Sri Anjaneya Mangala Ashtakam – ஶ்ரீ ஆஞ்ஜனேய மங்களாஷ்டகம்


கௌ³ரீஶிவவாயுவராய அஞ்ஜனிகேஸரிஸுதாய ச |
அக்³னிபஞ்சகஜாதாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 1 ||

வைஶாகே²மாஸி க்ருஷ்ணாயாம் த³ஶம்யாம் மந்த³வாஸரே |
பூர்வாபா⁴த்³ரப்ரபூ⁴தாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 2 ||

பஞ்சானநாய பீ⁴மாய காலனேமிஹராய ச |
கௌண்டி³ன்யகோ³த்ரஜாதாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 3 ||

ஸுவர்சலாகளத்ராய சதுர்பு⁴ஜத⁴ராய ச |
உஷ்ட்ராரூடா⁴ய வீராய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 4 ||

தி³வ்யமங்க³ளதே³ஹாய பீதாம்ப³ரத⁴ராய ச |
தப்தகாஞ்சனவர்ணாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 5 ||

கருணாரஸபூர்ணாய ப²லாபூபப்ரியாய ச |
மாணிக்யஹாரகண்டா²ய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 6 ||

ப⁴க்தரக்ஷணஶீலாய ஜானகீஶோகஹாரிணே |
ஸ்ருஷ்டிகாரணபூ⁴தாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 7 ||

ரம்பா⁴வனவிஹாராய க³ந்த⁴மாத³னவாஸினே |
ஸர்வலோகைகனாதா²ய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 8 ||


மேலும் ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

3 thoughts on “Sri Anjaneya Mangala Ashtakam – ஶ்ரீ ஆஞ்ஜனேய மங்களாஷ்டகம்

மறுமொழி இடவும்

error: Not allowed