Sri Venkatesha Vijaya Stotram – ஶ்ரீ வேங்கடேஶ விஜய ஸ்தோத்ரம்


தை³வததை³வத மங்க³ளமங்க³ள
பாவநபாவந காரணகாரண ।
வேங்கடபூ⁴த⁴ரமௌளிவிபூ⁴ஷண
மாத⁴வ பூ⁴த⁴வ தே³வ ஜயீப⁴வ ॥ 1 ॥

வாரித³ஸம்நிப⁴தே³ஹ த³யாகர
ஶாரத³நீரஜசாருவிளோசந ।
தே³வஶிரோமணிபாத³ஸரோருஹ
வேங்கடஶைலபதே விஜயீப⁴வ ॥ 2 ॥

அஞ்ஜநஶைலநிவாஸ நிரஞ்ஜந
ரஞ்ஜிதஸர்வஜநாஞ்ஜநமேசக ।
மாமபி⁴ஷிஞ்ச க்ருபாம்ருதஶீதள-
-ஶீகரவர்ஷித்³ருஶா ஜக³தீ³ஶ்வர ॥ 3 ॥

வீதஸமாதி⁴க ஸாரகு³ணாகர
கேவலஸத்த்வதநோ புருஷோத்தம ।
பீ⁴மப⁴வார்ணவதாரணகோவித³
வேங்கடஶைலபதே விஜயீப⁴வ ॥ 4 ॥

ஸ்வாமிஸரோவரதீரரமாக்ருத-
-கேலிமஹாரஸலாலஸமாநஸ ।
ஸாரதபோத⁴நசித்தநிகேதந
வேங்கடஶைலபதே விஜயீப⁴வ ॥ 5 ॥

ஆயுத⁴பூ⁴ஷணகோடிநிவேஶித-
-ஶங்க²ரதா²ங்க³ஜிதாமதஸம்மத ।
ஸ்வேதரது³ர்க⁴டஸங்க⁴டநக்ஷம
வேங்கடஶைலபதே விஜயீப⁴வ ॥ 6 ॥

பங்கஜநாநிலயாக்ருதிஸௌரப⁴-
-வாஸிதஶைலவநோபவநாந்தர ।
மந்த்³ரமஹாஸ்வநமங்க³ளநிர்ஜ்ஜ²ர
வேங்கடஶைலபதே விஜயீப⁴வ ॥ 7 ॥

நந்த³குமாரக கோ³குலபாலக
கோ³பவதூ⁴வர க்ருஷ்ண பராத்பர ।
ஶ்ரீவஸுதே³வ ஜந்மப⁴யாபஹ
வேங்கடஶைலபதே விஜயீப⁴வ ॥ 8 ॥

ஶைஶவபாதிதபாதகிபூதந
தே⁴நுககேஶிமுகா²ஸுரஸூத³ந ।
காளியமர்த³ந கம்ஸநிராஸக
மோஹதமோபஹ க்ருஷ்ண ஜயீப⁴வ ॥ 9 ॥

பாலிதஸங்க³ர பா⁴க³வதப்ரிய
ஸாரதி²தாஹிததோஷப்ருதா²ஸுத ।
பாண்ட³வதூ³த பராக்ருதபூ⁴ப⁴ர
பாஹி பராவரநாத² பராயண ॥ 10 ॥

ஶாதமகா²ஸுவிப⁴ஞ்ஜநபாடவ
ஸத்ரிஶிர꞉க²ரதூ³ஷணதூ³ஷண ।
ஶ்ரீரகு⁴நாயக ராம ரமாஸக²
விஶ்வஜநீந ஹரே விஜயீப⁴வ ॥ 11 ॥

ராக்ஷஸஸோத³ரபீ⁴திநிவாரக
ஶாரத³ஶீதமயூக²முகா²ம்பு³ஜ ।
ராவணதா³ருணவாரணதா³ரண-
-கேஸரிபுங்க³வ தே³வ ஜயீப⁴வ ॥ 12 ॥

காநநவாநரவீரவநேசர-
-குஞ்ஜரஸிம்ஹம்ருகா³தி³ஷு வத்ஸல ।
ஶ்ரீவரஸூரிநிரஸ்தப⁴வாத³ர
வேங்கடஶைலபதே விஜயீப⁴வ ॥ 13 ॥

வாதி³ஸாத்⁴வஸக்ருத்ஸூரிகதி²தம் ஸ்தவநம் மஹத் ।
வ்ருஷஶைலபதே꞉ ஶ்ரேயஸ்காமோ நித்யம் படே²த்ஸுதீ⁴꞉ ॥ 14 ॥

இதி ஶ்ரீ வேங்கடேஶ விஜய ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள் பார்க்க.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed