Sri Kamakshi stotram 1 – ஶ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்ரம் 1


கல்பாநோகஹபுஷ்பஜாலவிளஸந்நீலாலகாம் மாத்ருகாம்
காந்தாம் கஞ்ஜத³ளேக்ஷணாம் கலிமலப்ரத்⁴வம்ஸிநீம் காளிகாம் ।
காஞ்சீநூபுரஹாரதா³மஸுப⁴கா³ம் காஞ்சீபுரீநாயிகாம்
காமாக்ஷீம் கரிகும்ப⁴ஸந்நிப⁴குசாம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 1 ॥

காஶாபா⁴ம் ஶுகபா⁴ஸுராம் ப்ரவிளஸத்கோஶாதகீ ஸந்நிபா⁴ம்
சந்த்³ரார்காநலலோசநாம் ஸுருசிராளங்காரபூ⁴ஷோஜ்ஜ்வலாம் ।
ப்³ரஹ்மஶ்ரீபதிவாஸவாதி³முநிபி⁴꞉ ஸம்ஸேவிதாங்க்⁴ரித்³வயாம்
காமாக்ஷீம் க³ஜராஜமந்த³க³மநாம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 2 ॥

ஐம் க்லீம் ஸௌரிதி யாம் வத³ந்தி முநயஸ்தத்த்வார்த²ரூபாம் பராம்
வாசாமாதி³மகாரணம் ஹ்ருதி³ ஸதா³ த்⁴யாயந்தி யாம் யோகி³ந꞉ ।
பா³லாம் பா²லவிளோசநாம் நவஜபாவர்ணாம் ஸுஷும்நாஶ்ரிதாம்
காமாக்ஷீம் கலிதாவதம்ஸஸுப⁴கா³ம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 3 ॥

யத்பாதா³ம்பு³ஜரேணுலேஶமநிஶம் லப்³த்⁴வா வித⁴த்தே விதி⁴-
-ர்விஶ்வம் தத்பரிபாதி விஷ்ணுரகி²லம் யஸ்யா꞉ ப்ரஸாதா³ச்சிரம் ।
ருத்³ர꞉ ஸம்ஹரதி க்ஷணாத்தத³கி²லம் யந்மாயயா மோஹித꞉
காமாக்ஷீமதிசித்ரசாருசரிதாம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 4 ॥

ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்மதராம் ஸுலக்ஷிததநும் க்ஷாந்தாக்ஷரைர்லக்ஷிதாம்
வீக்ஷாஶிக்ஷிதராக்ஷஸாம் த்ரிபு⁴வநக்ஷேமங்கரீமக்ஷயாம் ।
ஸாக்ஷால்லக்ஷணலக்ஷிதாக்ஷரமயீம் தா³க்ஷாயணீம் ஸாக்ஷிணீம்
காமாக்ஷீம் ஶுப⁴லக்ஷணை꞉ ஸுலலிதாம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 5 ॥

ஓங்காராங்க³ணதீ³பிகாமுபநிஷத்ப்ராஸாத³பாராவதீம்
ஆம்நாயாம்பு³தி⁴சந்த்³ரிகாமக⁴தம꞉ப்ரத்⁴வம்ஸஹம்ஸப்ரபா⁴ம் ।
காஞ்சீபட்டணபஞ்ஜராந்தரஶுகீம் காருண்யகல்லோலிநீம்
காமாக்ஷீம் ஶிவகாமராஜமஹிஷீம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 6 ॥

ஹ்ரீங்காராத்மகவர்ணமாத்ரபட²நாதை³ந்த்³ரீம் ஶ்ரியம் தந்வதீம்
சிந்மாத்ராம் பு⁴வநேஶ்வரீமநுதி³நம் பி⁴க்ஷாப்ரதா³நக்ஷமாம் ।
விஶ்வாகௌ⁴க⁴நிவாரிணீம் விமலிநீம் விஶ்வம்ப⁴ராம் மாத்ருகாம்
காமாக்ஷீம் பரிபூர்ணசந்த்³ரவத³நாம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 7 ॥

வாக்³தே³வீதி ச யாம் வத³ந்தி முநய꞉ க்ஷீராப்³தி⁴கந்யேதி ச
க்ஷோணீப்⁴ருத்தநயேதி ச ஶ்ருதிகி³ரோ யாம் ஆமநந்தி ஸ்பு²டம் ।
ஏகாநேகப²லப்ரதா³ம் ப³ஹுவிதா⁴(ஆ)காராஸ்தநூஸ்தந்வதீம்
காமாக்ஷீம் ஸகலார்திப⁴ஞ்ஜநபராம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 8 ॥

மாயாமாதி³மகாரணம் த்ரிஜக³தாமாராதி⁴தாங்க்⁴ரித்³வயாம்
ஆநந்தா³ம்ருதவாரிராஶிநிலயாம் வித்³யாம் விபஶ்சித்³தி⁴யாம் ।
மாயாமாநுஷரூபிணீம் மணிலஸந்மத்⁴யாம் மஹாமாத்ருகாம்
காமாக்ஷீம் கரிராஜமந்த³க³மநாம் வந்தே³ மஹேஶப்ரியாம் ॥ 9 ॥

காந்தா காமது³கா⁴ கரீந்த்³ரக³மநா காமாரிவாமாங்ககா³
கல்யாணீ கலிதாவதாரஸுப⁴கா³ கஸ்தூரிகாசர்சிதா
கம்பாதீரரஸாலமூலநிலயா காருண்யகல்லோலிநீ
கல்யாணாநி கரோது மே ப⁴க³வதீ காஞ்சீபுரீதே³வதா ॥ 10 ॥

இதி ஶ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

2 thoughts on “Sri Kamakshi stotram 1 – ஶ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்ரம் 1

  1. ஸ்தோத்ரநிதி யில் எல்லா மொழிகளிலும் ஏற்றுவதன் மூலம் பெரிய சேவை செய்திருக்கிறீர்கள்.இதைப்பார்த்து அனைவரும் சொல்லும்போது கிடைக்கும் புண்ணிய த்தில் உங்களுக்கு நிச்சயம் பங்கு உண்டு.நமஸ்காரம்.

மறுமொழி இடவும்

error: Not allowed