Sri Goda Devi Ashtottara Shatanama Stotram – ஶ்ரீ கோ³தா³ஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம்


த்⁴யாநம் ।
ஶதமக²மணி நீலா சாருகல்ஹாரஹஸ்தா
ஸ்தநப⁴ரநமிதாங்கீ³ ஸாந்த்³ரவாத்ஸல்யஸிந்து⁴꞉ ।
அலகவிநிஹிதாபி⁴꞉ ஸ்ரக்³பி⁴ராக்ருஷ்டநாதா²
விளஸது ஹ்ருதி³ கோ³தா³ விஷ்ணுசித்தாத்மஜா ந꞉ ॥

அத² ஸ்தோத்ரம் ।
ஶ்ரீரங்க³நாயகீ கோ³தா³ விஷ்ணுசித்தாத்மஜா ஸதீ ।
கோ³பீவேஷத⁴ரா தே³வீ பூ⁴ஸுதா போ⁴க³ஶாலிநீ ॥ 1 ॥

துலஸீகாநநோத்³பூ⁴தா ஶ்ரீத⁴ந்விபுரவாஸிநீ ।
ப⁴ட்டநாத²ப்ரியகரீ ஶ்ரீக்ருஷ்ணஹிதபோ⁴கி³நீ ॥ 2 ॥

ஆமுக்தமால்யதா³ பா³லா ரங்க³நாத²ப்ரியா பரா ।
விஶ்வம்ப⁴ரா கலாலாபா யதிராஜஸஹோத³ரீ ॥ 3 ॥

க்ருஷ்ணாநுரக்தா ஸுப⁴கா³ ஸுலப⁴ஶ்ரீ꞉ ஸுலக்ஷணா ।
லக்ஷ்மீப்ரியஸகீ² ஶ்யாமா த³யாஞ்சிதத்³ருக³ஞ்சலா ॥ 4 ॥

ப²ல்கு³ந்யாவிர்ப⁴வா ரம்யா த⁴நுர்மாஸக்ருதவ்ரதா ।
சம்பகாஶோகபுந்நாக³மாலதீவிளஸத்கசா ॥ 5 ॥

ஆகாரத்ரயஸம்பந்நா நாராயணபதா³ஶ்ரிதா ।
ஶ்ரீமத³ஷ்டாக்ஷரீமந்த்ரராஜஸ்தி²தமநோரதா² ॥ 6 ॥

மோக்ஷப்ரதா³நநிபுணா மநுரத்நாதி⁴தே³வதா ।
ப்³ரஹ்மண்யா லோகஜநநீ லீலாமாநுஷரூபிணீ ॥ 7 ॥

ப்³ரஹ்மஜ்ஞாநப்ரதா³ மாயா ஸச்சிதா³நந்த³விக்³ரஹா ।
மஹாபதிவ்ரதா விஷ்ணுகு³ணகீர்தநலோலுபா ॥ 8 ॥

ப்ரபந்நார்திஹரா நித்யா வேத³ஸௌத⁴விஹாரிணீ ।
ஶ்ரீரங்க³நாத²மாணிக்யமஞ்ஜரீ மஞ்ஜுபா⁴ஷிணீ ॥ 9 ॥

பத்³மப்ரியா பத்³மஹஸ்தா வேதா³ந்தத்³வயபோ³தி⁴நீ ।
ஸுப்ரஸந்நா ப⁴க³வதீ ஶ்ரீஜநார்த³நதீ³பிகா ॥ 10 ॥

ஸுக³ந்தா⁴வயவா சாருரங்க³மங்க³ளதீ³பிகா ।
த்⁴வஜவஜ்ராங்குஶாப்³ஜாங்கம்ருது³பாத³ளதாஞ்சிதா ॥ 11 ॥

தாரகாகாரநக²ரா ப்ரவாளம்ருது³ளாங்கு³ளீ ।
கூர்மோபமேயபாதோ³ர்த்⁴வபா⁴கா³ ஶோப⁴நபார்ஷ்ணிகா ॥ 12 ॥

வேதா³ர்த²பா⁴வதத்த்வஜ்ஞா லோகாராத்⁴யாங்க்⁴ரிபங்கஜா ।
ஆநந்த³பு³த்³பு³தா³காரஸுகு³ள்பா² பரமாணுகா ॥ 13 ॥

தேஜ꞉ஶ்ரியோஜ்ஜ்வலத்⁴ருதபாதா³ங்கு³ளிஸுபூ⁴ஷிதா ।
மீநகேதநதூணீரசாருஜங்கா⁴விராஜிதா ॥ 14 ॥

ககுத்³வஜ்ஜாநுயுக்³மாட்⁴யா ஸ்வர்ணரம்பா⁴ப⁴ஸக்தி²கா ।
விஶாலஜக⁴நா பீநஸுஶ்ரோணீ மணிமேக²லா ॥ 15 ॥

ஆநந்த³ஸாக³ராவர்தக³ம்பீ⁴ராம்போ⁴ஜநாபி⁴கா ।
பா⁴ஸ்வத்³வலித்ரிகா சாருஜக³த்பூர்ணமஹோத³ரீ ॥ 16 ॥

நவவல்லீரோமராஜீ ஸுதா⁴கும்பா⁴யிதஸ்தநீ ।
கல்பமாலாநிப⁴பு⁴ஜா சந்த்³ரக²ண்ட³நகா²ஞ்சிதா ॥ 17 ॥

ஸுப்ரவாஶாங்கு³ளீந்யஸ்தமஹாரத்நாங்கு³ளீயகா ।
நவாருணப்ரவாளாப⁴பாணிதே³ஶஸமஞ்சிதா ॥ 18 ॥

கம்பு³கண்டீ² ஸுசுபு³கா பி³ம்போ³ஷ்டீ² குந்த³த³ந்தயுக் ।
காருண்யரஸநிஷ்யந்த³நேத்ரத்³வயஸுஶோபி⁴தா ॥ 19 ॥

முக்தாஶுசிஸ்மிதா சாருசாம்பேயநிப⁴நாஸிகா ।
த³ர்பணாகாரவிபுலகபோலத்³விதயாஞ்சிதா ॥ 20 ॥

அநந்தார்கப்ரகாஶோத்³யந்மணிதாடங்கஶோபி⁴தா ।
கோடிஸூர்யாக்³நிஸங்காஶநாநாபூ⁴ஷணபூ⁴ஷிதா ॥ 21 ॥

ஸுக³ந்த⁴வத³நா ஸுப்⁴ரூ அர்த⁴சந்த்³ரளலாடிகா ।
பூர்ணசந்த்³ராநநா நீலகுடிலாலகஶோபி⁴தா ॥ 22 ॥

ஸௌந்த³ர்யஸீமா விளஸத்கஸ்தூரீதிலகோஜ்ஜ்வலா ।
த⁴க³த்³த⁴கா³யமாநோத்³யந்மணிஸீமந்தபூ⁴ஷணா ॥ 23 ॥

ஜாஜ்வல்யமாநஸத்³ரத்நதி³வ்யசூடா³வதம்ஸகா ।
ஸூர்யார்த⁴சந்த்³ரவிளஸத் பூ⁴ஷணாஞ்சிதவேணிகா ॥ 24 ॥

அத்யர்காநலதேஜோதி⁴மணிகஞ்சுகதா⁴ரிணீ ।
ஸத்³ரத்நாஞ்சிதவித்³யோதவித்³யுத்குஞ்ஜாப⁴ஶாடிகா ॥ 25 ॥

நாநாமணிக³ணாகீர்ணஹேமாங்க³த³ஸுபூ⁴ஷிதா ।
குங்குமாக³ருகஸ்தூரீதி³வ்யசந்த³நசர்சிதா ॥ 26 ॥

ஸ்வோசிதௌஜ்ஜ்வல்யவிவித⁴விசித்ரமணிஹாரிணீ ।
அஸங்க்²யேயஸுக²ஸ்பர்ஶஸர்வாதிஶயபூ⁴ஷணா ॥ 27 ॥

மல்லிகாபாரிஜாதாதி³தி³வ்யபுஷ்பஸ்ரக³ஞ்சிதா ।
ஶ்ரீரங்க³நிலயா பூஜ்யா தி³வ்யதே³ஶஸுஶோபி⁴தா ॥ 28 ॥

இதி ஶ்ரீகோ³தா³ஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் ।


மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed