Sri Rama Bhujanga Prayata Stotram – ஶ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்


விஶுத்³த⁴ம் பரம் ஸச்சிதா³நந்த³ரூபம்
கு³ணாதா⁴ரமாதா⁴ரஹீநம் வரேண்யம் ।
மஹாந்தம் விபா⁴ந்தம் கு³ஹாந்தம் கு³ணாந்தம்
ஸுகா²ந்தம் ஸ்வயம் தா⁴ம ராமம் ப்ரபத்³யே ॥ 1 ॥

ஶிவம் நித்யமேகம் விபு⁴ம் தாரகாக்²யம்
ஸுகா²காரமாகாரஶூந்யம் ஸுமாந்யம் ।
மஹேஶம் கலேஶம் ஸுரேஶம் பரேஶம்
நரேஶம் நிரீஶம் மஹீஶம் ப்ரபத்³யே ॥ 2 ॥

யதா³வர்ணயத்கர்ணமூலே(அ)ந்தகாலே
ஶிவோ ராம ராமேதி ராமேதி காஶ்யாம் ।
ததே³கம் பரம் தாரகப்³ரஹ்மரூபம்
ப⁴ஜே(அ)ஹம் ப⁴ஜே(அ)ஹம் ப⁴ஜே(அ)ஹம் ப⁴ஜே(அ)ஹம் ॥ 3 ॥

மஹாரத்நபீடே² ஶுபே⁴ கல்பமூலே
ஸுகா²ஸீநமாதி³த்யகோடிப்ரகாஶம் ।
ஸதா³ ஜாநகீலக்ஷ்மணோபேதமேகம்
ஸதா³ ராமசந்த்³ரம் ப⁴ஜே(அ)ஹம் ப⁴ஜே(அ)ஹம் ॥ 4 ॥

க்வணத்³ரத்நமஞ்ஜீரபாதா³ரவிந்த³ம்
லஸந்மேக²லாசாருபீதாம்ப³ராட்⁴யம் ।
மஹாரத்நஹாரோல்லஸத்கௌஸ்துபா⁴ங்க³ம்
நத³ச்சஞ்சரீமஞ்ஜரீலோலமாலம் ॥ 5 ॥

லஸச்சந்த்³ரிகாஸ்மேரஶோணாத⁴ராப⁴ம்
ஸமுத்³யத்பதங்கே³ந்து³கோடிப்ரகாஶம் ।
நமத்³ப்³ரஹ்மருத்³ராதி³கோடீரரத்ந
ஸ்பு²ரத்காந்திநீராஜநாராதி⁴தாங்க்⁴ரிம் ॥ 6 ॥

புர꞉ ப்ராஞ்ஜலீநாஞ்ஜநேயாதி³ப⁴க்தாந்
ஸ்வசிந்முத்³ரயா ப⁴த்³ரயா போ³த⁴யந்தம் ।
ப⁴ஜே(அ)ஹம் ப⁴ஜே(அ)ஹம் ஸதா³ ராமசந்த்³ரம்
த்வத³ந்யம் ந மந்யே ந மந்யே ந மந்யே ॥ 7 ॥

யதா³ மத்ஸமீபம் க்ருதாந்த꞉ ஸமேத்ய
ப்ரசண்ட³ப்ரகோபைர்ப⁴டைர்பீ⁴ஷயேந்மாம் ।
ததா³விஷ்கரோஷி த்வதீ³யம் ஸ்வரூபம்
ஸதா³பத்ப்ரணாஶம் ஸகோத³ண்ட³பா³ணம் ॥ 8 ॥

நிஜே மாநஸே மந்தி³ரே ஸந்நிதே⁴ஹி
ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ ராமசந்த்³ர ।
ஸஸௌமித்ரிணா கைகயீநந்த³நேந
ஸ்வஶக்த்யாநுப⁴க்த்யா ச ஸம்ஸேவ்யமாந ॥ 9 ॥

ஸ்வப⁴க்தாக்³ரக³ண்யை꞉ கபீஶைர்மஹீஶை-
-ரநீகைரநேகைஶ்ச ராம ப்ரஸீத³ ।
நமஸ்தே நமோ(அ)ஸ்த்வீஶ ராம ப்ரஸீத³
ப்ரஶாதி⁴ ப்ரஶாதி⁴ ப்ரகாஶம் ப்ரபோ⁴ மாம் ॥ 10 ॥

த்வமேவாஸி தை³வம் பரம் மே யதே³கம்
ஸுசைதந்யமேதத்த்வத³ந்யம் ந மந்யே ।
யதோ(அ)பூ⁴த³மேயம் வியத்³வாயுதேஜோ
ஜலோர்வ்யாதி³கார்யம் சரம் சாசரம் ச ॥ 11 ॥

நம꞉ ஸச்சிதா³நந்த³ரூபாய தஸ்மை
நமோ தே³வதே³வாய ராமாய துப்⁴யம் ।
நமோ ஜாநகீஜீவிதேஶாய துப்⁴யம்
நம꞉ புண்ட³ரீகாயதாக்ஷாய துப்⁴யம் ॥ 12 ॥

நமோ ப⁴க்தியுக்தாநுரக்தாய துப்⁴யம்
நம꞉ புண்யபுஞ்ஜைகலப்⁴யாய துப்⁴யம் ।
நமோ வேத³வேத்³யாய சாத்³யாய பும்ஸே
நம꞉ ஸுந்த³ராயேந்தி³ராவள்லபா⁴ய ॥ 13 ॥

நமோ விஶ்வகர்த்ரே நமோ விஶ்வஹர்த்ரே
நமோ விஶ்வபோ⁴க்த்ரே நமோ விஶ்வமாத்ரே ।
நமோ விஶ்வநேத்ரே நமோ விஶ்வஜேத்ரே
நமோ விஶ்வபித்ரே நமோ விஶ்வமாத்ரே ॥ 14 ॥

நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச-
-ப்ரபோ⁴க³ப்ரயோக³ப்ரமாணப்ரவீண ।
மதீ³யம் மநஸ்த்வத்பத³த்³வந்த்³வஸேவாம்
விதா⁴தும் ப்ரவ்ருத்தம் ஸுசைதந்யஸித்³த்⁴யை ॥ 15 ॥

ஶிலாபி த்வத³ங்க்⁴ரிக்ஷமாஸங்கி³ரேணு
ப்ரஸாதா³த்³தி⁴ சைதந்யமாத⁴த்த ராம ।
நரஸ்த்வத்பத³த்³வந்த்³வஸேவாவிதா⁴நா-
-த்ஸுசைதந்யமேதீதி கிம் சித்ரமத்ர ॥ 16 ॥

பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீ³யம்
நரா யே ஸ்மரந்த்யந்வஹம் ராமசந்த்³ர ।
ப⁴வந்தம் ப⁴வாந்தம் ப⁴ரந்தம் ப⁴ஜந்தோ
லப⁴ந்தே க்ருதாந்தம் ந பஶ்யந்த்யதோ(அ)ந்தே ॥ 17 ॥

ஸ புண்ய꞉ ஸ க³ண்ய꞉ ஶரண்யோ மமாயம்
நரோ வேத³ யோ தே³வசூடா³மணிம் த்வாம் ।
ஸதா³காரமேகம் சிதா³நந்த³ரூபம்
மநோவாக³க³ம்யம் பரம் தா⁴ம ராம ॥ 18 ॥

ப்ரசண்ட³ப்ரதாபப்ரபா⁴வாபி⁴பூ⁴த-
-ப்ரபூ⁴தாரிவீர ப்ரபோ⁴ ராமசந்த்³ர ।
ப³லம் தே கத²ம் வர்ண்யதே(அ)தீவ பா³ல்யே
யதோ(அ)க²ண்டி³ சண்டீ³ஶகோத³ண்ட³த³ண்ட³ம் ॥ 19 ॥

த³ஶக்³ரீவமுக்³ரம் ஸபுத்ரம் ஸமித்ரம்
ஸரித்³து³ர்க³மத்⁴யஸ்த²ரக்ஷோக³ணேஶம் ।
ப⁴வந்தம் விநா ராம வீரோ நரோ வா
ஸுரோ வா(அ)மரோ வா ஜயேத்கஸ்த்ரிலோக்யாம் ॥ 20 ॥

ஸதா³ ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா³ராமமாநந்த³நிஷ்யந்த³கந்த³ம் ।
பிப³ந்தம் நமந்தம் ஸுத³ந்தம் ஹஸந்தம்
ஹநூமந்தமந்தர்ப⁴ஜே தம் நிதாந்தம் ॥ 21 ॥

ஸதா³ ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா³ராமமாநந்த³நிஷ்யந்த³கந்த³ம் ।
பிப³ந்நந்வஹம் நந்வஹம் நைவ ம்ருத்யோ-
-ர்பி³பே⁴மி ப்ரஸாதா³த³ஸாதா³த்தவைவ ॥ 22 ॥

அஸீதாஸமேதைரகோத³ண்ட³பூ⁴ஷை-
-ரஸௌமித்ரிவந்த்³யைரசண்ட³ப்ரதாபை꞉ ।
அலங்கேஶகாலைரஸுக்³ரீவமித்ரை-
-ரராமாபி⁴தே⁴யைரளம் தை³வதைர்ந꞉ ॥ 23 ॥

அவீராஸநஸ்தை²ரசிந்முத்³ரிகாட்⁴யை-
-ரப⁴க்தாஞ்ஜநேயாதி³தத்த்வப்ரகாஶை꞉ ।
அமந்தா³ரமூலைரமந்தா³ரமாலை-
-ரராமாபி⁴தே⁴யைரளம் தை³வதைர்ந꞉ ॥ 24 ॥

அஸிந்து⁴ப்ரகோபைரவந்த்³யப்ரதாபை-
-ரப³ந்து⁴ப்ரயாணைரமந்த³ஸ்மிதாட்⁴யை꞉ ।
அத³ண்ட³ப்ரவாஸைரக²ண்ட³ப்ரபோ³தை⁴-
-ரராமாபி⁴தே⁴யைரளம் தை³வதைர்ந꞉ ॥ 25 ॥

ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
க²ராரே முராரே(அ)ஸுராரே பரேதி ।
லபந்தம் நயந்தம் ஸதா³காலமேவம்
ஸமாலோகயாளோகயாஶேஷப³ந்தோ⁴ ॥ 26 ॥

நமஸ்தே ஸுமித்ராஸுபுத்ராபி⁴வந்த்³ய
நமஸ்தே ஸதா³ கைகயீநந்த³நேட்³ய ।
நமஸ்தே ஸதா³ வாநராதீ⁴ஶவந்த்³ய
நமஸ்தே நமஸ்தே ஸதா³ ராமசந்த்³ர ॥ 27 ॥

ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரசண்ட³ப்ரதாப
ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரசண்டா³ரிகால ।
ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபந்நாநுகம்பிந்
ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ ராமசந்த்³ர ॥ 28 ॥

பு⁴ஜங்க³ப்ரயாதம் பரம் வேத³ஸாரம்
முதா³ ராமசந்த்³ரஸ்ய ப⁴க்த்யா ச நித்யம் ।
பட²ந்ஸந்ததம் சிந்தயந்ஸ்வாந்தரங்கே³
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்³ர꞉ ஸ த⁴ந்ய꞉ ॥ 29 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்ய க்ருதம் ஶ்ரீ ராம பு⁴ஜங்க³ப்ரயாத ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ராம ஸ்தோத்ரங்களை படிக்கவும்.


గమనిక: మా రెండు పుస్తకాలు - "నవగ్రహ స్తోత్రనిధి" మరియు "శ్రీ సూర్య స్తోత్రనిధి", విడుదల చేశాము. కొనుగోలుకు ఇప్పుడు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed