Yati Panchakam (Kaupeena Panchakam) – யதிபஞ்சகம்
Language : తెలుగు : ಕನ್ನಡ : தமிழ் : देवनागरी : English (IAST)
வேதா³ந்தவாக்யேஷு ஸதா³ ரமந்த꞉
பி⁴க்ஷான்னமாத்ரேண ச துஷ்டிமந்த꞉ |
விஶோகமந்த꞉கரணே ரமந்த꞉
கௌபீனவந்த꞉ க²லு பா⁴க்³யவந்த꞉ || 1 ||
மூலம் தரோ꞉ கேவலமாஶ்ரயந்த꞉
பாணித்³வயம் போ⁴க்துமமந்த்ரயந்த꞉ |
ஶ்ரியம் ச கந்தா²மிவ குத்ஸயந்த꞉
கௌபீனவந்த꞉ க²லு பா⁴க்³யவந்த꞉ || 2 ||
தே³ஹாதி³பா⁴வம் பரிமார்ஜயந்த꞉
ஆத்மானமாத்மன்யவலோகயந்த꞉ |
நாந்தம் ந மத்⁴யம் ந ப³ஹி꞉ ஸ்மரந்த꞉
கௌபீனவந்த꞉ க²லு பா⁴க்³யவந்த꞉ || 3 ||
ஸ்வானந்த³பா⁴வே பரிதுஷ்டிமந்த꞉
ஸம்ஶாந்தஸர்வேந்த்³ரியத்³ருஷ்டிமந்த꞉ |
அஹர்னிஶம் ப்³ரஹ்மணி யே ரமந்த꞉
கௌபீனவந்த꞉ க²லு பா⁴க்³யவந்த꞉ || 4 ||
ப்³ரஹ்மாக்ஷரம் பாவனமுச்சரந்த꞉
பதிம் பஶூனாம் ஹ்ருதி³ பா⁴வயந்த꞉ |
பி⁴க்ஷாஶனா தி³க்ஷு பரிப்⁴ரமந்த꞉
கௌபீனவந்த꞉ க²லு பா⁴க்³யவந்த꞉ || 5 ||
கௌபீனபஞ்சரத்னஸ்ய மனநம் யாதி யோ நர꞉ |
விரக்திம் த⁴ர்மவிஜ்ஞானம் லப⁴தே நாத்ர ஸம்ஶய꞉ ||
இதி ஶ்ரீ ஶங்கரப⁴க³வத்பாத³ விரசிதம் யதிபஞ்சகம் ||
மேலும் விவித⁴ ஸ்தோத்திரங்கள் பார்க்க. மேலும் ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள் பார்க்க.
గమనిక: శ్రీరామచంద్రమూర్తి మరియు ఆంజనేయస్వామి వార్ల స్తోత్రములతో "శ్రీరామ స్తోత్రనిధి" అనే పుస్తకము ప్రచురించుటకు ఆలోచన చేయుచున్నాము. సహకరించగలరు.
Chant other stotras from home page of తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.