Sri Hariharatmaja Ashraya Ashtakam – ஶ்ரீ ஹரிஹராத்மஜ ஆஶ்ரயாஷ்டகம்


கி³ரிசரம் கருணாம்ருதஸாக³ரம்
பரிசரம் பரமம் ம்ருக³யாபரம் ।
ஸுருசிரம் ஸுசராசரகோ³சரம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 1 ॥

ப்ரணதஸஞ்சயசிந்தித கல்பகம்
ப்ரணதமாதி³கு³ரும் ஸுரஶில்பகம் ।
ப்ரணவரஞ்ஜித மஞ்ஜுளதல்பகம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 2 ॥

அரிஸரோருஹஶங்க²க³தா³த⁴ரம்
பரிக⁴முத்³க³ரபா³ணத⁴நுர்த⁴ரம் ।
க்ஷுரிக தோமர ஶக்திலஸத்கரம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 3 ॥

விமலமாநஸ ஸாரஸபா⁴ஸ்கரம்
விபுலவேத்ரத⁴ரம் ப்ரயஶஸ்கரம் ।
விமதக²ண்ட³ந சண்ட³த⁴நுஷ்கரம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 4 ॥

ஸகலலோக நமஸ்க்ருத பாது³கம்
ஸக்ருது³பாஸக ஸஜ்ஜநமோத³கம் ।
ஸுக்ருதப⁴க்தஜநாவந தீ³க்ஷகம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 5 ॥

ஶரணகீர்தந ப⁴க்தபராயணம்
சரணவாரிஜமாத்மரஸாயநம் ।
வரகராத்தவிபூ⁴தி விபூ⁴ஷணம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 6 ॥

ம்ருக³மதா³ங்கித ஸத்திலகோஜ்ஜ்வலம்
ம்ருக³க³ணாகலிதம் ம்ருக³யாகுலம் ।
ம்ருக³வராஸநமத்³பு⁴த த³ர்ஶநம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 7 ॥

கு³ருவரம் கருணாம்ருத லோசநம்
நிருபமம் நிகி²லாமயமோசநம் ।
புருஸுக²ப்ரத³மாத்மநித³ர்ஶநம்
ஹரிஹராத்மஜமீஶ்வரமாஶ்ரயே ॥ 8 ॥

இதி ஶ்ரீ ஹரிஹராத்மஜ ஆஶ்ரயாஷ்டகம் ॥


மேலும் ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed