Sri Bala Mukundashtakam – பாலமுகுந்தாஷ்டகம்


கராரவிந்தே³ந பதா³ரவிந்த³ம்
முகா²ரவிந்தே³ விநிவேஶயந்தம் ।
வடஸ்ய பத்ரஸ்ய புடே ஶயாநம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 1 ॥

ஸம்ஹ்ருத்ய லோகாந்வடபத்ரமத்⁴யே
ஶயாநமாத்³யந்தவிஹீநரூபம் ।
ஸர்வேஶ்வரம் ஸர்வஹிதாவதாரம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 2 ॥

இந்தீ³வரஶ்யாமளகோமளாங்க³ம்
இந்த்³ராதி³தே³வார்சிதபாத³பத்³மம் ।
ஸந்தாநகல்பத்³ருமமாஶ்ரிதாநாம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 3 ॥

லம்பா³லகம் லம்பி³தஹாரயஷ்டிம்
ஶ்ருங்கா³ரளீலாங்கிதத³ந்தபங்க்திம் ।
பி³ம்பா³த⁴ரம் சாருவிஶாலநேத்ரம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 4 ॥

ஶிக்யே நிதா⁴யாத்³யபயோத³தீ⁴நி
ப³ஹிர்க³தாயாம் வ்ரஜநாயிகாயாம் ।
பு⁴க்த்வா யதே²ஷ்டம் கபடேந ஸுப்தம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 5 ॥

கலிந்த³ஜாந்தஸ்தி²தகாளியஸ்ய
ப²ணாக்³ரரங்கே³நடநப்ரியந்தம் ।
தத்புச்ச²ஹஸ்தம் ஶரதி³ந்து³வக்த்ரம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 6 ॥

உலூக²லே ப³த்³த⁴முதா³ரஶௌர்யம்
உத்துங்க³யுக்³மார்ஜுந ப⁴ங்க³ளீலம் ।
உத்பு²ல்லபத்³மாயத சாருநேத்ரம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 7 ॥

ஆலோக்ய மாதுர்முக²மாத³ரேண
ஸ்தந்யம் பிப³ந்தம் ஸரஸீருஹாக்ஷம் ।
ஸச்சிந்மயம் தே³வமநந்தரூபம்
பா³லம் முகுந்த³ம் மநஸா ஸ்மராமி ॥ 8 ॥


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

One thought on “Sri Bala Mukundashtakam – பாலமுகுந்தாஷ்டகம்

மறுமொழி இடவும்

error: Not allowed