Sudarshana Shatkam – ஶ்ரீ ஸுதர்ஶன ஷட்கம்


ஸஹஸ்ராதி³த்யஸங்காஶம் ஸஹஸ்ரவத³னம் பரம் |
ஸஹஸ்ரதோ³ஸ்ஸஹஸ்ராரம் ப்ரபத்³யே(அ)ஹம் ஸுத³ர்ஶனம் || 1 ||

ஹஸந்தம் ஹாரகேயூர மகுடாங்க³த³பூ⁴ஷணை꞉ |
ஶோப⁴னைர்பூ⁴ஷிததனும் ப்ரபத்³யே(அ)ஹம் ஸுத³ர்ஶனம் || 2 ||

ஸ்ராகாரஸஹிதம் மந்த்ரம் வத³னம் ஶத்ருனிக்³ரஹம் |
ஸர்வரோக³ப்ரஶமனம் ப்ரபத்³யே(அ)ஹம் ஸுத³ர்ஶனம் || 3 ||

ரணத்கிங்கிணிஜாலேன ராக்ஷஸக்⁴னம் மஹாத்³பு⁴தம் |
வ்யுப்தகேஶம் விரூபாக்ஷம் ப்ரபத்³யே(அ)ஹம் ஸுத³ர்ஶனம் || 4 ||

ஹுங்காரபை⁴ரவம் பீ⁴மம் ப்ரணாதார்திஹரம் ப்ரபு⁴ம் |
ஸர்வபாபப்ரஶமனம் ப்ரபத்³யே(அ)ஹம் ஸுத³ர்ஶனம் || 5 ||

ப²ட்காராஸ்தமனிர்தே³ஶ்ய தி³வ்யமந்த்ரேணஸம்யுதம் |
ஶிவம் ப்ரஸன்னவத³னம் ப்ரபத்³யே(அ)ஹம் ஸுத³ர்ஶனம் || 6 ||

ஏதைஷ்ஷட்³பி⁴꞉ ஸ்துதோ தே³வ꞉ ப்ரஸன்ன꞉ ஶ்ரீஸுத³ர்ஶன꞉ |
ரக்ஷாம் கரோதி ஸர்வாத்மா ஸர்வத்ர விஜயீ ப⁴வேத் || 7 ||


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


ಗಮನಿಸಿ :"ಪ್ರಭಾತ ಸ್ತೋತ್ರನಿಧಿ" ಪುಸ್ತಕ ಬಿಡುಗಡೆಯಾಗಿದೆ ಮತ್ತು ಈಗ ಖರೀದಿಗೆ ಲಭ್ಯವಿದೆ. Click here to buy

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

error: Not allowed