Bilvashtakam 1 – பில்வாஷ்டகம் 1


த்ரித³ளம் த்ரிகு³ணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுத⁴ம் ।
த்ரிஜந்மபாபஸம்ஹாரம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 1 ॥

த்ரிஶாகை²ர்பி³ல்வபத்ரைஶ்ச ஹ்யச்சி²த்³ரை꞉ கோமளை꞉ ஶுபை⁴꞉ ।
ஶிவபூஜாம் கரிஷ்யாமி ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 2 ॥

அக²ண்ட³பி³ல்வபத்ரேண பூஜிதே நந்தி³கேஶ்வரே ।
ஶுத்³த்⁴யந்தி ஸர்வபாபேப்⁴ய꞉ ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 3 ॥

ஸாலக்³ராமஶிலாமேகாம் ஜாது விப்ராய யோ(அ)ர்பயேத் ।
ஸோமயஜ்ஞமஹாபுண்யம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 4 ॥

த³ந்திகோடிஸஹஸ்ராணி வாஜபேயஶதாநி ச ।
கோடிகந்யாமஹாதா³நாம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 5 ॥

பார்வத்யா꞉ ஸ்வேத³ஸஞ்ஜாதம் மஹாதே³வஸ்ய ச ப்ரியம் ।
பி³ல்வவ்ருக்ஷம் நமஸ்யாமி ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 6 ॥

த³ர்ஶநம் பி³ல்வவ்ருக்ஷஸ்ய ஸ்பர்ஶநம் பாபநாஶநம் ।
அகோ⁴ரபாபஸம்ஹாரம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 7 ॥

மூலதோ ப்³ரஹ்மரூபாய மத்⁴யதோ விஷ்ணுரூபிணே ।
அக்³ரத꞉ ஶிவரூபாய ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 8 ॥

பி³ல்வாஷ்டகமித³ம் புண்யம் ய꞉ படே²ச்சி²வஸந்நிதௌ⁴ ।
ஸர்வபாபவிநிர்முக்த꞉ ஶிவலோகமவாப்நுயாத் ॥ 9 ॥

இதி பி³ல்வாஷ்டகம் ॥


மேலும் ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி காண்க. மேலும் விவித⁴ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed