Sri Saraswati Ashtottara Shatanama Stotram – ஶ்ரீ ஸரஸ்வதி அஷ்டோத்தர ஶதனாம ஸ்தோத்ரம்


ஸரஸ்வதீ மஹாப⁴த்³ரா மஹாமாயா வரப்ரதா³ |
ஶ்ரீப்ரதா³ பத்³மனிலயா பத்³மாக்ஷீ பத்³மவக்த்ரகா³ || 1 ||

ஶிவானுஜா புஸ்தகத்⁴ருத் ஜ்ஞானமுத்³ரா ரமா பரா |
காமரூபா மஹாவித்³யா மஹாபாதகனாஶினீ || 2 ||

மஹாஶ்ரயா மாலினீ ச மஹாபோ⁴கா³ மஹாபு⁴ஜா |
மஹாபா⁴கா³ மஹோத்ஸாஹா தி³வ்யாங்கா³ ஸுரவந்தி³தா || 3 ||

மஹாகாளீ மஹாபாஶா மஹாகாரா மஹாங்குஶா |
ஸீதா ச விமலா விஶ்வா வித்³யுன்மாலா ச வைஷ்ணவீ || 4 ||

சந்த்³ரிகா சந்த்³ரவத³னா சந்த்³ரலேகா²விபூ⁴ஷிதா |
ஸாவித்ரீ ஸுரஸா தே³வீ தி³வ்யாலங்காரபூ⁴ஷிதா || 5 ||

வாக்³தே³வீ வஸுதா⁴ தீவ்ரா மஹாப⁴த்³ரா மஹாப³லா |
போ⁴க³தா³ பா⁴ரதீ பா⁴மா கோ³விந்தா³ கோ³மதீ ஶிவா || 6 ||

ஜடிலா விந்த்⁴யவாஸா ச விந்த்⁴யாசலவிராஜிதா |
சண்டி³கா வைஷ்ணவீ ப்³ராஹ்மீ ப்³ரஹ்மஜ்ஞானைகஸாத⁴னா || 7 ||

ஸௌதா³மினீ ஸுதா⁴மூர்திஸ்ஸுப⁴த்³ரா ஸுரபூஜிதா |
ஸுவாஸினீ ஸுனாஸா ச வினித்³ரா பத்³மலோசனா || 8 ||

வித்³யாரூபா விஶாலாக்ஷீ ப்³ரஹ்மஜாயா மஹாப²லா |
த்ரயீமூர்தீ த்ரிகாலஜ்ஞா த்ரிகு³ணா ஶாஸ்த்ரரூபிணீ || 9 ||

ஶும்பா⁴ஸுரப்ரமதி²னீ ஶுப⁴தா³ ச ஸர்வாத்மிகா |
ரக்தபீ³ஜனிஹந்த்ரீ ச சாமுண்டா³ சாம்பி³கா ததா² || 10 ||

முண்ட³காயப்ரஹரணா தூ⁴ம்ரலோசனமர்த³னா |
ஸர்வதே³வஸ்துதா ஸௌம்யா ஸுராஸுரனமஸ்க்ருதா || 11 ||

காளராத்ரீ களாதா⁴ரா ரூபஸௌபா⁴க்³யதா³யினீ |
வாக்³தே³வீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸனா || 12 ||

சித்ராம்ப³ரா சித்ரக³ந்தா⁴ சித்ரமால்யவிபூ⁴ஷிதா |
காந்தா காமப்ரதா³ வந்த்³யா வித்³யாத⁴ரா ஸுபூஜிதா || 13 ||

ஶ்வேதாஸனா நீலபு⁴ஜா சதுர்வர்க³ப²லப்ரதா³ |
சதுரானநஸாம்ராஜ்யா ரக்தமத்⁴யா நிரஞ்ஜனா || 14 ||

ஹம்ஸாஸனா நீலஜங்கா⁴ ப்³ரஹ்மவிஷ்ணுஶிவாத்மிகா |
ஏவம் ஸரஸ்வதீ தே³வ்யா நாம்னாமஷ்டோத்தரஶதம் || 15 ||


மேலும் ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక: రాబోయే ధనుర్మాసం సందర్భంగా "శ్రీ కృష్ణ స్తోత్రనిధి" ముద్రించుటకు ఆలోచన చేయుచున్నాము. ఇటీవల మేము "శ్రీ సాయి స్తోత్రనిధి" పుస్తకము విడుదల చేశాము.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed