Sri Subrahmanya Pancharatnam – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்னம்


ஷடா³நநம் சந்த³நலேபிதாங்க³ம்
மஹோரஸம் தி³வ்யமயூரவாஹநம் ।
ருத்³ரஸ்யஸூநும் ஸுரளோகநாத²ம்
ப்³ரஹ்மண்யதே³வம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 1 ॥

ஜாஜ்வல்யமாநம் ஸுரப்³ருந்த³வந்த்³யம்
குமாரதா⁴ராதட மந்தி³ரஸ்த²ம் ।
கந்த³ர்பரூபம் கமநீயகா³த்ரம்
ப்³ரஹ்மண்யதே³வம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

த்³விஷட்³பு⁴ஜம் த்³வாத³ஶதி³வ்யநேத்ரம்
த்ரயீதநும் ஶூலமஸீ த³தா⁴நம் ।
ஶேஷாவதாரம் கமநீயரூபம்
ப்³ரஹ்மண்யதே³வம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸுராரிகோ⁴ராஹவஶோப⁴மாநம்
ஸுரோத்தமம் ஶக்தித⁴ரம் குமாரம் ।
ஸுதா⁴ர ஶக்த்யாயுத⁴ ஶோபி⁴ஹஸ்தம்
ப்³ரஹ்மண்யதே³வம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

இஷ்டார்த²ஸித்³தி⁴ப்ரத³மீஶபுத்ரம்
இஷ்டாந்நத³ம் பூ⁴ஸுரகாமதே⁴நும் ।
க³ங்கோ³த்³ப⁴வம் ஸர்வஜநாநுகூலம்
ப்³ரஹ்மண்யதே³வம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

ய꞉ ஶ்லோகபஞ்சகமித³ம் பட²தீஹ ப⁴க்த்யா
ப்³ரஹ்மண்யதே³வ விநிவேஶித மாநஸ꞉ ஸன் ।
ப்ராப்நோதி போ⁴க³மகி²லம் பு⁴வி யத்³யதி³ஷ்டம்
அந்தே ஸ க³ச்ச²தி முதா³ கு³ஹஸாம்யமேவ ॥ 6 ॥

இதி ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய பஞ்சரத்நம் ।


மேலும் ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள் பார்க்க.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed