Sri Durga Saptashloki – து³ர்கா³ ஸப்தஶ்லோகீ


ஶிவ உவாச ।
தே³வீ த்வம் ப⁴க்தஸுலபே⁴ ஸர்வகார்யவிதா⁴யிநி ।
கலௌ ஹி கார்யஸித்³த்⁴யர்த²முபாயம் ப்³ரூஹி யத்நத꞉ ॥

தே³வ்யுவாச ।
ஶ்ருணு தே³வ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாத⁴நம் ।
மயா தவைவ ஸ்நேஹேநாப்யம்பா³ஸ்துதி꞉ ப்ரகாஶ்யதே ॥

அஸ்ய ஶ்ரீ து³ர்கா³ ஸப்தஶ்லோகீ ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாராயண ருஷி꞉, அநுஷ்டுப் ச²ந்த³꞉, ஶ்ரீ மஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தே³வதா꞉, ஶ்ரீ து³ர்கா³ ப்ரீத்யர்த²ம் ஸப்தஶ்லோகீ து³ர்கா³பாடே² விநியோக³꞉ ।

ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தே³வீ ப⁴க³வதீ ஹி ஸா ।
ப³லாதா³க்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்ச²தி ॥ 1 ॥

து³ர்கே³ ஸ்ம்ருதா ஹரஸி பீ⁴திமஶேஷஜந்தோ꞉
ஸ்வஸ்தை²꞉ ஸ்ம்ருதா மதிமதீவ ஶுபா⁴ம் த³தா³ஸி ।
தா³ரித்³ர்யது³꞉க² ப⁴யஹாரிணி கா த்வத³ந்யா
ஸர்வோபகாரகரணாய ஸதா³ர்த்³ர சித்தா ॥ 2 ॥

ஸர்வமங்க³ளமாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே ।
ஶரண்யே த்ர்யம்ப³கே கௌ³ரீ நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

ஶரணாக³ததீ³நார்தபரித்ராணபராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தே³வி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமந்விதே ।
ப⁴யேப்⁴யஸ்த்ராஹி நோ தே³வி து³ர்கே³ தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

ரோகா³நஶேஷாநபஹம்ஸி துஷ்டா-
ருஷ்டா து காமான் ஸகலாநபீ⁴ஷ்டான் ।
த்வாமாஶ்ரிதாநாம் ந விபந்நராணாம்
த்வாமாஶ்ரிதா ஹ்யாஶ்ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥

ஸர்வபா³தா⁴ப்ரஶமநம் த்ரைலோக்யஸ்யாகி²லேஶ்வரி ।
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்³வைரி விநாஶநம் ॥ 7 ॥

இதி ஶ்ரீ து³ர்கா³ ஸப்தஶ்லோகீ ।


மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed