Sri Shani Ashtottara Shatanama Stotram 1 – ஶ்ரீ ஶனி அஷ்டோத்தரஶதனாம ஸ்தோத்ரம் 1


ஶநைஶ்சராய ஶாந்தாய ஸர்வாபீ⁴ஷ்டப்ரதா³யிநே ।
ஶரண்யாய வரேண்யாய ஸர்வேஶாய நமோ நம꞉ ॥ 1 ॥

ஸௌம்யாய ஸுரவந்த்³யாய ஸுரளோகவிஹாரிணே ।
ஸுகா²ஸநோபவிஷ்டாய ஸுந்த³ராய நமோ நம꞉ ॥ 2 ॥

க⁴நாய க⁴நரூபாய க⁴நாப⁴ரணதா⁴ரிணே ।
க⁴நஸாரவிளேபாய க²த்³யோதாய நமோ நம꞉ ॥ 3 ॥

மந்தா³ய மந்த³சேஷ்டாய மஹநீயகு³ணாத்மநே ।
மர்த்யபாவநபாதா³ய மஹேஶாய நமோ நம꞉ ॥ 4 ॥

சா²யாபுத்ராய ஶர்வாய ஶரதூணீரதா⁴ரிணே ।
சரஸ்தி²ரஸ்வபா⁴வாய சஞ்சலாய நமோ நம꞉ ॥ 5 ॥

நீலவர்ணாய நித்யாய நீலாஞ்ஜநநிபா⁴ய ச ।
நீலாம்ப³ரவிபூ⁴ஷாய நிஶ்சலாய நமோ நம꞉ ॥ 6 ॥

வேத்³யாய விதி⁴ரூபாய விரோதா⁴தா⁴ரபூ⁴மயே ।
பே⁴தா³ஸ்பத³ஸ்வபா⁴வாய வஜ்ரதே³ஹாய தே நம꞉ ॥ 7 ॥

வைராக்³யதா³ய வீராய வீதரோக³ப⁴யாய ச ।
விபத்பரம்பரேஶாய விஶ்வவந்த்³யாய தே நம꞉ ॥ 8 ॥

க்³ருத்⁴நவாஹாய கூ³டா⁴ய கூர்மாங்கா³ய குரூபிணே ।
குத்ஸிதாய கு³ணாட்⁴யாய கோ³சராய நமோ நம꞉ ॥ 9 ॥

அவித்³யாமூலநாஶாய வித்³யா(அ)வித்³யாஸ்வரூபிணே ।
ஆயுஷ்யகாரணாயா(ஆ)பது³த்³த⁴ர்த்ரே ச நமோ நம꞉ ॥ 10 ॥

விஷ்ணுப⁴க்தாய வஶிநே விவிதா⁴க³மவேதி³நே ।
விதி⁴ஸ்துத்யாய வந்த்³யாய விரூபாக்ஷாய தே நம꞉ ॥ 11 ॥

வரிஷ்டா²ய க³ரிஷ்டா²ய வஜ்ராங்குஶத⁴ராய ச ।
வரதா³(அ)ப⁴யஹஸ்தாய வாமநாய நமோ நம꞉ ॥ 12 ॥

ஜ்யேஷ்டா²பத்நீஸமேதாய ஶ்ரேஷ்டா²ய மிதபா⁴ஷிணே ।
கஷ்டௌக⁴நாஶகர்யாய புஷ்டிதா³ய நமோ நம꞉ ॥ 13 ॥

ஸ்துத்யாய ஸ்தோத்ரக³ம்யாய ப⁴க்திவஶ்யாய பா⁴நவே ।
பா⁴நுபுத்ராய ப⁴வ்யாய பாவநாய நமோ நம꞉ ॥ 14 ॥

த⁴நுர்மண்ட³லஸம்ஸ்தா²ய த⁴நதா³ய த⁴நுஷ்மதே ।
தநுப்ரகாஶதே³ஹாய தாமஸாய நமோ நம꞉ ॥ 15 ॥

அஶேஷஜநவந்த்³யாய விஶேஷப²லதா³யிநே ।
வஶீக்ருதஜநேஶாய பஶூநாம் பதயே நம꞉ ॥ 16 ॥

கே²சராய க²கே³ஶாய க⁴நநீலாம்ப³ராய ச ।
காடி²ந்யமாநஸாயா(ஆ)ர்யக³ணஸ்துத்யாய தே நம꞉ ॥ 17 ॥

நீலச்ச²த்ராய நித்யாய நிர்கு³ணாய கு³ணாத்மநே ।
நிராமயாய நிந்த்³யாய வந்த³நீயாய தே நம꞉ ॥ 18 ॥

தீ⁴ராய தி³வ்யதே³ஹாய தீ³நார்திஹரணாய ச ।
தை³ந்யநாஶகராயா(ஆ)ர்யஜநக³ண்யாய தே நம꞉ ॥ 19 ॥

க்ரூராய க்ரூரசேஷ்டாய காமக்ரோத⁴கராய ச ।
களத்ரபுத்ரஶத்ருத்வகாரணாய நமோ நம꞉ ॥ 20 ॥

பரிபோஷிதப⁴க்தாய பரபீ⁴திஹராய ச ।
ப⁴க்தஸங்க⁴மநோ(அ)பீ⁴ஷ்டப²லதா³ய நமோ நம꞉ ॥ 21 ॥

இத்த²ம் ஶநைஶ்சராயேத³ம் நாம்நாமஷ்டோத்தரம் ஶதம் ।
ப்ரத்யஹம் ப்ரஜபந்மர்த்யோ தீ³ர்க⁴மாயுரவாப்நுயாத் ॥ 22 ॥

இதி ஶ்ரீ ஶநி அஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம் ।


மேலும் நவக்ரஹ ஸ்தோத்திரங்கள் காண்க.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed