Sri Rama Apaduddharana Stotram in Tamil – ஆபதுத்தாரண ஸ்தோத்ரம்



ஆபதா³மபஹர்தாரம் தா³தாரம் ஸர்வஸம்பதா³ம் |
லோகாபி⁴ராமம் ஶ்ரீராமம் பூ⁴யோ பூ⁴யோ நமாம்யஹம் || 1 ||

ஆர்தானாமார்திஹந்தாரம் பீ⁴தானாம் பீ⁴தினாஶனம் |
த்³விஷதாம் காலத³ண்ட³ம் தம் ராமசந்த்³ரம் நமாம்யஹம் || 2 ||

நம꞉ கோத³ண்ட³ஹஸ்தாய ஸந்தீ⁴க்ருதஶராய ச |
க²ண்டி³தாகி²லதை³த்யாய ராமாயாபன்னிவாரிணே || 3 ||

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே |
ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ || 4 ||

அக்³ரத꞉ ப்ருஷ்ட²தஶ்சைவ பார்ஶ்வதஶ்ச மஹாப³லௌ |
ஆகர்ணபூர்ணத⁴ன்வானௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ || 5 ||

ஸன்னத்³த⁴꞉ கவசீ க²ட்³கீ³ சாபபா³ணத⁴ரோ யுவா |
க³ச்ச²ன் மமாக்³ரதோ நித்யம் ராம꞉ பாது ஸலக்ஷ்மண꞉ || 6 ||

அச்யுதானந்தகோ³விந்த³ நமோச்சாரணபே⁴ஷஜாத் |
நஶ்யந்தி ஸகலா ரோகா³꞉ ஸத்யம் ஸத்யம் வதா³ம்யஹம் || 7 ||

ஸத்யம் ஸத்யம் புன꞉ ஸத்யமுத்³த்⁴ருத்ய பு⁴ஜமுச்யதே |
வேதா³ச்சா²ஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தே³வம் கேஶவாத்பரம் || 8 ||

ஶரீரே ஜர்ஜ²ரீபூ⁴தே வ்யாதி⁴க்³ரஸ்தே கலேவரே |
ஔஷத⁴ம் ஜாஹ்னவீதோயம் வைத்³யோ நாராயணோ ஹரி꞉ || 9 ||

ஆலோட்³ய ஸர்வஶாஸ்த்ராணி விசார்ய ச புன꞉ புன꞉ |
இத³மேகம் ஸுனிஷ்பன்னம் த்⁴யேயோ நாராயணோ ஹரி꞉ || 10 ||


மேலும் ஶ்ரீ ராம ஸ்தோத்ரங்களை படிக்கவும்.


మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed