Sri Rama Pancharatnam – ஶ்ரீ ராம பஞ்சரத்னம்


கஞ்ஜாதபத்ராயதலோசநாய
கர்ணாவதம்ஸோஜ்ஜ்வலகுண்ட³லாய ।
காருண்யபாத்ராய ஸுவம்ஶஜாய
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய ॥ 1 ॥

வித்³யுந்நிபா⁴ம்போ⁴த³ஸுவிக்³ரஹாய
வித்³யாத⁴ரை꞉ ஸம்ஸ்துதஸத்³கு³ணாய ।
வீராவதாராய விரோதி⁴ஹந்த்ரே
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய ॥ 2 ॥

ஸம்ஸக்ததி³வ்யாயுத⁴கார்முகாய
ஸமுத்³ரக³ர்வாபஹராயுதா⁴ய ।
ஸுக்³ரீவமித்ராய ஸுராரிஹந்த்ரே
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய ॥ 3 ॥

பீதாம்ப³ராளங்க்ருதமத்⁴யகாய
பிதாமஹேந்த்³ராமரவந்தி³தாய ।
பித்ரே ஸ்வப⁴க்தஸ்ய ஜநஸ்ய மாத்ரே
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய ॥ 4 ॥

நமோ நமஸ்தே(அ)கி²லபூஜிதாய
நமோ நமஶ்சந்த்³ரநிபா⁴நநாய ।
நமோ நமஸ்தே ரகு⁴வம்ஶஜாய
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய ॥ 5 ॥

இமாநி பஞ்சரத்நாநி த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நர꞉ ।
ஸர்வபாபவிநிர்முக்த꞉ ஸ யாதி பரமாம் க³திம் ॥ 6 ॥

இதி ஶ்ரீராமகர்ணாம்ருதாந்தர்க³தம் ஶ்ரீராமபஞ்சரத்நம் ।


மேலும் ஶ்ரீ ராம ஸ்தோத்ரங்களை படிக்கவும்.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed