Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
கௌ³ரீஶிவவாயுவராய அஞ்ஜனிகேஸரிஸுதாய ச |
அக்³னிபஞ்சகஜாதாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 1 ||
வைஶாகே²மாஸி க்ருஷ்ணாயாம் த³ஶம்யாம் மந்த³வாஸரே |
பூர்வாபா⁴த்³ரப்ரபூ⁴தாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 2 ||
பஞ்சானநாய பீ⁴மாய காலனேமிஹராய ச |
கௌண்டி³ன்யகோ³த்ரஜாதாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 3 ||
ஸுவர்சலாகளத்ராய சதுர்பு⁴ஜத⁴ராய ச |
உஷ்ட்ராரூடா⁴ய வீராய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 4 ||
தி³வ்யமங்க³ளதே³ஹாய பீதாம்ப³ரத⁴ராய ச |
தப்தகாஞ்சனவர்ணாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 5 ||
கருணாரஸபூர்ணாய ப²லாபூபப்ரியாய ச |
மாணிக்யஹாரகண்டா²ய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 6 ||
ப⁴க்தரக்ஷணஶீலாய ஜானகீஶோகஹாரிணே |
ஸ்ருஷ்டிகாரணபூ⁴தாய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 7 ||
ரம்பா⁴வனவிஹாராய க³ந்த⁴மாத³னவாஸினே |
ஸர்வலோகைகனாதா²ய ஆஞ்ஜனேயாய மங்க³ளம் || 8 ||
மேலும் ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.
గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.
పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.
நேர்த்தியாக வார்த்தைகளப் பிரித்து அழகாக வெளியிட்டமைக்கு நன்றி.
நன்றி
நீங்கள் ஒரு பெரிய வேலை செய்கிறீர்கள். அனைத்து ஸ்தோத்திரங்களையும் பட்டியலிட கடுமையாக உழைக்கிறோம், அஷ்டகம். நன்றி