Ramayana Jaya Mantram – ராமாயண ஜய மந்த்ரம்


(ஸுந்த³ரகாண்ட³ ஸர்க³꞉ 42, ஶ்லோ-33)

ஜயத்யதிப³லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப³ல꞉ ।
ராஜா ஜயதி ஸுக்³ரீவோ ராக⁴வேணாபி⁴பாலித꞉ ॥ 1 ॥

தா³ஸோ(அ)ஹம் கோஸலேந்த்³ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண꞉ ।
ஹநுமாந் ஶத்ருஸைந்யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ꞉ ॥ 2 ॥

ந ராவணஸஹஸ்ரம் மே யுத்³தே⁴ ப்ரதிப³லம் ப⁴வேத் ।
ஶிலாபி⁴ஸ்து ப்ரஹரத꞉ பாத³பைஶ்ச ஸஹஸ்ரஶ꞉ ॥ 3 ॥

அர்த³யித்வா புரீம் லங்காமபி⁴வாத்³ய ச மைதி²லீம் ।
ஸம்ருத்³தா⁴ர்தோ² க³மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ॥ 4 ॥


மேலும் ஶ்ரீ ராம ஸ்தோத்ரங்களை படிக்கவும்.


గమనిక: "శ్రీ కాళికా స్తోత్రనిధి" విడుదల చేశాము. కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Not allowed