Sri Bala Ashtottara Shatanamavali 2 – ஶ்ரீ பா³லாஷ்டோத்தரஶதநாமாவளீ – 2


ஓம் ஶ்ரீபா³லாயை நம꞉ ।
ஓம் ஶ்ரீமஹாதே³வ்யை நம꞉ ।
ஓம் ஶ்ரீமத்பஞ்சாஸநேஶ்வர்யை நம꞉ ।
ஓம் ஶிவவாமாங்க³ஸம்பூ⁴தாயை நம꞉ ।
ஓம் ஶிவமாநஸஹம்ஸிந்யை நம꞉ ।
ஓம் த்ரிஸ்தா²யை நம꞉ ।
ஓம் த்ரிநேத்ராயை நம꞉ ।
ஓம் த்ரிகு³ணாயை நம꞉ ।
ஓம் த்ரிமூர்திவஶவர்திந்யை நம꞉ । 9

ஓம் த்ரிஜந்மபாபஸம்ஹர்த்ர்யை நம꞉ ।
ஓம் த்ரியம்ப³ககுடம்பி³ந்யை நம꞉ ।
ஓம் பா³லார்ககோடிஸங்காஶாயை நம꞉ ।
ஓம் நீலாலகலஸத்கசாயை நம꞉ ।
ஓம் பா²லஸ்த²ஹேமதிலகாயை நம꞉ ।
ஓம் லோலமௌக்திகநாஸிகாயை நம꞉ ।
ஓம் பூர்ணசந்த்³ராநநாயை நம꞉ ।
ஓம் ஸ்வர்ணதாடங்கஶோபி⁴தாயை நம꞉ ।
ஓம் ஹரிணீநேத்ரஸாகாரகருணாபூர்ணலோசநாயை நம꞉ । 18

ஓம் தா³டி³மீபீ³ஜரத³நாயை நம꞉ ।
ஓம் பி³ம்போ³ஷ்ட்²யை நம꞉ ।
ஓம் மந்த³ஹாஸிந்யை நம꞉ ।
ஓம் ஶங்க²க்³ரீவாயை நம꞉ ।
ஓம் சதுர்ஹஸ்தாயை நம꞉ ।
ஓம் குசபங்கஜகுட்³மலாயை நம꞉ ।
ஓம் க்³ரைவேயாங்க³த³மாங்க³ல்யஸூத்ரஶோபி⁴தகந்த⁴ராயை நம꞉ ।
ஓம் வடபத்ரோத³ராயை நம꞉ ।
ஓம் நிர்மலாயை நம꞉ । 27

ஓம் க⁴நமண்டி³தாயை நம꞉ ।
ஓம் மந்தா³வலோகிந்யை நம꞉ ।
ஓம் மத்⁴யாயை நம꞉ ।
ஓம் குஸும்ப⁴வத³நோஜ்ஜ்வலாயை நம꞉ ।
ஓம் தப்தகாஞ்சநகாந்த்யாட்⁴யாயை நம꞉ ।
ஓம் ஹேமபூ⁴ஷிதவிக்³ரஹாயை நம꞉ ।
ஓம் மாணிக்யமுகுராத³ர்ஶஜாநுத்³வயவிராஜிதாயை நம꞉ ।
ஓம் காமதூணீரஜக⁴நாயை நம꞉ ।
ஓம் காமப்ரேஷ்ட²க³தல்பகா³யை நம꞉ । 36

ஓம் ரக்தாப்³ஜபாத³யுக³ளாயை நம꞉ ।
ஓம் க்வணந்மாணிக்யநூபுராயை நம꞉ ।
ஓம் வாஸவாதி³தி³ஶாநாத²பூஜிதாங்க்⁴ரிஸரோருஹாயை நம꞉ ।
ஓம் வராப⁴யஸ்பா²டிகாக்ஷமாலாபுஸ்தகதா⁴ரிண்யை நம꞉ ।
ஓம் ஸ்வர்ணகங்கணஜ்வாலாப⁴கராங்கு³ஷ்ட²விராஜிதாயை நம꞉ ।
ஓம் ஸர்வாப⁴ரணபூ⁴ஷாட்⁴யாயை நம꞉ ।
ஓம் ஸர்வாவயவஸுந்த³ர்யை நம꞉ ।
ஓம் ஐங்காரரூபாயை நம꞉ ।
ஓம் ஐங்கார்யை நம꞉ । 45

ஓம் ஐஶ்வர்யப²லதா³யிந்யை நம꞉ ।
ஓம் க்லீங்காரரூபாயை நம꞉ ।
ஓம் க்லீங்கார்யை நம꞉ ।
ஓம் க்லுப்தப்³ரஹ்மாண்ட³மண்ட³லாயை நம꞉ ।
ஓம் ஸௌ꞉காரரூபாயை நம꞉ ।
ஓம் ஸௌ꞉கார்யை நம꞉ ।
ஓம் ஸௌந்த³ர்யகு³ணஸம்யுதாயை நம꞉ ।
ஓம் ஸசாமரரதீந்த்³ராணீஸவ்யத³க்ஷிணஸேவிதாயை நம꞉ ।
ஓம் பி³ந்து³த்ரிகோணஷட்கோணவ்ருத்தாஷ்டத³ளஸம்யுதாயை நம꞉ । 54

ஓம் ஸத்யாதி³ளோகபாலாந்ததே³வ்யாவரணஸம்வ்ருதாயை நம꞉ ।
ஓம் ஓட்³யாணபீட²நிலயாயை நம꞉ ।
ஓம் ஓஜஸ்தேஜ꞉ஸ்வரூபிண்யை நம꞉ ।
ஓம் அநங்க³பீட²நிலயாயை நம꞉ ।
ஓம் காமிதார்த²ப²லப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஜாலந்த⁴ரமஹாபீடா²யை நம꞉ ।
ஓம் ஜாநகீநாத²ஸோத³ர்யை நம꞉ ।
ஓம் பூர்ணாகி³ரிபீட²க³தாயை நம꞉ ।
ஓம் பூர்ணாயு꞉ ஸுப்ரதா³யிந்யை நம꞉ । 63

ஓம் மந்த்ரமூர்த்யை நம꞉ ।
ஓம் மஹாயோகா³யை நம꞉ ।
ஓம் மஹாவேகா³யை நம꞉ ।
ஓம் மஹாப³லாயை நம꞉ ।
ஓம் மஹாபு³த்³த்⁴யை நம꞉ ।
ஓம் மஹாஸித்³த்⁴யை நம꞉ ।
ஓம் மஹாதே³வமநோஹர்யை நம꞉ ।
ஓம் கீர்தியுக்தாயை நம꞉ ।
ஓம் கீர்தித⁴ராயை நம꞉ । 72

ஓம் கீர்திதா³யை நம꞉ ।
ஓம் கீர்திவைப⁴வாயை நம꞉ ।
ஓம் வ்யாதி⁴ஶைலவ்யூஹவஜ்ராயை நம꞉ ।
ஓம் யமவ்ருக்ஷகுடா²ரிகாயை நம꞉ ।
ஓம் வரமூர்திக்³ருஹாவாஸாயை நம꞉ ।
ஓம் பரமார்த²ஸ்வரூபிண்யை நம꞉ ।
ஓம் க்ருபாநித⁴யே நம꞉ ।
ஓம் க்ருபாபூராயை நம꞉ ।
ஓம் க்ருதார்த²ப²லதா³யிந்யை நம꞉ । 81

ஓம் அஷ்டத்ரிம்ஶத்கலாமூர்த்யை நம꞉ ।
ஓம் சது꞉ஷஷ்டிகலாத்மிகாயை நம꞉ ।
ஓம் சதுரங்க³ப³லாதா³த்ர்யை நம꞉ ।
ஓம் பி³ந்து³நாத³ஸ்வரூபிண்யை நம꞉ ।
ஓம் த³ஶாப்³த³வயஸோபேதாயை நம꞉ ।
ஓம் தி³விபூஜ்யாயை நம꞉ ।
ஓம் ஶிவாபி⁴தா⁴யை நம꞉ ।
ஓம் ஆக³மாரண்யமாயூர்யை நம꞉ ।
ஓம் ஆதி³மத்⁴யாந்தவர்ஜிதாயை நம꞉ । 90

ஓம் கத³ம்ப³வநஸம்பந்நாயை நம꞉ ।
ஓம் ஸர்வதோ³ஷவிநாஶிந்யை நம꞉ ।
ஓம் ஸாமகா³நப்ரியாயை நம꞉ ।
ஓம் த்⁴யேயாயை நம꞉ ।
ஓம் த்⁴யாநஸித்³தா⁴பி⁴வந்தி³தாயை நம꞉ ।
ஓம் ஜ்ஞாநமூர்த்யை நம꞉ ।
ஓம் ஜ்ஞாநரூபாயை நம꞉ ।
ஓம் ஜ்ஞாநதா³யை நம꞉ ।
ஓம் ப⁴யஸம்ஹராயை நம꞉ । 99

ஓம் தத்த்வஜ்ஞாநாயை நம꞉ ।
ஓம் தத்த்வரூபாயை நம꞉ ।
ஓம் தத்த்வமய்யை நம꞉ ।
ஓம் ஆஶ்ரிதாவந்யை நம꞉ ।
ஓம் தீ³ர்கா⁴யுர்விஜயாரோக்³யபுத்ரபௌத்ரப்ரதா³யிந்யை நம꞉ ।
ஓம் மந்த³ஸ்மிதமுகா²ம்போ⁴ஜாயை நம꞉ ।
ஓம் மங்க³ளப்ரத³மங்க³ளாயை நம꞉ ।
ஓம் வரதா³ப⁴யமுத்³ராட்⁴யாயை நம꞉ ।
ஓம் பா³லாத்ரிபுரஸுந்த³ர்யை நம꞉ । 108


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed