Bilvashtakam 2 – பி³ல்வாஷ்டகம் – 2



த்ரித³லம் த்ரிகு³ணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுத⁴ம் ।
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 1 ॥

த்ரிஶாகை²꞉ பி³ல்வபத்ரைஶ்ச அச்சி²த்³ரை꞉ கோமலை꞉ ஶுபை⁴꞉ ।
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 2 ॥

கோடி கன்யா மஹாதா³னம் திலபர்வத கோடய꞉ ।
காஞ்சனம் ஶைலதா³னேன ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 3 ॥

காஶீக்ஷேத்ர நிவாஸம் ச காலபை⁴ரவ த³ர்ஶனம் ।
ப்ரயாகே³ மாத⁴வம் த்³ருஷ்ட்வா ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 4 ॥

இந்து³வாரே வ்ரதம் ஸ்தி²த்வா நிராஹாரோ மஹேஶ்வரா꞉ ।
நக்தம் ஹௌஷ்யாமி தே³வேஶ ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 5 ॥

ராமலிங்க³ ப்ரதிஷ்டா² ச வைவாஹிக க்ருதம் ததா⁴ ।
தடாகானிச ஸந்தானம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 6 ॥

அக²ண்ட³ பி³ல்வபத்ரம் ச ஆயுதம் ஶிவபூஜனம் ।
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 7 ॥

உமயா ஸஹதே³வேஶ நந்தி³ வாஹனமேவ ச ।
ப⁴ஸ்மலேபன ஸர்வாங்க³ம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 8 ॥

ஸாலக்³ராமேஷு விப்ராணாம் தடாகம் த³ஶகூபயோ꞉ ।
யஜ்ஞகோடி ஸஹஸ்ரஸ்ய ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 9 ॥

த³ந்தி கோடி ஸஹஸ்ரேஷு அஶ்வமேத⁴ ஶதக்ரதௌ ।
கோடிகன்யா மஹாதா³னம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 10 ॥

பி³ல்வாணாம் த³ர்ஶனம் புண்யம் ஸ்பர்ஶனம் பாபானாஶனம் ।
அகோ⁴ர பாபஸம்ஹாரம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 11 ॥

ஸஹஸ்ரவேத³ பாடே²ஷு ப்³ரஹ்மஸ்தாபன முச்யதே ।
அனேக வ்ரதகோடீனாம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 12 ॥

அன்னதா³ன ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபனயனம் ததா⁴ ।
அனேக ஜன்மபாபானி ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 13 ॥

பி³ல்வஷ்டகமித³ம் புண்யம் ய꞉ படே²ச்சி²வ ஸன்னிதௌ⁴ ।
ஶிவலோகமவாப்னோதி ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 14 ॥


மேலும் ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி காண்க. மேலும் விவித⁴ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed