Sri Narasimha Stotram 6 (Naaraka Krutam) – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் – 6 (நாரகா க்ருதம்)


நாரகா ஊசு꞉ ।
ஓம் நமோ ப⁴க³வதே தஸ்மை கேஶவாய மஹாத்மநே ।
யந்நாமகீர்தநாத்ஸத்³யோ நரகாக்³நி꞉ ப்ரஶாம்யதி ॥ 1 ॥

ப⁴க்தப்ரியாய தே³வாய பரஸ்மை ஹரயே நம꞉ । [ரக்ஷாய]
லோகநாதா²ய ஶாந்தாய யஜ்ஞேஶாயாதி³மூர்தயே ॥ 2 ॥

அநந்தாயாப்ரமேயாய நரஸிம்ஹாய தே நம꞉ ।
நாராயணாய கு³ரவே ஶங்க²சக்ரக³தா³ப்⁴ருதே ॥ 3 ॥

வேத³ப்ரியாய மஹதே விக்ரமாய நமோ நம꞉ ।
வராஹாயாப்ரதர்க்யாய வேதா³ங்கா³ய மஹீப்⁴ருதே ॥ 4 ॥

நமோ த்³யுதிமதே நித்யம் ப்³ராஹ்மணாய நமோ நம꞉ ।
வாமநாய ப³ஹுஜ்ஞாய வேத³வேதா³ங்க³தா⁴ரிணே ॥ 5 ॥

ப³லிப³ந்த⁴நத³க்ஷாய வேத³பாலாய தே நம꞉ ।
விஷ்ணவே ஸுரநாதா²ய வ்யாபிநே பரமாத்மநே ॥ 6 ॥

சதுர்பு⁴ஜாய ஶுத்³தா⁴ய ஶுத்³த⁴த்³ரவ்யாய தே நம꞉ ।
ஜாமத³க்³ந்யாய ராமாய து³ஷ்டக்ஷத்ராந்தகாரிணே ॥ 7 ॥

ராமாய ராவணாந்தாய நமஸ்துப்⁴யம் மஹாத்மநே ।
அஸ்மாநுத்³த⁴ர கோ³விந்த³ பூதிக³ந்தா⁴ந்நமோ(அ)ஸ்து தே ॥ 8 ॥

இதி ஶ்ரீந்ருஸிம்ஹபுராணே அஷ்டமோ(அ)த்⁴யாயே நாரகாக்ருத ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed