Sri Nandakumara Ashtakam – ஶ்ரீ நந்தகுமாராஷ்டகம்


ஸுந்த³ரகோ³பாலம் உரவனமாலம் நயனவிஶாலம் து³꞉க²ஹரம்
ப்³ருந்தா³வனசந்த்³ரமானந்த³கந்த³ம் பரமானந்த³ம் த⁴ரணித⁴ரம் |
வல்லப⁴க⁴னஶ்யாமம் பூர்ணகாமம் அத்யபி⁴ராமம் ப்ரீதிகரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 1 ||

ஸுந்த³ரவாரிஜவத³னம் நிர்ஜிதமத³னம் ஆனந்த³ஸத³னம் முகுடத⁴ரம்
கு³ஞ்ஜாக்ருதிஹாரம் விபினவிஹாரம் பரமோதா³ரம் சீரஹரம் |
வல்லப⁴படபீதம் க்ருத உபவீதம் கரனவனீதம் விபு³த⁴வரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 2 ||

ஶோபி⁴தஸுக²மூலம் யமுனாகூலம் நிபட அதூலம் ஸுக²த³தரம்
முக²மண்டி³தரேணும் சாரிததே⁴னும் வாதி³தவேணும் மது⁴ரஸுரம் |
வல்லப⁴மதிவிமலம் ஶுப⁴பத³கமலம் நக²ருசி அமலம் திமிரஹரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 3 ||

ஶிரமுகுடஸுதே³ஶம் குஞ்சிதகேஶம் நடவரவேஷம் காமவரம்
மாயாக்ருதமனுஜம் ஹலத⁴ர அனுஜம் ப்ரதிஹதத³னுஜம் பா⁴ரஹரம் |
வல்லப⁴வ்ரஜபாலம் ஸுப⁴க³ஸுசாலம் ஹிதமனுகாலம் பா⁴வவரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 4 ||

இந்தீ³வரபா⁴ஸம் ப்ரகடஸராஸம் குஸுமவிகாஸம் வம்ஶத⁴ரம்
ஹ்ருத்மன்மத²மானம் ரூபனிதா⁴னம் க்ருதகலகா³னம் சித்தஹரம் |
வல்லப⁴ம்ருது³ஹாஸம் குஞ்ஜனிவாஸம் விவித⁴விலாஸம் கேளிகரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 5 ||

அதிபரமப்ரவீணம் பாலிததீ³னம் ப⁴க்தாதீ⁴னம் கர்மகரம்
மோஹனமதிதீ⁴ரம் ப²ணிப³லவீரம் ஹதபரவீரம் தரளதரம் |
வல்லப⁴வ்ரஜரமணம் வாரிஜவத³னம் ஹலத⁴ரஶமனம் ஶைலத⁴ரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 6 ||

ஜலத⁴ரத்³யுதிஅங்க³ம் லலிதத்ரிப⁴ங்க³ம் ப³ஹுக்ருதிரங்க³ம் ரஸிகவரம்
கோ³குலபரிவாரம் மத³னாகாரம் குஞ்ஜவிஹாரம் கூ³ட⁴தரம் |
வல்லப⁴வ்ரஜசந்த்³ரம் ஸுப⁴க³ஸுச²ந்த³ம் க்ருத ஆனந்த³ம் ப்⁴ராந்திஹரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 7 ||

வந்தி³தயுக³சரணம் பாவனகரணம் ஜக³து³த்³த⁴ரணம் விமலத⁴ரம்
காளியஶிரக³மனம் க்ருதப²ணினமனம் கா⁴திதயமனம் ம்ருது³லதரம் |
வல்லப⁴து³꞉க²ஹரணம் நிர்மலசரணம் அஶரணஶரணம் முக்திகரம்
ப⁴ஜ நந்த³குமாரம் ஸர்வஸுக²ஸாரம் தத்த்வவிசாரம் ப்³ரஹ்மபரம் || 8 ||

இதி ஶ்ரீமத்³வல்லபா⁴சார்யவிரசிதம் ஶ்ரீனந்த³குமாராஷ்டகம் ||


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed