Sri Shiva Ashtakam – ஶ்ரீ ஶிவாஷ்டகம்


ப்ரபு⁴ம் ப்ராணநாத²ம் விபு⁴ம் விஶ்வநாத²ம்
ஜக³ந்நாத²நாத²ம் ஸதா³நந்த³பா⁴ஜம் ।
ப⁴வத்³ப⁴வ்யபூ⁴தேஶ்வரம் பூ⁴தநாத²ம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 1 ॥

க³ளே ருண்ட³மாலம் தநௌ ஸர்பஜாலம்
மஹாகாலகாலம் க³ணேஶாதி⁴பாலம் ।
ஜடாஜூடக³ங்கோ³த்தரங்கை³ர்விஶாலம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 2 ॥

முதா³மாகரம் மண்ட³நம் மண்ட³யந்தம்
மஹாமண்ட³லம் ப⁴ஸ்மபூ⁴ஷாத⁴ரம் தம் ।
அநாதி³ம் ஹ்யபாரம் மஹாமோஹமாரம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 3 ॥

வடாதோ⁴நிவாஸம் மஹாட்டாட்டஹாஸம்
மஹாபாபநாஶம் ஸதா³ஸுப்ரகாஶம் ।
கி³ரீஶம் க³ணேஶம் ஸுரேஶம் மஹேஶம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 4 ॥

கி³ரிந்த்³ராத்மஜாஸங்க்³ருஹீதார்த⁴தே³ஹம்
கி³ரௌ ஸம்ஸ்தி²தம் ஸர்வதா³(ஆ)ஸந்நகே³ஹம் ।
பரப்³ரஹ்மப்³ரஹ்மாதி³பி⁴ர்வந்த்³யமாநம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 5 ॥

கபாலம் த்ரிஶூலம் கராப்⁴யாம் த³தா⁴நம்
பதா³ம்போ⁴ஜநம்ராய காமம் த³தா³நம் ।
ப³லீவர்த³யாநம் ஸுராணாம் ப்ரதா⁴நம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 6 ॥

ஶரச்சந்த்³ரகா³த்ரம் க³ணாநந்த³பாத்ரம்
த்ரிநேத்ரம் பவித்ரம் த⁴நேஶஸ்ய மித்ரம் ।
அபர்ணாகளத்ரம் ஸதா³ ஸச்சரித்ரம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 7 ॥

ஹரம் ஸர்பஹாரம் சிதாபூ⁴விஹாரம்
ப⁴வம் வேத³ஸாரம் ஸதா³ நிர்விகாரம் ।
ஶ்மஶாநே வஸந்தம் மநோஜம் த³ஹந்தம்
ஶிவம் ஶங்கரம் ஶம்பு⁴மீஶாநமீடே³ ॥ 8 ॥

ஸ்தவம் ய꞉ ப்ரபா⁴தே நர꞉ ஶூலபாணே꞉
படே²த் ஸர்வதா³ ப⁴ர்க³பா⁴வாநுரக்த꞉ ।
ஸ புத்ரம் த⁴நம் தா⁴ந்யமித்ரம் களத்ரம்
விசித்ரை꞉ ஸமாராத்⁴ய மோக்ஷம் ப்ரயாதி ॥ 9 ॥

இதி ஶ்ரீக்ருஷ்ணஜந்மக²ண்டே³ ஶிவாஷ்டக ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ஶிவ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed