Ujjvala Venkatanatha Stotram – உஜ்ஜ்வலவேங்கடநாத² ஸ்தோத்ரம்


ரங்கே³ துங்கே³ கவேராசலஜகநகநத்³யந்தரங்கே³ பு⁴ஜங்கே³
ஶேஷே ஶேஷே விசிந்வந் ஜக³த³வநநயம் பா⁴த்யஶேஷே(அ)பி தோ³ஷே ।
நித்³ராமுத்³ராம் த³தா⁴நோ நிகி²லஜநகு³ணத்⁴யாநஸாந்த்³ராமதந்த்³ராம்
சிந்தாம் யாம் தாம் வ்ருஷாத்³ரௌ விரசயஸி ரமாகாந்த காந்தாம் ஶுபா⁴ந்தாம் ॥ 1 ॥

தாம் சிந்தாம் ரங்க³க்லுப்தாம் வ்ருஷகி³ரிஶிக²ரே ஸார்த²யந் ரங்க³நாத²
ஶ்ரீவத்ஸம் வா விபூ⁴ஷாம் வ்ரணகிணமஹிராட்ஸூரிக்லுப்தாபராத⁴ம் ।
த்⁴ருத்வா வாத்ஸல்யமத்யுஜ்ஜ்வலயிதுமவநே ஸத்க்ரதௌ ப³த்³த⁴தீ³க்ஷோ
ப³த்⁴நந்ஸ்வீயாங்க்⁴ரியூபே நிகி²லநரபஶூந் கௌ³ணரஜ்ஜ்வா(அ)ஸி யஜ்வா ॥ 2 ॥

ஜ்வாலாராவப்ரநஷ்டாஸுரநிவஹமஹாஶ்ரீரதா²ங்கா³ப்³ஜஹஸ்தம்
ஶ்ரீரங்கே³ சிந்திதார்தா²ந்நிஜஜநவிஷயே யோக்துகாமம் தத³ர்ஹாந் ।
த்³ரஷ்டும் த்³ருஷ்ட்யா ஸமந்தாஜ்ஜக³தி வ்ருஷகி³ரேஸ்துங்க³ஶ்ருங்கா³தி⁴ரூட⁴ம்
து³ஷ்டாது³ஷ்டாநவந்தம் நிருபதி⁴க்ருபயா ஶ்ரீநிவாஸம் ப⁴ஜே(அ)ந்த꞉ ॥ 3 ॥

அந்த꞉ காந்தஶ்ஶ்ரியோ நஸ்ஸகருணவிளஸத்³த்³ருக்தரங்கை³ரபாங்கை³꞉
ஸிஞ்சந்முஞ்சந்க்ருபாம்ப⁴꞉கணக³ணப⁴ரிதாந்ப்ரேமபூராநபாராந் ।
ரூபம் சாபாத³சூட³ம் விஶத³முபநயந் பங்கஜாக்ஷம் ஸமக்ஷம்
த⁴த்தாம் ஹ்ருத்தாபஶாந்த்யை ஶிஶிரம்ருது³ளதாநிர்ஜிதாப்³ஜே பதா³ப்³ஜே ॥ 4 ॥

அப்³ஜேந ஸத்³ருஶி ஸந்ததமிந்தே⁴ ஹ்ருத்புண்ட³ரீககுண்டே³ ய꞉ ।
ஜடி³மார்த ஆஶ்ரயே(அ)த்³பு⁴தபாவகமேதம் நிரிந்த⁴நம் ஜ்வலிதம் ॥ 5 ॥

ஜ்வலிதநாநாநாக³ஶ்ருங்க³க³மணிக³ணோதி³தஸுபரபா⁴க³க
க⁴நநிபா⁴பா⁴பா⁴ஸுராங்க³க வ்ருஷகி³ரீஶ்வர விதர ஶம் மம
ஸுஜநதாதாதாயிதாகி²லஹிதஸுஶீதளகு³ணக³ணாலய
விஸ்ருமராராராது³தி³த்வரரிபுப⁴யங்கரகரஸுத³ர்ஶந ।
ஸகலபாபாபாரபீ⁴கரக⁴நரவாகரஸுத³ர ஸாத³ரம்
அவது மாமாமாக⁴ஸம்ப்⁴ருதமக³ணநோசிதகு³ண ரமேஶ்வர
தவ க்ருபா பாபாடவீஹதித³வஹுதாஶநஸமஹிமா த்⁴ருவம்
இதரதா²தா²தா²ரமஸ்த்யக⁴க³ணவிமோசநமிஹ ந கிஞ்சந ॥ 6 ॥

நக³த⁴ராராராத⁴நே தவ வ்ருஷகி³ரீஶ்வர ய இஹ ஸாத³ர-
ரசிதநாநாநாமகௌஸுமதருலஸந்நிஜவநவிபா⁴க³ஜ-
ஸுமக்ருதாம் தாம் தாம் ஶுப⁴ஸ்ரஜமுபஹரந் ஸுக²மஹிபதிர்கு³ரு꞉
அதிரயாயாயாஸதா³யகப⁴வப⁴யாநகஶட²ரிபோ꞉ கில ।
நிக³மகா³ கா³ கா³யதா யதிபரிப்³ருடே⁴ந து ரசய பூருஷ
ஜிதஸபோ⁴ போ⁴ போ⁴கி³ராங்கி³ரிபதிபதா³ர்சநமிதி நியோஜித꞉
இஹ பரம் ரம்ரம்யதே ஸ்ம ச தது³தி³தவ்ரணசுபு³கபூ⁴ஷணே
இஹ ரமே மே மேக⁴ரோசிஷி ப⁴வதி ஹாரிணி ஹ்ருத³யரங்க³க³ ॥ 7 ॥

க³தப⁴யே யே யே பதே³ தவ ருசியுதா பு⁴வி வ்ருஷகி³ரீஶ்வர
வித³த⁴தே தே தே பதா³ர்சநமிதரதா² க³திவிரஹிதா இதி
மதிமதா தாதாயிதே த்வயி ஶரணதாம் ஹ்ருதி³ கலயதா பரி-
சரணயா யாயா(ஆ)யதா தவ ப²ணிக³ணாதி⁴பகு³ருவரேண து ।
விரசிதாம் தாந்தாம் வநாவளிமுபக³தே த்வயி விஹரதி த்³ரும-
நஹநகா³ங்கா³ம் கா³மிவ ஶ்ரியமரசயத்தவ ஸ கு³ருரஸ்ய ச
தத³நு தாந்தாம் தாம் ரமாம் பரிஜநகி³ரா த்³ருதமவயதோ நிஜ-
ஶிஶுத³ஶாஶாஶாலிநீமபி விதரதோ வர விதர ஶம் மம ॥ 8 ॥

மமதயா யாயா(ஆ)விளா மதிருத³யதே மம ஸபதி³ தாம் ஹர
கருணயா யாயா ஶுபா⁴ மம விதர தாமயி வ்ருஷகி³ரீஶ்வர
ஸது³த³யாயாயாஸம்ருச்ச²ஸி ந த³ரமப்யரிவித³ளநாதி³ஷு
மது³த³யாயாயாஸமீப்ஸஸி ந து கத²ம் மம ரிபுஜயாய ச ।
மயி த³யாயா யாஸி கேந து ந பத³தாம் நநு நிக³த³ தந்மம
மம விபோ⁴ போ⁴ போ⁴கி³நாயகஶயந மே மதமரிஜயம் தி³ஶ
பரம யாயா யா த³யா தவ நிரவதி⁴ம் மயி ஜ²டிதி தாமயி
ஸுமஹிமா மா மாத⁴வ க்ஷதிமுபக³மத்தவ மம க்ருதே(அ)நக⁴ ॥ 9 ॥

க⁴டிதபாபாபாரது³ர்ப⁴டபடலது³ர்க⁴டநித⁴நகாரண
ரணத⁴ராராராத்பலாயநநிஜநித³ர்ஶிதப³ஹுப³லாயந
த³ரவராராராவநாஶந மது⁴விநாஶந மம மநோத⁴ந
ரிபுலயாயாயாஹி பாஹி ந இத³மரம் மம கலய பாவந ।
ஸுதரஸாஸாஸாரத்³ருக்ததிரதிஶுபா⁴ தவ நிபததாந்மயி
ஸஹரமோ மோமோத்து ஸந்ததமயி ப⁴வாந்மயி வ்ருஷகி³ராவபி
ப்ரதிதி³நம் நம்நம்யதே மம மந உபேக்ஷிததத³பரம் த்வயி
தத³ரிபாபாபாஸநம் குரு வ்ருஷகி³ரீஶ்வர ஸததமுஜ்ஜ்வல ॥ 10 ॥

உஜ்ஜ்வலவேங்கடநாத²ஸ்தோத்ரம் பட²தாம் த்⁴ருவா(அ)ரிவிஜயஶ்ரீ꞉ ।
ஶ்ரீரங்கோ³க்தம் லஸதி யத³ம்ருதம் ஸாரஜ்ஞஹ்ருத³யஸாரங்கே³ ॥ 11 ॥

இதி உஜ்ஜ்வலவேங்கடநாத²ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed