Hanumat Pancharatnam – ஹனுமத்பஞ்சரத்னம்


வீதாகி²லவிஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ருபுலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதிதூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருத்³யம் ॥ 1 ॥

தருணாருணமுக²கமலம் கருணாரஸபூரபூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுளமஹிமாநமஞ்ஜநாபா⁴க்³யம் ॥ 2 ॥

ஶம்ப³ரவைரிஶராதிக³மம்பு³ஜத³ள விபுலலோசநோதா³ரம் ।
கம்பு³க³ளமநிலதி³ஷ்டம் பி³ம்ப³ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥

தூ³ரீக்ருதஸீதார்தி꞉ ப்ரகடீக்ருதராமவைப⁴வஸ்பூ²ர்தி꞉ ।
தா³ரிதத³ஶமுக²கீர்தி꞉ புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி꞉ ॥ 4 ॥

வாநரநிகராத்⁴யக்ஷம் தா³நவகுலகுமுத³ரவிகரஸத்³ருஶம் ।
தீ³நஜநாவநதீ³க்ஷம் பவநதப꞉ பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥

ஏதத்பவநஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய꞉ பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ நிகி²லாந்போ⁴கா³ந்பு⁴ங்க்த்வா ஶ்ரீராமப⁴க்திபா⁴க்³ப⁴வதி ॥ 6 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்ய க்ருதௌ ஹநுமத்பஞ்சரத்நம் ।


மேலும் ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed