Bhu Suktam – பூ⁴ ஸூக்தம்


ஓம் பூ⁴மி॑ர்பூ⁴॒ம்நா த்³யௌர்வ॑ரி॒ணா(அ)ந்தரி॑க்ஷம் மஹி॒த்வா ।
உ॒பஸ்தே²॑ தே தே³வ்யதி³தே॒(அ)க்³நிம॑ந்நா॒த³-ம॒ந்நாத்³யா॒யாத³॑தே⁴ ॥

ஆ(அ)யங்கௌ³꞉ ப்ருஶ்நி॑ரக்ரமீ॒ த³ஸ॑நந்மா॒தரம்॒ புந॑: ।
பி॒தரம்॑ ச ப்ர॒யந்த்ஸுவ॑: ॥

த்ரி॒க்³ம்॒ஶத்³தா⁴ம॒ விரா॑ஜதி॒ வாக்ப॑த॒ங்கா³ய॑ ஶிஶ்ரியே ।
ப்ரத்ய॑ஸ்ய வஹ॒ த்³யுபி⁴॑: ॥

அ॒ஸ்ய ப்ரா॒ணாத³॑பாந॒த்ய॑ந்தஶ்ச॑ரதி ரோச॒நா ।
வ்ய॑க்²யந் மஹி॒ஷ꞉ ஸுவ॑: ॥

யத்த்வா᳚ க்ரு॒த்³த⁴꞉ ப॑ரோ॒வப॑ம॒ந்யுநா॒ யத³வ॑ர்த்யா ।
ஸு॒கல்ப॑மக்³நே॒ தத்தவ॒ புந॒ஸ்த்வோத்³தீ³॑பயாமஸி ॥

யத்தே॑ ம॒ந்யுப॑ரோப்தஸ்ய ப்ருதி²॒வீமநு॑த³த்⁴வ॒ஸே ।
ஆ॒தி³॒த்யா விஶ்வே॒ தத்³தே³॒வா வஸ॑வஶ்ச ஸ॒மாப⁴॑ரந் ॥

மே॒தி³நீ॑ தே³॒வீ வ॒ஸுந்த⁴॑ரா ஸ்யா॒த்³வஸு॑தா⁴ தே³॒வீ வா॒ஸவீ᳚ ।
ப்³ர॒ஹ்ம॒வ॒ர்ச॒ஸ꞉ பி॑த்ரு॒ணாக்³ ஶ்ரோத்ரம்॒ சக்ஷு॒ர்மந॑: ॥

தே³॒வீ ஹிர॑ண்யக³ர்பி⁴ணீ தே³॒வீ ப்ர॒ஸூவ॑ரீ ।
ஸத³॑நே ஸ॒த்யாய॑நே ஸீத³ ।

ஸ॒மு॒த்³ரவ॑தீ ஸாவி॒த்ரீஹ॒ நோ தே³॒வீ ம॒ஹ்யங்கீ³᳚ ।
ம॒ஹீத⁴ர॑ணீ ம॒ஹோவ்யதி²॑ஷ்டா²-ஶ்ஶ்ரு॒ங்கே³ ஶ்ரு॑ங்கே³ ய॒ஜ்ஞே ய॑ஜ்ஞே விபீ⁴॒ஷிணீ᳚ ॥

இந்த்³ர॑பத்நீ வ்யா॒பிநீ॑ ஸு॒ரஸ॑ரிதி³॒ஹ ।
வா॒யு॒மதீ॑ ஜல॒ஶய॑நீ ஶ்ரி॒யந்தா⁴॒ராஜா॑ ஸ॒த்யந்தோ⁴॒பரி॑மேதி³நீ ।
ஶ்வோ॒பரி॑த⁴த்தம்॒ பரி॑கா³ய ।
வி॒ஷ்ணு॒ப॒த்நீம் ம॑ஹீம் தே³॒வீம்॒ மா॒த⁴॒வீம் மா॑த⁴வ॒ப்ரியாம் ।
லக்ஷ்மீம்᳚ ப்ரி॒யஸ॑கீ²ம் தே³॒வீம்॒ ந॒மா॒ம்யச்யு॑தவ॒ல்லபா⁴ம் ॥

ஓம் த⁴॒நு॒ர்த⁴॒ராயை॑ வி॒த்³மஹே॑ ஸர்வஸி॒த்³த்⁴யை ச॑ தீ⁴மஹி ।
தந்நோ॑ த⁴ரா ப்ரசோ॒த³யா᳚த் ।

ம॒ஹீம் தே³॒வீம் விஷ்ணு॑பத்நீ-மஜூ॒ர்யாம் । ப்ர॒தீசீ॑ மேநாக்³ம் ஹ॒விஷா॑ யஜாம꞉ ।
த்ரே॒தா⁴ விஷ்ணு॑ருருகா³॒யோ விச॑க்ரமே । ம॒ஹீம் தி³வம்॑ ப்ருதி²॒வீம॒ந்தரி॑க்ஷம் ।

தச்ச்²ரோ॒ணைதி॒ஶ்ரவ॑-இ॒ச்ச²மா॑நா । புண்ய॒க்³க்³॒ ஶ்லோகம்॒ யஜ॑மாநாய க்ருண்வ॒தீ ॥

ஓம் ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑: ॥


மேலும் வேதஸூக்தங்கள் பார்க்க.


గమనిక: రాబోయే ఆషాఢ నవరాత్రుల సందర్భంగా "శ్రీ వారాహీ స్తోత్రనిధి" పుస్తకము అందుబాటులో ఉంది. Click here to buy.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

One thought on “Bhu Suktam – பூ⁴ ஸூக்தம்

 1. ஓம் தனுர்தராயை வித்மஹே ஸர்வஸித்தியைச தீமஹி |
  தந்நோ தரா ப்ரசோதயாத் ||

  ஸ்ருன்வந்திஷ்ரோநாமாம்ருதஸ்ய கோபாம் |
  புண்யாமஸ்யா உபஸ்ருநோமிவாசம் |

  மேல்கண்ட வரிகள் ஸ்லோகத்திலிருந்து விடுபட்டுள்ளன. தயவு கூர்ந்து அவ்விரு வரிகளையும் ஸ்லோகத்தில் சேர்க்கவும்.

  அடியேன் ராமானுஜ தாசன்… _/\_

மறுமொழி இடவும்

error: Not allowed