Sharada Prarthana – ஶாரதா³ ப்ரார்த²ன


நமஸ்தே ஶாரதே³ தே³வி காஶ்மீரபுரவாஸினி
த்வாமஹம் ப்ரார்த²யே நித்யம் வித்³யாதா³னம் ச தே³ஹி மே || 1 ||

யா ஶ்ரத்³தா⁴ தா⁴ரணா மேதா⁴ வாக்³தே³வீ விதி⁴வல்லபா⁴
ப⁴க்தஜிஹ்வாக்³ரஸத³னா ஶமாதி³கு³ணதா³யினீ || 2 ||

நமாமி யாமினீம் நாத²லேகா²லங்க்ருதகுந்தலாம்
ப⁴வானீம் ப⁴வஸந்தாபனிர்வாபணஸுதா⁴னதீ³ம் || 3 ||

ப⁴த்³ரகாள்யை நமோ நித்யம் ஸரஸ்வத்யை நமோ நம꞉
வேத³வேதா³ங்க³வேதா³ந்தவித்³யாஸ்தா²னேப்⁴ய ஏவ ச || 4 ||

ப்³ரஹ்மஸ்வரூபா பரமா ஜ்யோதிரூபா ஸனாதனீ
ஸர்வவித்³யாதி⁴தே³வீ யா தஸ்யை வாண்யை நமோ நம꞉ || 5 ||

யயா வினா ஜக³த்ஸர்வம் ஶஶ்வஜ்ஜீவன்ம்ருதம் ப⁴வேத்
ஜ்ஞானாதி⁴தே³வீ யா தஸ்யை ஸரஸ்வத்யை நமோ நம꞉ || 6 ||

யயா வினா ஜக³த்ஸர்வம் மூகமுன்மத்தவத்ஸதா³
யா தே³வீ வாக³தி⁴ஷ்டா²த்ரீ தஸ்யை வாண்யை நமோ நம꞉ || 7 ||


மேலும் ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక: రాబోయే ధనుర్మాసం సందర్భంగా "శ్రీ కృష్ణ స్తోత్రనిధి" ముద్రించుటకు ఆలోచన చేయుచున్నాము. ఇటీవల మేము "శ్రీ సాయి స్తోత్రనిధి" పుస్తకము విడుదల చేశాము.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed