ஶயந்தம் பரப்³ரஹ்மம் தம் ஶேஷம் ஸமுபாஸ்மஹே ॥ 22 ॥
ஶேஷதல்பேந ரங்கே³ஶ꞉ ஶேஷாத்³ரௌ வேங்கடேஶ்வர꞉ ।
ஹஸ்தி காலேஶ்வர꞉ ஶேஷ பூ⁴ஷணேந விராஜதே ॥ 23 ॥
ப⁴வத்பாது³காத்வம் தே மஹத்த்வா பாது³கோ கு³ண꞉ ।
ஶிரஸா தா⁴ரயந்தி த்வாம் ப⁴க்த்யா ஶேஷய꞉ ஸ மே ॥ 24 ॥
பா⁴க³வத ஶேஷதாயா꞉ மஹத்த்வமாவேத³யந்நயம் ஶேஷ꞉ ।
கு³ருரஸ்ய வாமபாதே³ விஷ்ணோர்வாஹஸ்ய வீரகடகமாபூ⁴த் ॥ 25 ॥
ஶேஷ꞉ பீதாம்ப³ரம் விஷ்ணோ꞉ தத்³விஷ்ணுத்⁴ருதமம்ப³ரம் ।
ஶேஷவஸ்த்ரமிதி க்²யாத்யா ப⁴க்த ஸம்மாந்யதாம் க³தம் ॥ 26 ॥
து³ர்மதிம் ஜநநீம் த்யக்த்வா ஶ்ரீபதிம் ஶரணம் க³த꞉ ।
தேந த³த்த்வாப⁴யோ(அ)நந்த꞉ தஸ்யாஸேந்நித்யகிங்கர꞉ ॥ 27 ॥
க³ர்கா³ய முநயே ஜ்யோதிர்வித்³யாம் ய꞉ ஸமுபாதி³ஶத் ।
தே³வர்ஷிக³ணஸம்பூஜ்யம் தம் அநந்தமுபாஸ்மஹே ॥ 28 ॥
வந்தே³(அ)நந்தம் முதா³பா⁴ந்தம் ருசா ஶ்வேதம் ஸுரார்சிதம் ।
ஹரிபாதா³ப்³ஜ ஶரணம் ததீ³யாஸ்யாப்³ஜ தோஷணம் ॥ 29 ॥
ஶ்ரீமதே விஷ்ணுப⁴க்தாய ஶங்க²சக்ராதி³தா⁴ரிணே ।
வாருணீ கீர்தி ஸஹிதாயாநந்தாயாஸ்து மங்க³ளம் ॥ 30 ॥
இமம் ஸ்துதிம் அநந்தஸ்ய ப⁴க்த்யா நித்யம் பட²ந்தி யே ।
ஸர்பபா³தா⁴ ந தேஷாம் ஸ்யாத் புத்ரிண꞉ ஸ்யு꞉ ஹரே꞉ ப்ரியா꞉ ॥ 31 ॥
இதி ஶ்ரீஆதி³ஶேஷ ஸ்தவம் ॥
மேலும் நாகதேவதா ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.
గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.
పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.
Please email this Sri Adisesha Stavam – sthotram to may eamail