Sri Kali Stuti (Brahma Krutam) – ஶ்ரீ காளீ ஸ்துதி꞉ (ப்³ரஹ்ம க்ருதம்)


நமாமி க்ருஷ்ணரூபிணீம் க்ருஷ்ணாங்க³யஷ்டிதா⁴ரிணீம் ।
ஸமக்³ரதத்த்வஸாக³ரம் அபாரபாரக³ஹ்வராம் ॥ 1 ॥

ஶிவாப்ரபா⁴ம் ஸமுஜ்ஜ்வலாம் ஸ்பு²ரச்ச²ஶாங்கஶேக²ராம் ।
லலாடரத்நபா⁴ஸ்கராம் ஜக³த்ப்ரதீ³ப்திபா⁴ஸ்கராம் ॥ 2 ॥

மஹேந்த்³ரகஶ்யபார்சிதாம் ஸநத்குமாரஸம்ஸ்துதாம் ।
ஸுராஸுரேந்த்³ரவந்தி³தாம் யதா²ர்த²நிர்மலாத்³பு⁴தாம் ॥ 3 ॥

அதர்க்யரோசிரூர்ஜிதாம் விகாரதோ³ஷவர்ஜிதாம் ।
முமுக்ஷுபி⁴ர்விசிந்திதாம் விஶேஷதத்த்வஸூசிதாம் ॥ 4 ॥

ம்ருதாஸ்தி²நிர்மிதஸ்ரஜாம் ம்ருகே³ந்த்³ரவாஹநாக்³ரஜாம் ।
ஸுஶுத்³த⁴தத்த்வதோஷணாம் த்ரிவேத³பாரபூ⁴ஷணாம் ॥ 5 ॥

பு⁴ஜங்க³ஹாரஹாரிணீம் கபாலக²ண்ட³தா⁴ரிணீம் ।
ஸுதா⁴ர்மிகௌபகாரிணீம் ஸுரேந்த்³ரவைரிகா⁴திநீம் ॥ 6 ॥

குடா²ரபாஶசாபிநீம் க்ருதாந்தகாமபே⁴தி³நீம் ।
ஶுபா⁴ம் கபாலமாலிநீம் ஸுவர்ணகல்பஶாகி²நீம் ॥ 7 ॥

ஶ்மஶாநபூ⁴மிவாஸிநீம் த்³விஜேந்த்³ரமௌளிபா⁴விநீம் ।
தமோ(அ)ந்த⁴காரயாமிநீம் ஶிவஸ்வபா⁴வகாமிநீம் ॥ 8 ॥

ஸஹஸ்ரஸூர்யராஜிகாம் த⁴நஞ்ஜயோக்³ரகாரிகாம் ।
ஸுஶுத்³த⁴காலகந்த³ளாம் ஸுப்⁴ருங்க³ப்³ருந்த³மஞ்ஜுளாம் ॥ 9 ॥

ப்ரஜாயிநீம் ப்ரஜாவதீம் நமாமி மாதரம் ஸதீம் ।
ஸ்வகர்மகாரணே க³திம் ஹரப்ரியாம் ச பார்வதீம் ॥ 10 ॥

அநந்தஶக்திகாந்திதா³ம் யஶோ(அ)ர்த²பு⁴க்திமுக்திதா³ம் ।
புந꞉ புநர்ஜக³த்³தி⁴தாம் நமாம்யஹம் ஸுரார்சிதாம் ॥ 11 ॥

ஜயேஶ்வரி த்ரிலோசநே ப்ரஸீத³ தே³வி பாஹி மாம் ।
ஜயந்தி தே ஸ்துவந்தி யே ஶுப⁴ம் லப⁴ந்த்யமோக்ஷத꞉ ॥ 12 ॥

ஸதை³வ தே ஹதத்³விஷ꞉ பரம் ப⁴வந்தி ஸஜ்ஜுஷ꞉ ।
ஜரா꞉ பரே ஶிவே(அ)து⁴நா ப்ரஸாதி⁴ மாம் கரோமி கிம் ॥ 13 ॥

அதீவ மோஹிதாத்மநோ வ்ருதா² விசேஷ்டிதஸ்ய மே ।
குரு ப்ரஸாதி³தம் மநோ யதா²ஸ்மி ஜந்மப⁴ஞ்ஜந꞉ ॥ 14 ॥

ததா² ப⁴வந்து தாவகா யதை²வ கோ⁴ஷிதாலகா꞉ ।
இமாம் ஸ்துதிம் மமேரிதாம் பட²ந்தி காளிஸாத⁴கா꞉ ।
ந தே புந꞉ ஸுது³ஸ்தரே பதந்தி மோஹக³ஹ்வரே ॥ 15 ॥

இதி காளீரஹஸ்யே ப்³ரஹ்ம க்ருத ஶ்ரீ காளீ ஸ்துதி꞉ ॥


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed