Sri Parashurama Ashta Vimsathi Nama Stotram – ஶ்ரீ பரஶுராமாஷ்டாவிம்ஶதிநாம ஸ்தோத்ரம்



ருஷிருவாச ।
யமாஹுர்வாஸுதே³வாம்ஶம் ஹைஹயாநாம் குலாந்தகம் ।
த்ரி꞉ஸப்தக்ருத்வோ ய இமாம் சக்ரே நி꞉க்ஷத்ரியாம் மஹீம் ॥ 1 ॥

து³ஷ்டம் க்ஷத்ரம் பு⁴வோ பா⁴ரமப்³ரஹ்மண்யமநீநஶத் ।
தஸ்ய நாமாநி புண்யாநி வச்மி தே புருஷர்ஷப⁴ ॥ 2 ॥

பூ⁴பா⁴ரஹரணார்தா²ய மாயாமாநுஷவிக்³ரஹ꞉ ।
ஜநார்த³நாம்ஶஸம்பூ⁴த꞉ ஸ்தி²த்யுத்பத்த்யப்யயேஶ்வர꞉ ॥ 3 ॥

பா⁴ர்க³வோ ஜாமத³க்³ந்யஶ்ச பித்ராஜ்ஞாபரிபாலக꞉ ।
மாத்ருப்ராணப்ரதோ³ தீ⁴மாந் க்ஷத்ரியாந்தகர꞉ ப்ரபு⁴꞉ ॥ 4 ॥

ராம꞉ பரஶுஹஸ்தஶ்ச கார்தவீர்யமதா³பஹ꞉ ।
ரேணுகாது³꞉க²ஶோகக்⁴நோ விஶோக꞉ ஶோகநாஶந꞉ ॥ 5 ॥

நவீநநீரத³ஶ்யாமோ ரக்தோத்பலவிளோசந꞉ ।
கோ⁴ரோ த³ண்ட³த⁴ரோ தீ⁴ரோ ப்³ரஹ்மண்யோ ப்³ராஹ்மணப்ரிய꞉ ॥ 6 ॥

தபோத⁴நோ மஹேந்த்³ராதௌ³ ந்யஸ்தத³ண்ட³꞉ ப்ரஶாந்ததீ⁴꞉ ।
உபகீ³யமாநசரித꞉ ஸித்³த⁴க³ந்த⁴ர்வசாரணை꞉ ॥ 7 ॥

ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³꞉க²ஶோகப⁴யாதிக³꞉ ।
இத்யஷ்டாவிம்ஶதிர்நாம்நாமுக்தா ஸ்தோத்ராத்மிகா ஶுபா⁴ ॥ 8 ॥

அநயா ப்ரீயதாம் தே³வோ ஜாமத³க்³ந்யோ மஹேஶ்வர꞉ ।
நேத³ம் ஸ்தோத்ரமஶாந்தாய நாதா³ந்தாயாதபஸ்விநே ॥ 9 ॥

நாவேத³விது³ஷே வாச்யமஶிஷ்யாய க²லாய ச ।
நாஸூயகாயாந்ருஜவே ந சாநிர்தி³ஷ்டகாரிணே ॥ 10 ॥

இத³ம் ப்ரியாய புத்ராய ஶிஷ்யாயாநுக³தாய ச ।
ரஹஸ்யத⁴ர்மோ வக்தவ்யோ நாந்யஸ்மை து கதா³சந ॥ 11 ॥

இதி ஶ்ரீ பரஶுராம அஷ்டாவிம்ஶதிநாம ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed