Sri Kasi Visalakshi Stotram (Vyasa Krutam) – ஶ்ரீ விஶாலாக்ஷீ ஸ்தோத்ரம் (வ்யாஸ க்ருதம்)


வ்யாஸ உவாச ।
விஶாலாக்ஷி நமஸ்துப்⁴யம் பரப்³ரஹ்மாத்மிகே ஶிவே ।
த்வமேவ மாதா ஸர்வேஷாம் ப்³ரஹ்மாதீ³நாம் தி³வௌகஸாம் ॥ 1 ॥

இச்சா²ஶக்தி꞉ க்ரியாஶக்திர்ஜ்ஞாநஶக்திஸ்த்வமேவ ஹி ।
ருஜ்வீ குண்ட³லிநீ ஸுக்ஷ்மா யோக³ஸித்³தி⁴ப்ரதா³யிநீ ॥ 2 ॥

ஸ்வாஹா ஸ்வதா⁴ மஹாவித்³யா மேதா⁴ லக்ஷ்மீ꞉ ஸரஸ்வதீ ।
ஸதீ தா³க்ஷாயணீ வித்³யா ஸர்வஶக்திமயீ ஶிவா ॥ 3 ॥

அபர்ணா சைகபர்ணா ச ததா² சைகைகபாடலா ।
உமா ஹைமவதீ சாபி கல்யாணீ சைவ மாத்ருகா ॥ 4 ॥

க்²யாதி꞉ ப்ரஜ்ஞா மஹாபா⁴கா³ லோகே கௌ³ரீதி விஶ்ருதா ।
க³ணாம்பி³கா மஹாதே³வீ நந்தி³நீ ஜாதவேத³ஸீ ॥ 5 ॥

ஸாவித்ரீ வரதா³ புண்யா பாவநீ லோகவிஶ்ருதா ।
ஆயதீ நியதீ ரௌத்³ரீ து³ர்கா³ ப⁴த்³ரா ப்ரமாதி²நீ ॥ 6 ॥

காலராத்ரீ மஹாமாயா ரேவதீ பூ⁴தநாயிகா ।
கௌ³தமீ கௌஶிகீ சா(ஆ)ர்தா² சண்டீ³ காத்யாயநீ ஸதீ ॥ 7 ॥

வ்ருஷத்⁴வஜா ஶூலத⁴ரா பரமா ப்³ரஹ்மசாரிணீ ।
மஹேந்த்³ரோபேந்த்³ரமாதா ச பார்வதீ ஸிம்ஹவாஹநா ॥ 8 ॥

ஏவம் ஸ்துத்வா விஶாலாக்ஷீம் தி³வ்யைரேதை꞉ ஸுநாமபி⁴꞉ ।
க்ருதக்ருத்யோ(அ)ப⁴வத்³வ்யாஸோ வாராணஸ்யாம் த்³விஜோத்தமா꞉ ॥ 9 ॥

இதி ஶ்ரீஸௌரபுராணே அஷ்டமோ(அ)த்⁴யாயே வ்யாஸ க்ருதம் விஶாலாக்ஷீ ஸ்தோத்ரம் ।


గమనిక: శరన్నవరాత్రుల సందర్భంగా "శ్రీ లలితా స్తోత్రనిధి" మరియు "శ్రీ దుర్గా స్తోత్రనిధి" పుస్తకములు కొనుగోలుకు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed