Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
மஹாதே³வ உவாச ।
ரக்ஷ ரக்ஷ மஹாதே³வி து³ர்கே³ து³ர்க³திநாஶிநி ।
மாம் ப⁴க்தமநுரக்தம் ச ஶத்ருக்³ரஸ்தம் க்ருபாமயி ॥ 1 ॥
விஷ்ணுமாயே மஹாபா⁴கே³ நாராயணி ஸநாதநி ।
ப்³ரஹ்மஸ்வரூபே பரமே நித்யாநந்த³ஸ்வரூபிணீ ॥ 2 ॥
த்வம் ச ப்³ரஹ்மாதி³தே³வாநாமம்பி³கே ஜக³த³ம்பி³கே ।
த்வம் ஸாகாரே ச கு³ணதோ நிராகாரே ச நிர்கு³ணாத் ॥ 3 ॥
மாயயா புருஷஸ்த்வம் ச மாயயா ப்ரக்ருதி꞉ ஸ்வயம் ।
தயோ꞉ பரம் ப்³ரஹ்ம பரம் த்வம் பி³ப⁴ர்ஷி ஸநாதநி ॥ 4 ॥
வேதா³நாம் ஜநநீ த்வம் ச ஸாவித்ரீ ச பராத்பரா ।
வைகுண்டே² ச மஹாலக்ஷ்மீ꞉ ஸர்வஸம்பத்ஸ்வரூபிணீ ॥ 5 ॥
மர்த்யலக்ஷ்மீஶ்ச க்ஷீரோதே³ காமிநீ ஶேஷஶாயிந꞉ ।
ஸ்வர்கே³ஷு ஸ்வர்க³ளக்ஷ்மீஸ்த்வம் ராஜலக்ஷ்மீஶ்ச பூ⁴தலே ॥ 6 ॥
நாகா³தி³ளக்ஷ்மீ꞉ பாதாலே க்³ருஹேஷு க்³ருஹதே³வதா ।
ஸர்வஸஸ்யஸ்வரூபா த்வம் ஸர்வைஶ்வர்யவிதா⁴யிநீ ॥ 7 ॥
ராகா³தி⁴ஷ்டா²த்ருதே³வீ த்வம் ப்³ரஹ்மணஶ்ச ஸரஸ்வதீ ।
ப்ராணாநாமதி⁴தே³வீ த்வம் க்ருஷ்ணஸ்ய பரமாத்மந꞉ ॥ 8 ॥
கோ³ளோகே ச ஸ்வயம் ராதா⁴ ஶ்ரீக்ருஷ்ணஸ்யைவ வக்ஷஸி ।
கோ³ளோகாதி⁴ஷ்டி²தா தே³வீ வ்ருந்தா³ வ்ருந்தா³வநே வநே ॥ 9 ॥
ஶ்ரீராஸமண்ட³லே ரம்யா வ்ருந்தா³வநவிநோதி³நீ ।
ஶதஶ்ருங்கா³தி⁴தே³வீ த்வம் நாம்நா சித்ராவளீதி ச ॥ 10 ॥
த³க்ஷகந்யா குத்ரகல்பே குத்ரகல்பே ச ஶைலஜா ।
தே³வமாதா(அ)தி³திஸ்த்வம் ச ஸர்வாதா⁴ரா வஸுந்த⁴ரா ॥ 11 ॥
த்வமேவ க³ங்கா³ துலஸீ த்வம் ச ஸ்வாஹா ஸ்வதா⁴ ஸதீ ।
த்வத³ம்ஶாம்ஶாம்ஶகலயா ஸர்வதே³வாதி³யோஷித꞉ ॥ 12 ॥
ஸ்த்ரீரூபம் சாபி புருஷம் தே³வி த்வம் ச நபும்ஸகம் ।
வ்ருக்ஷாணாம் வ்ருக்ஷரூபா த்வம் ஸ்ருஷ்டா சாங்குரரூபிணீ ॥ 13 ॥
வஹ்நௌ ச தா³ஹிகா ஶக்திர்ஜலே ஶைத்யஸ்வரூபிணீ ।
ஸூர்யே தேஜ꞉ஸ்வரூபா ச ப்ரபா⁴ரூபா ச ஸந்ததம் ॥ 14 ॥
க³ந்த⁴ரூபா ச பூ⁴மௌ ச ஆகாஶே ஶப்³த³ரூபிணீ ।
ஶோபா⁴ஸ்வரூபா சந்த்³ரே ச பத்³மஸங்கே⁴ ச நிஶ்சிதம் ॥ 15 ॥
ஸ்ருஷ்டௌ ஸ்ருஷ்டிஸ்வரூபா ச பாலநே பரிபாலிகா ।
மஹாமாரீ ச ஸம்ஹாரே ஜலே ச ஜலரூபிணீ ॥ 16 ॥
க்ஷுத் த்வம் த³யா த்வம் நித்³ரா த்வம் த்ருஷ்ணா த்வம் பு³த்³தி⁴ரூபிணீ ।
துஷ்டிஸ்த்வம் சாபி புஷ்டிஸ்த்வம் ஶ்ரத்³தா⁴ஸ்த்வம் ச க்ஷமா ஸ்வயம் ॥ 17 ॥
ஶாந்திஸ்த்வம் ச ஸ்வயம் ப்⁴ராந்தி꞉ காந்திஸ்த்வம் கீர்திரேவ ச ।
லஜ்ஜா த்வம் ச ததா² மாயா பு⁴க்திமுக்திஸ்வரூபிணீ ॥ 18 ॥
ஸர்வஶக்திஸ்வரூபா த்வம் ஸர்வஸம்பத்ப்ரதா³யிநீ ।
வேதே³(அ)நிர்வசநீயா த்வம் த்வாம் ந ஜாநாதி கஶ்சந ॥ 19 ॥
ஸஹஸ்ரவக்த்ரஸ்த்வாம் ஸ்தோதும் ந ஶக்த꞉ ஸுரேஶ்வரி ।
வேதா³ ந ஶக்தா꞉ கோ வித்³வான் ந ச ஶக்தா ஸரஸ்வதீ ॥ 20 ॥
ஸ்வயம் விதா⁴தா ஶக்தோ ந ந ச விஷ்ணு꞉ ஸநாதந꞉ ।
கிம் ஸ்தௌமி பஞ்சவக்த்ரைஸ்து ரணத்ரஸ்தோ மஹேஶ்வரி ।
க்ருபாம் குரு மஹாமாயே மம ஶத்ருக்ஷயம் குரு ॥ 21 ॥
இதி ஶ்ரீப்³ரஹ்மவைவர்தே மஹாபுராணே ஶ்ரீக்ருஷ்ணஜந்மக²ண்டே³ நாரத³நாராயணஸம்வாதே³ அஷ்டாஶீதிதமோ(அ)த்⁴யாயே மஹாதே³வ க்ருத ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்ரம் ।
மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.
గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.
పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.