Sri Rahu Stotram 1 – ஶ்ரீ ராஹு ஸ்தோத்ரம் – 1


நமஸ்தே தை³த்யரூபாய தே³வாரிம் ப்ரணமாம்யஹம் ।
நமஸ்தே ஸர்வப⁴க்ஷ்யாய கோ⁴ரரூபாய வை நம꞉ ॥ 1 ॥

த்வம் ப்³ரஹ்மா வருணோ தே³வஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ஹரி꞉ ஶிவ꞉ ।
மர்த்யலோகே ப⁴வாந்ப்ரீத꞉ ஸம்ஸாரஜநதாரக꞉ ॥ 2 ॥

கூடபர்வதது³ர்கா³ணி நக³ராணி புராணி ச ।
யஸ்ய க்ரோத⁴வஶாத்³ப⁴ஸ்மீப⁴வந்தி க்ஷணமாத்ரகம் ॥ 3 ॥

தூ⁴ம்ரவர்ணோ ப⁴வாந் ராஹூ ரக்தாக்ஷ꞉ பிங்க³ளோபம꞉ ।
க்ரூரக்³ரஹஸ்ததா² பீ⁴மோ யமரூபோ மஹாப³ல꞉ ॥ 4 ॥

யஸ்ய ஸ்தா²நே பஞ்சமே(அ)பி ஷஷ்டே² சைவ த்ருதீயகே ।
த³ஶமைகாத³ஶே சைவ தஸ்ய ஶ்ரேய꞉ கரோத்யலம் ॥ 5 ॥

அந்நம் க²ட்³க³ம் ச யத்³த³த்தம் ராஹவே ஸுப²லப்ரத³ம் ।
ப்ருதி²வ்யாம் ப்³ரஹ்மபீடா³ம் ச கோ³பீடா³ம் தந்நிவாரயேத் ॥ 6 ॥

க்ருமிகீடபதங்கே³ஷு சரந்தம் ஸசராசரம் ।
கோ³தா³நம் பூ⁴மிதா³நம் ச ஹ்யந்நம் வஸ்த்ரம் ச தா³பயேத் ॥ 7 ॥

ஸௌவர்ணரௌப்யதா³நம் ச கந்யாதா³நம் ச தத்க்ஷணாத் ।
ஏதத்³தா³நம் ச ஸம்பூர்ணம் ராஹுமோக்ஷகரம் ந்ருணாம் ।
அஸ்ய ஸ்தோத்ரஸ்ய மாஹாத்ம்யாத்³ராஹுபீடா³ விநஶ்யதி ॥ 8 ॥

ரக்தாக்ஷோ தூ⁴ம்ரவர்ணாபோ⁴ விஜிதாரிர்மஹாப³ல꞉ ।
அபா³ஹுஶ்சாந்தரிக்ஷஸ்த²꞉ ஸ ராஹு꞉ ப்ரீயதாம் மம ॥ 9 ॥

இதி ராஹு ஸ்தோத்ரம் ।


மேலும் நவக்ரஹ ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed